வெள்ளி, 16 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற...005

அரை நிமிடம் படியுங்கள் இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்கள்... உடனே கடைபிடிங்க.....


பாடம் ஐந்து: இன்றைக்கு குடிக்க வேண்டிய தண்ணீர் அளவின் முதல் தவணையை குடித்து விட்டீர்களா...பல் தேய்க்கும்போதே இன்றைக்கு யார் யாருக்கு பிறந்தநாள், விசேஷ நாட்கள் என்று மனதில் ஓடவிட்டு வாழ்த்து சொல்லத் தயாராகுங்கள்..
(தொடரும்)

1 கருத்து:

  1. நல்லது நன்றி தினங்களை ஞாபகப் படுத்தினதுக்கு.காலேலயே 1 லிட்டர் தண்ணி குடிச்சிட்டேன்.

    தீபஒளி பரவட்டும் என்றும் சந்தோஷமாய் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!