1.2.10

விவரம் தேவை ..

 விவரம் தேவை. இந்தத் தலைப்பில், கு கு அவர்கள்,
எங்களுக்கு முதல் மெயில் அனுப்பியிருக்கிறார்.
" ம மா க - பற்றி விவரமாக எழுதவும். நன்றி."
ஆஹா - கிளம்பிட்டாங்கையா - கிளம்பிட்டாங்க!
இந்தப் பெயரில் யார், என்ன கட்சி ஆரம்பிச்சிருக்காங்க தெரியலையே!!

 

14 கருத்துகள்:

  1. தெரியலைன்னாக் கூடப் பரவாயில்லை!
    குரோம்பேட்டைக் குருவனை நிறுவனராகவும்,"எங்களில்" எவரையாவது பொதுச் செயலாளராகவும் அறிவித்து நீங்களே ஒன்று தொடங்கி விடுங்கள்!

    என்ன குறைந்து விடப்போகிறது?

    பதிலளிநீக்கு
  2. இந்த அட்ரஸ்ல இருந்தவரைப் பற்றிய தற்போதைய நிலவரம் தேவை..
    "ஒசோமா பின் லேடன், ஹிந்துகுஷ் மலை, அப்கானிஸ்தான்"
    - நன்றி வைகைப் புயல்

    பதிலளிநீக்கு
  3. எங்கள்1/2/10 1:15 PM

    கிருஷ் சார் - எங்களில் யாருக்கும் - நிறுவனர் - பொதுச் செயலாளர் பதவிகள் வேண்டாம். 'பொருளாளர்' பதவி போதும்.

    பதிலளிநீக்கு
  4. எங்கள்1/2/10 1:19 PM

    மாதவன் - எங்களைவிட உங்க இருப்பிடம்தான் - நீங்க குறிப்பிட்டிருப்பவரின் அருகில் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. எனவே எங்கள் சார்பில், உங்களை - அவரை பேட்டி காண - நிருபராக நியமித்திருக்கிறோம். பேட்டிகண்டு எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  5. தே. மு. தி. கா. ஒரு கட்சியே இல்லை. அதை ஒரு கட்சியாக நாங்கள் மதிப்பதே இல்லை - ராமதாசு சில வாரம்/மாதங்களுக்கு முன்பு.

    தே. மு. தி. கா. விலிருந்து ஏராளாமான தொண்டர்கள் பா. மா. கா. வில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ. தி. மு. கா. வை பற்றி எங்களுக்கு கவலை இல்லை - ராமதாசு இன்று.

    இதில் எது உண்மை - விவரம் தேவை.

    பதிலளிநீக்கு
  6. எங்கள்1/2/10 5:45 PM

    தே மு தி கா - பா மா கா - அ தி மு கா -- ...
    ஆதி மனிதன் - நீங்க எழுதியிருக்கறத வெச்சிப் பாத்தா - இது எல்லாமே கட்சி இல்லை - 'காட்சி' என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனா - பாருங்க - டாக்டர் கருத்துக்கு எதிரா எதையாவது எழுதி நாங்க பேஷண்ட் ஆகத் தயாரா இல்லை!

    பதிலளிநீக்கு
  7. //" ம மா க - பற்றி விவரமாக எழுதவும். நன்றி."//

    மயிலாட மானாட கழகம், எப்பூடி :))

    பதிலளிநீக்கு
  8. எங்கள்1/2/10 7:10 PM

    சைவகொத்துப்பரோட்டா உரக்கச் சொல்லாதீங்க - நிஜமாவே யாராவது அந்தப் பெயரில் ஒரு கட்சி ஆரம்பிச்சிடப்போறாங்க!

    பதிலளிநீக்கு
  9. மச்சான் மாமன் கட்சி or மருமகன் மாமனார் கட்சி

    பதிலளிநீக்கு
  10. எங்கள்1/2/10 8:22 PM

    தமிழ் உதயம் - மருமகன் மாமனார் கட்சி கூட சாத்தியம்தான்; ஆனால், மருமகள் மாமியார் கட்சிதான் - நாட்டுல எங்கேயும் இருவரும் உயிரோடு இருக்கின்றவரை சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  11. குரோம்பேட்டைக் குறும்பன்1/2/10 8:32 PM

    ஹூம் - எங்கள் ஆசிரியர் குழுவுல எல்லோருமே இப்படி கு.வி யாக இருக்கிறீர்களே! நான் சொன்ன ம மா க, " மரபணு மாற்றக் கத்தரிக்காய்" ஸ்வாமீ!

    பதிலளிநீக்கு
  12. //நான் சொன்ன ம மா க, " மரபணு மாற்றக் கத்தரிக்காய்" ஸ்வாமீ!//

    Since we had Enlish medium of instrutions(schooling).. we missed it so.. Had it been BTB.. we would have answered..

    :-)

    பதிலளிநீக்கு
  13. Since we had Enlish medium of instructions(schooling).. we missed it so.. Had it been BTB.. we would have answered..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!