ஞாயிறு, 19 டிசம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 13.

 

மேலே - மரக்கிளைகளுக்கு நடுவே , விக்கிரமாதித்தன் சுமந்து வந்த வேதாளம் தெரிகிறதா?   

இந்த மரத்தின் இலைகளுக்கு நடுவே கம்பத்துக்கு மேலே ஒரு பெண்ணின் ஆவி உருவம் தெரிகிறதா? 


கேட் மூடியாச்சு 




மரத்துக்கு கீழே சுப்புக்குட்டிகள் படுத்துள்ளனவோ என்று சந்தேகம் வருகின்றதா? 






என்ன கட்டிடம்? 


மூலிகைகள்? 








இயற்கைக்கு நடுவே ஒரு செயற்கை . 












தொடரும் . 

= = = = =


79 கருத்துகள்:

  1. ஆஹா! வந்துடுச்சு, கருத்து வந்துடுச்சு. காலையிலிருந்து ஒரே படுத்தல். என்னையும் கீதா அக்கா கட்சியில் சேர்நத்து விட்டது. இன்று போட்ட கருத்துக்களில் பல பப்ளிஷ் ஆகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்! :)))))

      நீக்கு
    2. சின்ன குழந்தையாட்டமா க்காளத்தைப் பாரு என்பார் மை.ம.கா.ரா.வில் கமல் டில்லி கணேஷைப் பார்த்து.

      நீக்கு
    3. எக்காளத்தை என்று வரவேண்டும்.

      நீக்கு
    4. வாங்கோ - எல்லோருக்கும் வணக்கம்.

      நீக்கு
    5. ஹலோ 2 அக்காஸ் மீ டூ இந்தக் கட்சியில்!!! கொஞ்ச நாள் முன்னாடி அப்படிக் கஷ்டப்பட்டேன்...என்ன இப்ப நீங்க!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  2. சாயரட்சையில் ஏன் இப்படி வேதாளம் ஆவி என்று பயமுறுத்துகிறீர்கள்? அது வேறு தெளிவாக தெரிந்து தொலைக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. வேதாள உலகம் வாழ்க..
    ஆவிகளின் அழகும் தொடர்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணா இதென்ன செவ்வாய்க் கிழமைக்கு ட்ரெய்லர் போல பானுக்கா, கீதாக்கா அப்புறம் நீங்க !!!

      கீதா

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இயற்கை நிறைந்த படங்களும், அதன் வர்ணனைகளும் அருமை. வேதாளம் பார்த்தேன். ஆனால், தேடு தேடென்று தேடியும் அதை தேடி வரும் விக்கிரமாதித்தனை மட்டும் பார்க்க முடியவில்லை.:)

    இதுவரை கீரிப்பாறையில், கீரியை பார்க்க முடியவில்லை. அதனால் கண்ணுக்குத் தெரியும்படியான உருவங்களை வைத்து வேதாளப்பாறை, ஆவிப்பாறை, சுப்புகுட்டிப்பாறை என பெயர் மாற்றி விடலாம். ஒரு வேளை சுப்புகுட்டிகள் கண்களுக்கு தெரிவதால் அடுத்த வாரம் கீரிப்பாறைக்கும் ஒரு அர்த்தம் வருமென நினைக்கிறேன்.:) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா, சுப்புக்குட்டிங்க! நாம் வைச்ச பெயர் உலகெங்கும் பிரபலமாகி விட்டதே! எல்லாம் பெரிசு பெரிசான சுப்புக்குட்டிங்களா இருக்கும் போல! அதான் இந்தப் பாறைக்குக் கீரிப்பாறைனு பெயரா?

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். புதிதாய் வெளிவந்திருக்கும் ஒமைக்ரான் மருந்தினால் நோய் அடியோடு அழிந்து ஒழிந்து போகப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  9. வேதாளம், ஆவி எல்லாமும் வந்துடுச்சே! இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு அதுங்களுக்கு இல்லையா? எல்லாப் படங்களும் அழகு. கீரியைத் தேடிப் போறாங்களா? கூடவே காளிகேசம்னு ஒரு பயமுறுத்தல் வேறே! தி/கீதா அடிக்கடி சொல்வாங்க காளிகேசம்னு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே ஏணிமலை effect போலிருக்கு!!

