ஞாயிறு, 25 அக்டோபர், 2009

ஞாயிறு 15

இந்த இரண்டு படங்களுக்கும் இடையே குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் உள்ளன. என்ன என்று கண்டு பிடித்துப் பதியுங்கள் பார்க்கலாம்!
(படங்களின் மீது சொடுக்கினால் - பெரிய அளவில் பார்க்கலாம்!)

9 கருத்துகள்:

 1. முதல் படம் மேலே இருக்கு....ரெண்டாவது கீழே இருக்கு...இது முதல் வித்யாசமுங்க...ஹி...ஹி...

  பதிலளிநீக்கு
 2. இல்லீங்க!
  கீழ இருக்கறதுதாங்க முதல் படம்.
  மேலே இருக்கறது ரெண்டாவது படம்.

  பதிலளிநீக்கு
 3. உண்மையாத்தான் சொல்றீங்களா ?
  6 வித்தியாசம் இருக்கா ?
  எவ்ளோ நேரம் இரண்டு படங்களையும் மாறி மாறிப் பாத்திட்டேன்.முகமும்,மேல் படத்தில 6 ங்கிற இலக்கமும்தான் வேறயாத் தெரியுது.வேற ஒண்ணும் தெரியமாட்டேங்குது.

  பதிலளிநீக்கு
 4. முதல் படத்தில் காசு சோபனா முகத்தைக் காட்டியுள்ளார். இரண்டாம் படத்தில் - திரும்பிப் பார்க்கிறார் - அல்லது - முடிக்குள் மறைத்துவிட்டார். சரியா?
  ஆறு வித்தியாசங்கள் :
  கண்
  புருவம்
  கன்னம்
  மூக்கு
  வாய்
  முடி

  பதிலளிநீக்கு
 5. ஸ்ரீராம் புதிருக்கு விடை தாங்க.
  இண்ணைக்கும் பாத்திட்டேன்.என் கண்தான் பழுதாப்போச்சு.

  பதிலளிநீக்கு
 6. வலையாபதி - எங்கியோ ஒளிஞ்சிகிட்டு - வேடிக்கை காட்டிகிட்டு இருக்காரு. எப்படியும் அடுத்த ஞாயிறுக்குள் அவரைப் பிடித்து விடுவோம். அவரைப் பிடித்தவுடன், விடையை அவருடைய பையிலிருந்து பிக் பாக்கட் அடிச்சு இந்த பின்னூட்டத்தில் பதிஞ்சிடறோம் - அதுவரைக்கும் பொறுமையா படம் பாத்துகிட்டு இருங்க.

  பதிலளிநீக்கு
 7. ஆசிரியர் குழு1 நவம்பர், 2009 அன்று PM 5:42

  இந்தப் பதிவுப் புதிருக்கான விடை - என்று வலையாபதி அனுப்பியிருக்கும் மெயிலில் - ஹேமா, திவ்யா இருவருக்குமே நூற்றுக்கு நூறு என்று வாழ்த்தியிருக்கிறார். - அவர் கூறியிருப்பது, ஒரு படத்தில் ஆறு, மற்றொன்றில் ஒன்று - வித்தியாசம் ஐந்து. அதோடு அந்த அழகானப் பெண்ணின் அழகான கூந்தல் - ஆக மொத்தம் ஆறு என்று கூறியிருக்கிறார். 'வலையாபதி' தற்சமயம் - மலேசியாவில் எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கிறார். அங்கிருந்து அவர் அனுப்பிய படம் ஞாயிறு பதினாறாக - பதிவாகியுள்ளது. பங்கு பெற்று, பின்னூட்டம் இட்டவர்களுக்கு 'எங்கள்' வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. You mean, 6 - 1 = 5
  and 5 + 1 = 6?
  so, the difference is 6?
  ;-)
  good logic!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!