ஞாயிறு, 18 அக்டோபர், 2020

தர்பாரிலிருந்து எழுந்தோடி .. ..



தர்பாரிலிருந்து parade ground 

எத்தனை எத்தனை வாசல்கள் வேலைப்பாடுகள்!

ஆயிரக்கால் மண்டபம்?











நீலவானம் 

ஒட்டக சவாரி ரொம்ப பாப்புலர் 



வெளிவரும் வழியில் பாத அணிக்கு காத்துநிற்போர் 




நிமிடத்துக்கு நிமிடம் இடம் மாறும் மேகங்கள் 







அரண்மனை சேவகர் குடியிருப்பு - -  'அரசனைப்பார்த்த கண்ணுக்கு - - ' பழமொழி நினைவுக்கு வந்தது 

நடைபாதையிலொரு கலைக்கண்காட்சி 


என்னவென்று எங்களுக்கும் புரியவில்லை ! 

சுரங்கப் பாதையோ? 

தண்ணீர் குடித்து , 


ஜீரண ஜீரகம் மெல்லுவோம் !


 

47 கருத்துகள்:

  1. பார்க்கப் பார்க்க வியப்பினை வாரி வழங்கும் அரண்மனைதான் மைசூர் அரண்மனை.
    படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  2. இரு முறை பார்த்துள்ளேன். இப்பதிவு மூலமாக மறுபடியும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  3. இந்த அரண்மனை தமிழகத்தில் இருந்திருந்தால்!?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடநாடு போல இன்னொன்று ஆகியிருக்கும்!!

      நீக்கு
    2. எப்பவோ ஜீரணம் ஆகியிருக்கும்!...

      நீக்கு
    3. இடிச்சு அந்த இடத்தைப் ப்ளாட் போட்டு வித்திருக்க மாட்டாங்க? எப்போவோ ஆக்கிரமிப்புக்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கும். இப்போத் தொலைக்காட்சியிலே பத்து ரூபாய் பிரியாணிக்கு மக்கள் கூட்டம் அடிச்சுக்கறதைப் பார்த்தால்! வெட்கமாக இருக்கிறது! போலீஸ் வந்து ஒழுங்கு படுத்திட்டு பிரியாணி மொத்தத்தையும் முதியோர்/அநாதை இல்லங்களுக்குக் கொடுக்கச் சொல்லி அனுப்பிட்டாங்க! அப்படியும் கூட்டம்! :(

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம் அனைவருக்கும். நல்ல வளமான ஆரோக்கியம் இறைவன் வழங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. அரண்மனைக் காட்சிகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன். முக்கியமாக் தென்னையும், நீலவானமும்,மேகங்களும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. மங்களூர் பீச்சில் கூட ஒட்டக சவாரி செலவோரைப் பார்த்திருக்கிறேன். இரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  7. அரண்மனை மண்டபம். வண்ணங்களோடு அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அருமை ஜி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அட...டா! பலவிதமான காட்சிகள்.

    கலைக் கண்காட்சியில் உள்ள ஜீப் இங்கு மகளும் வாங்கி வைத்திருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
  10. ஜீரணத்துக்கு சோம்பை இல்லையோ நெய் விட்டு வறுத்துச் சர்க்கரைப் பாகில் முக்கிக் கொடுப்பாங்க? இங்கே ஜீரகம்? ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஜீ க்கு ஜீ போட்டுட்டார் ஜிஜி. விடுங்க! சோம்புக்கு பெருஞ்சீரகம் என்றும் பெயர் உண்டுதானே?

      நீக்கு
    2. ம்ம்ம், பரவாயில்லை, ஜீரக மிட்டாய்களே உண்டே! கலர் கலரா தீபாவளி மிக்சரில் போடுவாங்க முன்னெல்லாம். நினைவா அதைப் பொறுக்கிட்டுச் சாப்பிடுவேன். :))))

      நீக்கு
  11. பல்வேறு விதமான காட்சிகள்! ஒட்டக சவாரி நாங்க போனப்போப் பார்த்ததாய் நினைவில் இல்லை. அந்தத் தூண்கள் உள்ள மண்டபம் தர்பார் மண்டபமோ? கலைக்கண்காட்சி எல்லாம் பார்த்த நினைவு இல்லை. சுரங்கம் மாதிரி இருப்பதும் பார்த்ததாய்த் தெரியலை. புதுசா இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமைனே மறந்துட்டேன். எல்லா நாளும் லீவு தானே எங்களுக்கு! :) தர்பார் மண்டபம் தலைப்பைப் பார்த்துட்டு வந்தேன். மேகங்கள் இடம் மாற்றினாலும் அதுங்க கொடுக்கும் போஸை மாற்றவில்லை போல!

