வெள்ளி, 7 ஏப்ரல், 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170407 :: சாக்ஸஃபோன்


11 கருத்துகள்:

 1. அற்புதம்
  கேட்டு மகிழ்ந்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. நான் விரும்பும் விசயங்களில் இசையும் ஒன்று இரசித்தேன் நண்பரே

  பதிலளிநீக்கு
 3. சாக்ஸஃபோன் மிகவும் கடினமான வாத்தியக் கருவி!!! கட்ரி கோபால்நாத் ஃபேமஸ் ஆக்கினார்...ராஜேஷும் நன்றாக வாசிக்கிறார்...ஆரம்பம் தேஷா இல்லை பிருந்தாவனசாரங்காவா? வல்லுநர்கள் உதவுங்கள்..

  ஹிந்தோளம் அருமை...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. சாக்ஸபோன் இசையை முதல்த்தரமாக கேட்டு ரஸித்தேன். திரும்பவும் போட்டு. அருமையாக இருக்கிறது. இனிமை.

  பதிலளிநீக்கு
 5. காதுக்கு இனிமை வழங்கியமைக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 6. பார்த்தேன், ரசித்தேன்..பக்கம் செல்ல நினைத்தேன்...முடியாதென்பதால் இரண்டாம் முறையும் பார்த்தேன், ரசித்தேன்...!

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
 7. சாக்ஸஃபோன் கருவி இசை
  அருமை
  சாக்ஸஃபோன் கருவி இசையை வைத்து
  திரைப்படமும் உருவானதே

  பதிலளிநீக்கு
 8. முதலில் பிருந்தாவன சாரங்கா பிறகு ஹிந்தோளம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!