வெள்ளரிப்பிஞ்சு...
நுனிக்கிளையா? இல்லை, புதுவகைப் பூச்சியா?
நீர், மலை, மேகம்....
"பாரேன்... இரை தேடி இங்குமங்கும் 'குயிக் குயிக்'குனு ஓடிப் பறந்துக்கிட்டிருக்கேன்... சுகமா தூங்கறான்..."
"என்ன? யாரோட மைண்ட்வாய்சோ சத்தமா கேக்குது?"
"பிரமையா இருக்கும்.... இதற்காக தூக்கத்தைத் தியாகம் செய்ய முடியுமா?"
"அட மைண்ட் வாய்ஸ் விடறவங்க தொல்லை ஒரு பக்கம்னா போட்டோ எடுக்கறவங்க தொல்லை இன்னொரு பக்கமப்பா...."
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குபடங்களும் அதற்கான வரிகளும் சிறப்பு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகாலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் வல்லிம்மா.
நீக்குபூனை சார் ஜோர். படங்களும் சூப்பர்.
பதிலளிநீக்குவல்லிமா அவரர் சார் இல்லையாக்கும்.. மேடம் ஆக்கும் ஹா ஹா ஹா:)).. மீசை குறைவா இருக்கே:).
நீக்குநன்றிம்மா.
நீக்குஅதிரா.... ஓ... மீசை குறைவாக இருந்தால் மேடமா.... எனக்கு தகவல் புதுசு.
நீக்கு///ஓ... மீசை குறைவாக இருந்தால் மேடமா.... எனக்கு தகவல் புதுசு.//
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ச்சும்மா சொன்னால் உடனே நம்பி விடுவதோ?:)..
ஒரு ஜோக் சொல்ல விடமாட்டேங்கிறீங்களே:))..[ஹா ஹா ஹா இது ஸ்ரீராமிடம் பொறுக்கியதுதான்:)]
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அரசு அக்கா.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். படங்கள் வெகு அழகு.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி அக்கா.
நீக்குஅனைத்து படங்களும் படத்திற்கு ஏற்ற வரிகளும் அருமை.
பதிலளிநீக்குபூனையார் விழித்து பார்த்து போஸ் கொடுக்கும் வரை விடவில்லை.
மணிப்புறா அழகு.
நன்றி கோமதி அக்கா.
நீக்குபுதுவகை பூச்சி போல் தோற்றம் தரும் கிளையும் அழகு.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குவாழ்க நலம்....
பதிலளிநீக்குநீர், மலை, மேகம் - என்று
பதிலளிநீக்குஅழகான படங்கள்...
பூனையார் கொள்ளை அழகு...
மிய்யாவுக்கு இன்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும்....
ஹா ஹா ஹா துரை அண்ணன், வழமையாக நான் எட்டிப் பார்ப்பது குறைவு.. எட்டிப்பார்த்தால் முத்திரை பதிக்காமல் போவது மிக மிக மிகக்குறைவு.. எப்பவும் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டுப் போய்விடுவேன்..
நீக்குஇன்று தலைப்புத்தான் என்னை உள்ளே திறக்க வைச்சது.. தலைப்புப் போட்ட பெருமை கெள அண்ணனையே சேரும் என நினைக்கிறேன்ன்ன்... ஸ்ரீராமுக்கு இப்பூடி கெள அண்ணனைப்போல தலைப்பு வைக்கத் தெரியாதாக்கும்:))... ஓல்ட் இஸ் கோல்ட் என ச்சும்மாவோ சொய்ன்னாங்க:)).. ஹையோ ஆண்டவா திருப்பதி வேலா என்னைக் காப்பாத்துங்கோ..
துரை அண்ணன் பிளீஸ் படிச்சதும் கிழிச்சு, அந்த தஞ்சை நந்திப்பெருமானின் காலுக்கு கீழ ஒளிச்சிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).
நன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குநன்றி அதிரா. சரியா கெஸ் பண்றீங்க!
நீக்குஅ(ட)ப்பாவி அதிரா --- என் காலை ஏன் வாருகிறீர்கள்?
நீக்குஹா ஹா ஹா ஹா துரை அண்ணா கிழிச்சுப்போடறதுக்குள்ள பார்த்தாச்சே நான்!!...
நீக்குபூனை.........உலகமே.....சரி சரி கீழ போறேன்....
கீதா
இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்குஇனிய மாலை வணக்கம் நெல்லை...
நீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்குகேஜிஎஸ் அவர்களை ஸ்ரீராம் கூப்பிட்டாலும் அவர் இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கறதில்லை போலிருக்கே... சிறிய வடிவில் பயணக் கட்டுரையா எழுதலாமே.... இல்லைனா குடும்ப ஆல்பம் போலனா தெரியும்?
பதிலளிநீக்குஹா... ஹா.. ஹா...
நீக்குஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ் என்னா ஒரு போஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உயரத்தில சுகமான ஒரு தூக்கம்.. கொடுத்து வச்ச பூஸுப்பிள்ளை:)...
பதிலளிநீக்குகலரைப் பார்க்க “முசக்குட்டி” போலவே இருக்கிறார்ர்...
குயில், பூஸாரின் மைண்ட் வொயிஸ் யூப்பர்ர்:).
நன்றி அதிரா.
நீக்குசுகமான தூக்கம்!!! அதிரா அதானே கரீக்டா தலைப்பு கொடுத்திருக்கார் ஸ்ரீராம்....சூப்பரா...
நீக்குபூனை கண்ணை மூடினா உலகமே இருண்டுடுச்சுனு நினைக்குமாமே!!! ஹிஹிஹிஹி....
அதான் குரல் கூட பிரமையா இருக்கும்னு கொடுத்துருக்கார் பாருங்க..அதுக்காகத் தூக்கத்தை தியாகம் பண்ண முடியுமா என்ன!!!
கீதா
அழகிய காட்சிகள் ரசிக்கும் வார்த்தைகள் ஸூப்பர் ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குவெள்ளரிப் பிஞ்சு நாவைக் கவர்ந்தன பூனைக் கண்ணைக் கவர்ந்தன பாராட்டுகள்
பதிலளிநீக்குஞாயிற்றுக் கிழமை சுற்றுலாப் போஸ்ட்டுக்கு ஸ்ரீராம் பதில் கொடுக்க மாட்டார் என நினைச்சிருந்தேன்ன்..
பதிலளிநீக்குஅட ஆச்சர்யக்குறி..[ஹா ஹா ஹா இதுவும் ஸ்ரீராமிடம் பொறுக்கியதுதென்ன்ன்:)]
புகைப்படங்கள் எல்லாமே சூப்பர்....அந்த மரக்கிளை அழகு என்றால் பூனையார் செம க்யூட்!!!
பதிலளிநீக்குகீதா
படங்கல் அனைத்தும் வெகு அழகாக இருக்கின்றன. பறவைக்கான உங்கள் தலைப்பு அருமை அதற்கு ஏற்றாற் போல கீழே தூங்கும் பூனையின் படம். அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குதுளசிதரன்
படங்களுக்கு ஏற்ற தலைப்புகள் நன்று
பதிலளிநீக்கு