ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ஞாயிறு-12

 

2 கருத்துகள்:

  1. பிரம்மாண்டமான இம்மாதிரிக் காட்சிகளைப் பார்க்கும் போது பிரபஞ்சத்தின் ஒரு சிறு துளியான பூமியின் ஒரு மிகச் சிறு பகுதி இப்படி இருந்தால் அண்டத்தை நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்ற உண்மை தெரிகிறது. அப்படி இருக்கையில் அண்டத்துக்கும் சிருஷ்டிகர்த்தாவாக ஒரு கடவுளை உருவகப்படுத்தி அவர் இப்படியானவர், இங்கே இருக்கிறார் அவரின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமைகளில் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள் என்பது மாதிரியான நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு போராடுவது சற்று வியப்பைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. இரண்டுமே ஒன்றுதான் - ஒன்று மற்றதின் தலை கீழ் பிம்பம் என்பதை நம்பவே முடிய வில்லை - மானிட்டருக்கு மேல் புறம் வந்து மேலும் கீழும் மாற்றும் முயற்சியில் வெற்றி அடையும் வரை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!