    பதிலளிநீக்கு
  13. எல்லா படங்களும் அழகு.
    கடைசியில் மரத்தில் செய்த ஜீப் எங்கள் வீட்டிலும் இருக்கிறது. நாங்களும் வாங்கினோம்.

    பதிலளிநீக்கு
  14. ஶ்ரீராம் எங்கே? சுண்டல் கலெக்‌ஷனில் பிசியா? விநியோகத்தில் பிசியா? பண்ணுவதில் பிசியா? இந்த வருஷம் இங்கே கலெக்‌ஷன் மட்டும் தான். அநேகமா இன்னிக்கு ஆரம்பிப்பேன். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கலெக்‌ஷன்! :))))) ஆகவே குறைச்சலா இருக்கும்! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுண்டலாவது கலெக்ஷனாவது...   யாரும் யாரையும் கூப்பிடத் தயாரில்லை.  யாரும் போகவும் தயாரில்லை!!!   அவரவர்கள் வீட்டில் சுண்டல் செய்து சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  மதியத்திலிருந்து தலைவலி!

      நீக்கு
    2. //சுண்டல் கலெக்‌ஷனில் பிசியா?// - என்ன அநியாயமான கேள்வி இல்லையோ? யாருமே வீட்டை விட்டு இறங்கவே (ரொம்ப ரொம்ப அவசியம் வேறு வழியில்லை என்றால் ஒழிய) விருப்பமில்லாமல் இருக்கும் காலமாக இருக்கு. இதுல சுண்டலாவது, ரவிக்கைத் துண்டாவது.

      நீக்கு
    3. எதிர் வீடுகள் இரண்டும் மட்டும் இந்த வருஷக் கலெக்‌ஷன்! அதிலும் மாஸ்க் மாட்டிக் கொண்டு ஆல்கஹால் சானிடைசர் எடுத்துக் கொண்டு!

      நீக்கு
    4. ஶ்ரீராம்! கோவிச்சுண்டுட்டார் போல! நாளைக்கு ஒரு ஆச்சரியமான செய்தி காத்திருக்கு!

      நீக்கு
    5. நானா?  நான் ஏன் கோச்சுக்கப் போறேன்!  அதெல்லாம் இல்லை.  நாளை ஆச்சர்யமா?  எங்கே?

      நீக்கு
  15. இன்று பாஸ் வீட்டு உறவில் முக்கியமான ஒரு உறவின் மகனுக்கு நிச்சயதார்த்தம் - சென்னையில்.  

    செல்லவில்லை.

    கொஞ்சம் வருத்தம்தான் - இரு பக்கமும்.  என்ன செய்ய?  பாதுகாப்பு முக்கியமாய்ப் படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் அதேதான். எங்கேயும் செல்வதில் அர்த்தம் இல்லை. வருத்தம் வேண்டாம்.
      உடல் நலம் முக்கியம்.

      நீக்கு
    2. ஆமாம் அம்மா.   வருத்தங்களை பின்னர் சரிசெய்து கொள்ளலாம்.

      நீக்கு
    3. கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு படிக்க. ஆனால் நம்ம மற்றும் அவங்க சேஃப்டி மிக முக்கியம்.

      இந்த வருஷமே கொரோனாவினால் ரொம்பவே எல்லோரும் பாதிக்கப்பட்டுட்டோம்.

      பசங்க படிப்பு - நினைத்தாலே கதக் என்று இருக்கு ஸ்ரீராம்.

      நீக்கு
  16. தூண்களின் நுண்ணிய வேலைப்பாடும், மேகங்களும் அழகோ அழகு...

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். நீல வானங்கள் படங்கள் அழகாக உள்ளது. மைசூர் எப்போதோ சென்று வந்ததை சில படங்கள் நினைவு படுத்திச் செல்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!