புதன், 15 மார்ச், 2017

புதன் 170315


சென்ற வாரம் கேட்டவை:

1) பூர்த்தி செய்க :  

   268,  1082 ,  ------

2)     What is the single word for, 

identical, uniform, indistinguishable, matching.


3)   Find the odd man(?) out : 

Acquisition, Address, Adviser, Alpha, Amorphous. 


பதில்கள் : 

1) Note that the last digit of the second number (2) is first digit of first number and the previous digit (8) of the second number is the last digit of the first number.
Also, the final digit has a relationship with the other numbers, like 2 + 6 = 8 and 10 - 8 = 2.

So the next number is .........

2) Equal.

3) Amorphous. The other words are related to share market and trading. 

No one got the right answers!!! 

Better luck next time.

This week: 


1)        What comes at ?            

                       1           0            6

                       0           8            7

                       0           1           ?


2)  ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்படப் பாடல் எது? கூகிள் பக்கம் போனால் கைய வெட்டிப்புடுவேன். ஜாக்கிரதை! 


3 )   What is the 'one word' which is explained here? 
  1. . a position to the left or right of an object, place, or central point.
    • either of the two halves of an object, surface, or place regarded as divided by an imaginary central line. 
  2. .
    an upright or sloping surface of a structure or object that is not the top or bottom and generally not the front or back.
    • either of the two surfaces of something flat and thin, such as paper. 
  3. .
    a part or region near the edge and away from the middle of something.
  4. a person or group opposing another or others in a dispute, contest, or debate.



15 கருத்துகள்:

  1. 2. நிறையதடவை படிச்சுருக்கேன். நீயும் பொம்மை நானும் பொம்மை. பொம்மை (பாலசந்தர் படம் வீணை) படம். யேசுதாஸ் சொதப்பின பாடல் 'நினைவாலே சிலை வைத்து உனக்காக வைத்தேன்... திருக்கோவிலேக்குப் பதிலா தெருக்கோவிலே ஓடிவா'ன்னு பாடியிருப்பார் (அவருடைய சிறந்த பழைய பாடல் 'தெய்வம் தந்த வீடு')

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை..1 மார்க் கேள்விக்கு...5 மா ர்க் பதில்....ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  2. ////
    2) ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்படப் பாடல் எது? கூகிள் பக்கம் போனால் கைய வெட்டிப்புடுவேன். ஜாக்கிரதை! //////
    பரிசு தராட்டிலும் பறவாயில்லை...:( போமாட்டேன்ன்ன் போமாட்டேன்ன்ன் சத்தியமாப் போமாட்டேன்ன்ன்ன்ன் ஏனெண்டால் நேக்குக் கை முக்கியம்ம்ம்ம்:),

    பதிலளிநீக்கு
  3. 1. விடை= 9
    கடவுளே யாரும் வராட்டில் இண்டைக்குப் பரிசு எனக்கேஏஏ... 106-87=19

    பதிலளிநீக்கு
  4. தாஸ் சேட்டன் முதல் தமிழ் பாடல்....நாநும் பொம்மை நீயம் பொம்மை....வீணை பால சந்தரின் படம் பொம்மை....காட் பிராமிஸ்...நான் கூகுள் கோனார் பார்க்கல....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. யேசுதாஸின் முதல் பாடல் //நீயும் பொம்மை நானும் பொம்மை// படம் - பொம்மை

    பதிலளிநீக்கு
  6. k.j.yesudas பொம்மை என்ற படம் நீயும் பொம்மை நானும் பொம்மை பாட்டு

    பதிலளிநீக்கு
  7. // 1) What comes at ? //
    Please correct the mistake in the referred statement. It should actually be "1) What comes in place of '?' ?

    பதிலளிநீக்கு
  8. 1) What comes at ?

    1 0 6

    0 8 7

    0 1 ?



    1st column 100, perfect square
    2nd column 081, perfect square
    So the 3rd column has to be 676 ( at it has '67?' so as to be perfect square. Hence the '?' is to replaced with (ie the answer is) '6'

    பதிலளிநீக்கு
  9. // ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்படப் பாடல் எது? //

    "ஜன கண மண ....." அதான் நம்ம தேசிய கீதம்.... ஃபர்ஸ்டு ஃபர்ஸ்டு ஸ்கூல்ல கோரஸா பாடி இருப்பாருல்ல.. அதான்..

    Declaration : I declare to the best of my knowledge that I haven't used / searched for answering this anywhere else including GOOGLE...

    Note: This is digitally signed, hence no need of physical signatory.

    பதிலளிநீக்கு
  10. // ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ்ப்படப் பாடல் எது? //
    Yes, I mean 'Jana Gana Mana...', which is indeed Tamil Cinema Song.. (atleast these three words...)

    https://www.youtube.com/watch?v=3gTFzbP4Ks0

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!