ஞாயிறு, 11 அக்டோபர், 2009

ஞாயிறு-13


5 கருத்துகள்:

 1. பஞ்ச பூதங்களும் - பகல் வேடமணிந்து - மேலும் கீழும் தங்கள் வேடங்களை மாற்றிக் கொண்டு - நம்மைப் பார்த்துச் சிரிப்பது போல் உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. ஸ்ரீராம்,விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்.கடல் மலைகளால் சூழ்ந்த ஒரு தீவு போல இருக்கு.
  அதைத் தலைகீழாயும் போட்டிருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 3. அனானி,
  நல்ல வர்ணனை!

  ஹேமா,
  நல்ல முயற்சி. நல்ல Observation.

  பதிலளிநீக்கு
 4. ஹேமாவின் கணிப்பு சரியே. நடுவே கீறல்கள் போல் தெரிவது சிறிய/நடுத்தர கப்பல்கள். ஆமா முழு விபரத்தையும் சைடுல போட்டாதான் என்ன?

  பதிலளிநீக்கு
 5. விபரம் side ல போட்டா உங்கள் கற்பனை ஊற்று நின்று போகுமே ஆதி....!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!