அரை நிமிடம் படியுங்கள் - இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்கள்; உடனே கடைபிடியுங்கள்.
முதல் பாடம் : உங்கள் ஊரில் சூரியோதயம் எத்தனை மணிக்கு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் முதல் நாள் இரவு - படுக்கப் போகும் முன், அந்த நேரத்தை, உங்கள் அலாரம் கடிகாரத்தில் செட் செய்யுங்கள்.
மறுநாள் - காலை - அலாரம் அடிக்கும்பொழுது - ஒன்று நீங்கள் ஏற்கெனவே எழுந்திருத்திருக்கவேண்டும். அல்லது அலாரம் அடிப்பதை நிறுத்த எழுந்து, நிறுத்திவிட்டு, திரும்ப படுக்காமல் - அன்றைய அலுவல்களைத் தொடங்கவேண்டும்.
(தொடரும்)
ஸ்ரீராம்..,ரொம்பக் கஸ்டமானதையெல்லாம்
பதிலளிநீக்குசொன்னா எப்பிடி !
கருத்துக்கு நன்றி!
பதிலளிநீக்குLet me try
பதிலளிநீக்குஹேமா,
பதிலளிநீக்குகஷ்டமானதை custom பண்ணினா இஷ்டமான வாழ்க்கை அமையுமோ?!
Maximum,
Minimum ஆக சொல்லிட்டீங்களே...!
சரவணா கருணாநிதி,
முயற்சி திருவினையாக்கட்டும்.
Excellent one
பதிலளிநீக்குநல்ல துவக்கம்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்..
தொடருங்கள் நண்பரே..
செந்தில்,
பதிலளிநீக்குஅடுத்தடுத்தடுத்தடுத்தவைகளையும் பார்த்து விட்டு, Excellent 2, excellent 3,4....என்று தொடர்ந்து சொல்லவும்!
நிகழ்காலத்தில்,
...வரும் காலத்திலும் தொடர்ந்து வந்து பேசுங்கள்!
சூரிய அஸ்த்தமனம் எப்பொழுது என்று தெரிந்து அலாரம் வைத்து தூங்கிவிடலாமா?
பதிலளிநீக்கு