வியாழன், 29 பிப்ரவரி, 2024

கண்ணுக்கு தெரியாமல் கைமாறும் காசு

 எங்கள் பெயரில் அப்பா வைத்திருந்த பினாமி கணக்கு!  இதைத்தவிர பிறந்த நாளுக்கு அப்பா தரும் காசும் அதில்தான் இருக்கும்.  அப்பா பெரும்பாலும் அம்மாவிடமிருந்தும் அவ்வப்போது எங்களிடமிருந்து 'கடன்' வாங்குவார்!  வரவு - செலவுக் கணக்கு நோட்டில் எங்கள் பெயர்கள் ஏறும்.  இன்னமும் என் பிரவுன் கலர் சொரசொர பர்ஸ் என் நினைவில் இருக்கிறது.  உள்ளே புது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகள்...நாணயங்கள்..  அதற்கான கணக்கு சொல்லும் வெள்ளை பேப்பர்...   

திங்கள், 26 பிப்ரவரி, 2024

"திங்க"க்கிழமை : மணத்தக்காளி தண்ணீர் சாறு - மனோ சாமிநாதன் ரெஸிப்பி

 

*********************************************

மணத்தக்காளி தண்ணீர் சாறு

மனோ சாமிநாதன்

*********************************************

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

​வெள்ளி வீடியோ : மோக மழை தூவும் மேகமே யோகம் வரப் பாடும் ராகமே

 சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இன்று ஒரு பக்திப்பாடல்.  உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் இயற்றிய பாடலுக்கு இசை D B ராமச்சந்திரன்.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

முதல் தேதியும் முன்னூறு ரூபாய் சம்பளமும்

 'அந்தக் காலத்தில் நாங்கள் எல்லாம்' என்று பேச இப்போதெல்லாம் நிறைய விஷயங்கள் சட்சட்டென கிடைத்து விடுகின்றன!

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

சிறுகதை : வலி 1/2 - ஜீவி

 வலி 

ஜீவி

1/2 

செருப்பைக் கழட்டி வெளி ஷூ ராக்கில் வைத்து விட்டு ரேழி தாண்டி ஹாலுக்கு வந்தேன்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

வெள்ளி வீடியோ : அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா

இன்றும் ஒரு டி எம் எஸ் பாடல்.  காஞ்சி காமாட்சி உனைக் காணும் திருக்காட்சி 

வியாழன், 15 பிப்ரவரி, 2024

ஜோடி சேரா இலைகள்

"அதில் ஏதோ வீடுகட்ட என்பது போல ஒரு விளையாட்டா வேறு ஏதாவதா தெரியவில்லை.  அதற்கு வேறு என்னென்னமோ தருகிறார்கள் அந்த பரிசுக்கு கூப்பன்கள் மூலம்.  இதில் வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.  

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்,"......

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

சிறுகதை  :  காபிப் பொடியும் கந்தனும்  - புவனா சந்திரசேகரன் 

 காபிப்பொடியும் கந்தனும்

புவனா சந்திரசேகரன் 

------------------------------------------------

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

வெள்ளி வீடியோ : கண்ணன் கோவிலில் கண்ணன் காவலில் கவிதை பாடி வந்தேன்

 இன்று டி எம் எஸ் பாடிய ஒரு பாடல்.  கோவைக்கூத்தன் எழுதிய பாடலுக்கு டி எம் எஸ் இசை அமைத்து தானே பாடி இருக்கிறார்.

வியாழன், 8 பிப்ரவரி, 2024

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

வியாழன், 1 பிப்ரவரி, 2024

சில அவதானிப்புகள்

 ஒருவருக்கொருவர் மாறுபட்ட சிந்தனை இருக்கலாம்;இருக்கும்.  உணர்வுகளின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் எப்படி வெளிப்படும்?   பெரும்பாலும் அதுவும் ஒரே மாதிரி இருக்காதுதான்.  யார் யார் எப்படி எப்படி ரீயாக்ட் செய்வார்கள் என்று நினைத்துப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யம்.