சனி, 24 அக்டோபர், 2009

'எங்களு' க்கு ஏன் இந்த ஊர் வம்பு?

இன்று படித்து ரசித்தது:
(dondu வில் )

சாதி மதம் பத்தி எந்த சந்திலாவது யாரவது பேசினால் உடனே டார்ஜான் போல ஆங்கே பிரசன்னமாகி கருத்து மழை பொழியும் பதிவர் யார்? தேவை இருக்கோ இல்லையோ அடிக்கடி நான் நாத்திகவாதி என்று கூறவும் செய்வார்? அப்பப்ப சரக்கு கவிதை எல்லாம் போடுவாரு, யார் அவர்?
பதில்: வால் பையன். நமக்கு தோஸ்த். இக்கேள்விக்கான அவரது பதில் உங்களுக்கு இருக்கிறது மண்டகப்படி. பார்க்க நானும் ஆவலாக உள்ளேன்.

(நாங்களுந்தான்!)

3 கருத்துகள்:

 1. ஸ்ரீராம்,வாலு இன்னும் தீபாவளிக் கொண்ட்டாட்டத்தில இருந்து வெளில வரல போல !

  பதிலளிநீக்கு
 2. மண்டகப்படி என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். வால் பையன் தன் கருத்துக்களை பதிவு செய்கிற விதம் ரொம்ப diplomatic ஆக இருக்கும்!

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 3. ஹேமா...'வால்' இதுவரை இங்கு வந்ததில்லை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

  உண்மைதான் ஜவர்லால்...அனைத்து இடங்களிலும் படித்துள்ளோம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!