ஞாயிறு, 4 அக்டோபர், 2009

தமிழ்நாட்டில் காந்தி அஞ்சலி!

....... தமிழ்நாட்டில் லஞ்சம் கொடுக்காமல் எந்தக் காரியமும் நடப்பதில்லை.

பதிவுத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, மின்துறை, காவல்துறை, மருத்துவத்துறை ஆகிய 7 துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என்றும் அத்துறைகள் மீது நடவடிக்கை தேவை என்றும் .......

(copied from http://ulalmannargal.blogspot.com -- blog dated 02/10/2009)

2 கருத்துகள்:

  1. அப்போ, மற்ற துறைகளில் எல்லாம் புதிய ஊழல்களுக்கு இடமே இல்லாது பூரித நிலையை அடைந்துள்ளனவா?

    பதிலளிநீக்கு
  2. தமிழ் நாட்டில் காந்தி படம் போட்ட ஐந்நூறு ஆயிரம் நோட்டுகள் ஆசையோடு பெறப்பட்டு பக்தியோடு சேர்த்து வைக்கப் பட்டு வருகின்றன. இதைத்தான் மாபெரும் காந்தி அஞ்சலி என்று சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!