      நீக்கு
    2. தி/கீதா அடிக்கடி சொல்வாங்க காளிகேசம்னு.//

      ஆமாம் கீதாக்கா ரொம்பப் பிடித்த இடம். அங்கு வட்டப்பாறை அருவியும் எலலம் இந்த முறை முடிந்தால் போய் நானும் எஞ்சாய் செய்துட்டு உங்க எல்லாருக்கும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு வரலாம்னு முதல்ல நினைச்சேன் பயணத்ட் திட்டத்தில் என் மனதிற்குள் போட்டுக் கொண்டேன். ஆனால் அங்கு போக முடியாமல் போய்விட்டது!! மழை அதிகம் காளிகேசம் பகுதி இங்கு முன்பு போட்டிருந்தாங்களே நதியைக் கடக்கும் ஒரு கல் போட்ட ரோடுப் பகுதி ஃபோட்டோல....அது எல்லாம் அரித்து தண்ணீர் பாய்ந்தது. எனவே தடா....இப்ப போக முடியும். ஆனா என்ன யூஸ்!! ஹூம்...

      கீதா

      நீக்கு
  10. மறுபடி மறுபடி படங்களைப் பார்த்தேன். சுற்றுப்புறம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் பார்க்க முடியாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் தான் ஆச்சரியமே ஏற்படுகிறது. :))))

      நீக்கு
    2. சுற்றுப்புறம் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது.//

      கீதாக்கா இது வனப்பகுதி! எனவே கட்டுப்பாடுகள். அப்படியும் பாருங்க் 9வது படத்தை. வலது புரம் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில் கிடக்குது. அதுக்கு அப்புறம் கீழ ரோடு பகுதி வரப்ப அதில கொஞ்சம் குப்பைகள்!!!!.

      கன்னியாகுமரி மாவட்டம் முன்பு ரொம்ப சுத்தமா இருக்கும் இப்ப படு மோசமாக இருக்கிறதுகுப்பைகள் எங்கள் கிராமம் எல்லாம் குப்பைகள் பார்த்ததே இல்லை முன்பு இப்ப என்னடானா குப்பை குப்பை...முக்குகளில் எல்லாம்

      தமிழ்நாட்டைச் சொல்லாதீங்க பக்கத்துக் கேரளா சுத்தம்னு சொல்லுக்குவாங்க ஆனா அங்கும் போய்ப்பார்த்தால் தான் தெரியும் குப்பைகள் எவ்வளவு இருக்குன்னு!! திருவனந்தபுரம் ரொம்ப மோசமாக உள்ளது நான் இருந்தப்ப அப்படி இல்லை.

      கீதா

      நீக்கு
    3. கேரளாக்காரங்க தான் அவங்க குப்பையை எல்லாம் தமிழ்நாட்டில் சத்தம் போடாமல் கொண்டு வந்து கொட்டுவதில் வல்லவர்கள் ஆச்சே! அதான் அங்கே சுத்தமாக இருக்கும். :))))))

      நீக்கு
  11. கில்லர்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ தேவகோட்டை ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

      நீக்கு
    2. இன்று பிறந்த நாள் காணும் சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு என்னுடைய இனிய நல்வாழ்த்துக்களும்.

      நீக்கு
    3. சகோ கீ.சா. அவர்களுக்கு நன்றி

      நீக்கு
    4. சகோ கோமதி அரசு அவர்களுக்கு நன்றி

      நீக்கு
    5. சகோ கமலா ஹரிஹரன் அவர்களுக்கு நன்றி

      நீக்கு
    6. இன்று பிறந்த நாள் காணும் சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு எங்கள் இனிய நல்வாழ்த்துகள்.

      நீக்கு
    7. சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஒரே குடும்பமாக விரைவில் ஆவதற்கு என் ப்ரார்த்தனைகள்

      நீக்கு
    8. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கௌஜி...

      நீக்கு
    9. வாழ்த்திய தமிழருக்கு நன்றி.

      நீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எல்லா நாட்களும் ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும்
    இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. கீரிப்பாறை பச்சை மாமலை.

    எனக்கு ஒரு உருவமும் தெரியவில்லை. கண்ணாடி
    போட்டுக் கொண்டு தேடுகிறேன்:)

    செவ்வாய்க்கிழமை கதைக்கு முன்னோட்டமா. அப்போ
    மோஹினி வந்திருக்கணுமே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.ஹா.ஹா.மோகினியும் அங்குதான் உள்ளது. நீங்கள் கவனிக்கவில்லையா? மரத்தின் இலைகளோடு இலையாக மேலொன்றும், தலைகீழாக ஒன்றும் தொங்குகிறதே..

