வெள்ளி, 23 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ...010

ஒன்பதாவது பகுதியின் இறுதியில், நான் கேட்டிருந்த கேள்வி - உங்கள் சென்ற நிமிடம் எப்படி செலவழிந்தது - அடுத்த நிமிடம் எப்படி செலவழிக்கப் போகிறீர்கள் என்பதுதான். ஒரு சுவாரஸ்யமான உண்மை என்ன என்றால், ஒரு நிமிடத்தை உபயோககரமான விதத்தில் செலவழிக்க, நான்கு நிமிட திட்டமிடல் தேவை! எய்ட்டி ட்வென்டி பிரின்சிபில் தான். நாம் செய்கிற எந்த செயலாக இருந்தாலும், அதற்கு திட்டமிடல் மிகவும் அவசியம். திட்டமிடுவது என்பதை உடனே ஆரம்பித்துவிட முடியாது. ஆனால், அதை நோக்கிச் செல்ல - முதல் படி, இந்த ஸ்டடி எக்சர்சைஸ் :
ஒரு வெள்ளைத் தாளில், நீங்க ஸ்டடி பண்ணவேண்டிய நேரத்தை, கால் மணி நேர இடை வெளிகளாக பிரித்து இடப் பக்கமாக எழுதிக் கொள்ளுங்கள். அதற்கு நேரே - நீங்க அந்த நேரத்தில் செய்ததை இரண்டே வார்த்தைகளில் எழுதுங்கள்.
உதாரணம் :
7.45 to 8 pm : prepared VM010
 8.00 to 8.15 pm : Watching TV
8.15 to 8.30 pm : prepared food.
8.30 to 8.45 pm : eating dinner
8.45 to 9 pm : seeing cricket
9 to 9.15 pm cricket continued
and so on --- just jot down. Do not destroy that paper. File it or put it in a folder, with date.
(தொடரும்)

2 கருத்துகள்:

 1. காலை வணக்கம் ஸ்ரீராம்.கால 5 மணியில் நல்ல சிந்தனை பார்க்கிறேன்.என்னிடம் எழுதாவிட்டாலும் இரவில் படுக்கப்
  போகும்போது யோசிப்பேன் இன்று நான் என்னென்ன செய்தேனென்று.
  சில நேரம் திருப்தியாகவும் சில நேரம் திருப்தியற்றும் இருக்கும்.
  சரிசெய்துகொள்ளுவேன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஹேமா...நீங்கள் சொல்வது கூட நல்ல யோசனைதான்...அன்றைய நம் செயல்களுக்கு தினசரி வரவு செலவுக் கணக்கு எழுதுவது போலதான்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!