சனி, 14 அக்டோபர், 2017

சீனத்தாய் மகேந்திர ஜாலம் ஸ்ரீபதி தங்கம் மைலாப்பூர் ஆட்டோக்காரர் சுபகுமார்.



1) நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.  உங்கள் தளத்தில் படித்த நெகிழ்ச்சியூட்டும் சீனத்தாய் பற்றிய செய்தி.  









2)  மகேந்திர ஜாலம்.







3)  ஸ்ரீபதி தங்கம்.   விளையும் பயிர்.  உங்கள் வயதையொத்த மாணவியர் பெரும்பாலும் சினிமா, அரட்டை, முகநுால், வாட்ஸ் அப் என்று இருப்பார்களே நீங்கள் எப்படி? என்ற கேள்விக்கு அப்படின்னா? என்ற ரீதியிலேயே பதில் வருகிறது.




இப்படி பொதுத்தொண்டு செய்து கொண்டே இருந்தால் படிப்பு என்னாவது என்று சிலர் கேட்கக்கூடும்.   அதில் சமரசமே இல்லை.   எப்போதுமே முதல் வகுப்பு மாணவிதான்.  இவரது லட்சியமே நன்றாக படித்து கலெக்டராவதுதான்.  அது கூட அதிகாரத்திற்காக அல்ல.  மக்களுக்கு அதிகம் சேவை செய்யமுடியும் என்பதற்காக.








4)  அரசாங்க மருத்துவமனையின் உபயோகத்தை, உயர்வை உணர்ந்து எடுத்துச் சொன்ன ஒரு மைலாப்பூர் ஆட்டோக்காரர்.     (நன்றி எல்கே)






5)  இப்படியும் அறிவுறுத்தலாம்.  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூரில் மடகசிரா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் சுபகுமார்.








தமிழ்மணம் 

20 கருத்துகள்:

  1. நல்லோர் தம் செயலால் நலம் பெறட்டும் நானிலம்..

    பதிலளிநீக்கு
  2. மாணவி ஸ்ரீபதி தங்கம் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இதிலே குழந்தைகள் நல மருத்துவமனை செய்தி மட்டும் (கேஜிஜி கவனிக்க) முன்னாடியே தெரியும். ஹிஹிஹி, எங்க பெண்ணைக் கூட அங்கே வயிற்றுப் போக்குக்காகச் சேர்த்திருக்கோம். நல்ல மருத்துவமனை! மற்றச் செய்திகள் புதியவை.

    பதிலளிநீக்கு
  4. அனைத்து செய்திகளும் அருமை.
    அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
    நல்லமனம் வாழ்க! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

    கடைசிப்பட போலீஸ்காரரைப் பார்த்ததும், லட்டு பிரசாதம் கொடுத்துவிட்டு வாழை மட்டையால் கைதிகளை வெளுத்துவாங்கும் விசாரணை பட போலீஸ் ஞாபகம் ஏனோ வந்தது.

    பதிலளிநீக்கு
  6. லினா, மகேந்திர பான்டியன், சுபகுமார், நாகராஜன், ஸ்ரீபதி தங்கம் என எல்லோருமே மனதை நெகிழ்த்தி விட்டார்கள். இப்படிப்பட்ட நல்லவர்கள் இருப்பதால்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  7. நல்லது செய்யறவங்க எல்லாம் எப்போது நலமுடன் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன் .
    கடைசி படத்தில் வர போலீஸ் வினு சக்ரவர்த்தி மாதிரியே இருக்காரு

    பதிலளிநீக்கு
  8. தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளில் என் பதிவும் வந்ததறிந்து மகிழ்ச்சி. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  9. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  10. Hello All, today new post in my blog! யார் யார் யாரிவர் யாரோ, ஊர் பேர் தான் தெரியாதோ-2. எல்லோரும் பழசுனு நினைச்சுட்டு இருக்கீங்க போல! இன்னும் போணியே ஆகலை! யாரானும் வந்து போணி பண்ணுங்கப்பா! :))))

    பதிலளிநீக்கு
  11. வாழ்வில் நம்பிக்கையூட்டும் ஆட்கள்.

    பதிலளிநீக்கு
  12. போற்றுதலுக்குரிய பெருந்தன்மை வாய்ந்தவர்கள் பதிவு அருமை த.ம. வாக்குடன்

    பதிலளிநீக்கு
  13. மகேந்திரன் அவர்களுக்கு ஹேட்ஸ் ஆஃப்!!! உதவி செய்தது மட்டுமல்ல உலக வங்கியில் வேலை புரிந்தாலும் தன் குழந்தையை ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்தமைக்கும் சேர்த்து ஹாட்ஸ் ஆஃப்!

    சீனத்தாய் பல்லாண்டு வாழ்க!! இதுதான் தாய்மை என்பதோ!!!! அங்கும் வாசித்தோம் இங்கும்!..

    ஸ்ரீபதி தங்கத்திற்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    மைலாப்பூர் ஆட்டோக்காரர் அரசு குழந்தைகள் மருத்த்வமனை பற்றிச் சொல்லியிருப்பது சூப்பர். ஒரு சில அரசு மருத்துவமனைகளும் நன்றாகத்தான் செயல்படுகின்றன. அதற்கு மக்களும் ஆதரவு கொடுத்தால் நல்லது. சில சமயம் வறுமையில் வாடும் மக்களுமே கடன் வாங்கியேனும் தனியார் செல்லும் நிலைமை ஏற்படுகிறது...இல்லை என்றால் அவர்களே அப்படி ஒரு எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருப்பதும் வேதனைதான்...

    போலீஸ் சுபகுமாருக்குப் பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஹாஹாஹா கீதாக்கா பாருங்க இப்படி எல்லாம் பதிவுக்கு விளம்பரம் கொடுக்க வேண்டிய நிலைமை ஆகிப் போச்சா...!!! க்ரோம் வேலை செய்யாமல் மூன்று நாட்கள் ..இதோ இப்போதான் எல்லாம் சரியாகி தளங்களுக்கு வருகிறோம்....உங்க பதிவுக்கும் இதோ....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. @Thulasidharan V Thillaiakaththu/ Geetha! இது புதிர் என்பதால் கூப்பிட்டிருக்கேன். அப்போத் தானே ஆர்வமா இருக்கும்! சாதாரணப் பதிவுன்னா வரச்சே வரட்டும்னு விடுவேன். :) ஆனாலும் என்னோட வலைப்பக்கத்துக்கு வரவு கம்மி தான்! :) இருந்தாலும் கண்டுக்கறதில்லை! பதிவு போட்டே தீருவோமுல்ல! :)

    பதிலளிநீக்கு
  16. அடுத்த க க க போ கதை நம்ம ஏரியாவில்...

    https://engalcreations.blogspot.in/2017/10/5_14.html

    பதிலளிநீக்கு
  17. சீனத்தாய் ஐயா தளத்தில் படித்தேன்...
    மற்றவை உங்கள் தளம் மூலம்...
    கும்பிட்டு அறிவுரை செய்யும் போட்டோ முகநூலிலும் வாட்சப்பிலும் பார்த்தேன்...
    எல்லாமே அருமை அண்ணா...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. நல்ல செய்திகளைத் தேடிப் பதிவிடும் உங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!