      நீக்கு
    2. செவ்வாயன்று வரும் ஏணிமலை கதையின் 2ம் பாகத்தில் கதையே கீரிப்பாறைக்கு போக போகிறது என்று ஒரு கமென்ட் தந்திருந்தார் சகோதரர் ஜீவி அவர்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒவ்வொரு கதையாக சொல்லி சரியான பதிலை வரவழைத்த வேதாளந்தான் இந்த கதை எழுதுபவரை கண்டு பிடிக்க ஒரு கதை நமக்கும் சொல்ல வேண்டும். (செவ்வாய் நெருங்குகிறதே...) அதனால் அங்கு வேதாளமும் மோகினியுடன் சேர்ந்து சிரித்தபடி காத்திருக்கிறது போலும். :))

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கீரிப்பாறை ஊரை காரிலிருந்தே சுற்றிக் காட்டி கொண்டு இருக்கிறார்கள்.
    பசுமையான மரங்கள், குடியிருப்புக்கள் மற்றும் வனவியல் ஆராய்ச்சி கோட்டம் என்று பார்த்தோம். கோட்டத்திற்குள் போக முடியவில்லையா? வேலிக்கு வெளியே இருந்தே படம் எடுத்து இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாசிரியர் பதில் என்ன ??

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா கோமதிக்கா நீங்களும் சொல்லிட்டீங்களா..

      இப்பத்தான் கீழ கர்ர்ர்ர்ர் போட்டுவிட்டு வந்தேன்!!!

      கீதா

      நீக்கு
  16. மரத்துக்கு நடுவில் வேதாளம் தெரியவில்லை பாதாளம் தெரிகிறது ஜி.

    பதிலளிநீக்கு
  17. கில்லர்ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பல்லாண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்து நிறைய நையாண்டி பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி மேடம்

      நீக்கு
    2. அன்பு தேவகோட்டைஜி
      வளமுடன் மகிழ்வாக இருக்க வாழ்த்துகள். இனிய பிறந்த நாட்கள் தொடர வேண்டும்.

      நீக்கு
  18. //வி.மாதித்தன் சுமந்து வந்த வேதாளம்..//

    வேதாளம் தான் விக்கிரமாதித்தனை
    சுமக்க வைத்ததாக கதை. நீங்கள் மாற்றிச் சொல்கிறீர்களே! ஹ்ஹஹ்ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுபடி மரத்திலிருந்து வேதாளத்தை இறக்கி தோளில் போட்டு நடந்தான்
      விக்கிரமாதித்யன்..
      மறக்க முடியாத சித்திரம்.

      நீக்கு
  19. அன்பின் கில்லர் ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்வதற்கு அன்னை அபிராமவல்லி நல்லருள் புரிவாளாக...

    பதிலளிநீக்கு
  20. படங்கள் நன்றாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  21. கில்லர்ஜிக்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீரிப்பறை என்று தலைப்பு மட்டும்தான்!!!! ஊரையே காணுமே! மலைகள் ஆறுகள் சிற்றோடைகள், எஸ்டேட் எதுவுமே காணுமே!!...கார்தான் தெரிகிறது!! ஹாஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பத்தான் ரோட்டுல போயிட்டுருக்கோம் இன்னும் போய்ச் சேரவே இல்லை எல்லாருக்கும் ஊரைச் சுத்திக் காட்ட வேண்டாமா? அதுக்குள்ள என்ன அவசரம்னு கேட்டுடுவார் பதிவு ஆசிரியர்!!!!!

      கீதா

      நீக்கு
    2. கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே!

      நீக்கு
  23. கில்லர்ஜி!!! உங்கள் கனவுகள் மெய்ப்பட வேண்டும்! ஆரோக்கியமான மகிழ்வான வாழ்க்கை நீங்கள் விரும்பும் வாழ்க்கை - பேத்திகளோடு கொஞ்சிக் குலாவிட - அமைந்திட வாழ்த்துகள் இப்பிறந்தநாளில்!! இறைவனின் ஆசிகள் கிடைத்திடவும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. கிலர்ஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    கீரிப்பாறையும் வேதாளமும் செம சிரிப்பு. அடுத்து என்ன வரப்போகுதோ ....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!