1) மகளின் ஒரு வார்த்தை அவரை இப்படி செய்யத்தூண்டியது.
2) ராஜாராம் எனும் இப்படியும் ஒரு அரசு ஆசிரியர்... வராத மாணவர்களை வரவழைக்க செய்த உபாயம்....
3) நிஜமாக கண்கலங்க வைத்த செய்தி. 16 வருடங்களுக்கு முன்னும், இரண்டு வருடங்களுக்கு முன்னும் ரமேஷ் பிரௌனியைக் காப்பாற்றி இருக்கிறார். தனது நன்றிக்கடனை அது செலுத்தி விட்டது போலத்தோன்றுகிறது. ரமேஷ் சான்செட்டி குணமாக நாமும் பிரார்த்திப்போம்.
5) 35 வருடங்களாக தேவ்தாஸ் கோஸ்வாமியும் அவர் மனைவியும் செய்துவரும் சேவை....
6) 30 லட்ச ரூபாய்க்கு இலவச இதயநோய் அறுவை சிகிச்சை வைத்தியம் செய்யப் போகிறார் இந்த பெங்களூரு மருத்துவர் கிரண் வர்கீஸ்.
7) நெகிழ வைத்த நேயம். பணத்தைப்பெரிதாக நினைக்காமல் அன்றைய வருமானத்தை விட்டு இந்த நான்கு ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களும் சென்றது ஒரு குரங்கைக் காப்பாற்ற... ஏஞ்சல்! நீங்கள் நிச்சயம் நெகிழ்வீர்கள் இந்தச் செய்தி படித்து...
இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇன்று விருந்தினர் வருகை……பிஸி. வேலைகள் முடித்துவிட்டு அப்புறமா வரேன்..பதிவு பார்க்க
கீதா
தலைப்பே ஈர்க்குதே!!!
நீக்குகீதா
செல்லம் படம் பார்த்ததும் போக மனசில்லாம அதை மட்டும் வாசித்தேன் ஸ்ரீராம்....ஹையோ செல்லம் ப்ரௌனி உன்ன கட்டி கொஞ்சிடனும் போல இருக்கே....மனம் நெகிழ்ந்துவிட்டது ஸ்ரீராம்....செல்லங்கள் எல்லாமே க்யூட்!!! செல்லங்கள்தான்...மகனிடம் உடனே சொல்லனும் போல இருக்கு...
நீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். நன்றி.
நீக்குஆஹா! குரங்கைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்க வளர்க! அவர்களுக்கு பாராட்டுகள்! இச்செய்தியும் மனதை நெகிழ்த்திய செய்தி...சூப்பர்!!! இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்...
நீக்குகீதா
ஜெய் ஹிந்த்!!
பதிலளிநீக்குநெகிழ்வான நிகழ்வுகள்! பகிர்வுக்கு நன்றிகள்!
ஜெய் ஹிந்த்!!
நீக்குநன்றி மி கி மா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகுடியரசு தின வாழ்த்துக்கள்.
காலை வணக்கம் கோமதி அக்கா. குடியரசு தின வாழ்த்துகள்.
நீக்குஅனைத்து பகிர்வுகளும் நல்ல பதிவுகள் .
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பாரதிதாசன் கவிதைக்கு எடுத்துக்காட்டுகள்.(நாடு நமக்கு என்ன செய்தது கேள்விகள் எதற்கு? நாம் என்ன செய்தோம் நாட்டுக்கு)
மகளின் வார்த்தையால் தூண்டபட்டவர், மாணவர்களை அழைக்க உபாயம் செய்த ஆசிரியர்.
ரமேஷ் சான்செட்டி குணமாக நாமும் பிரார்த்திப்போம்.
பிரார்த்தனைகள்.
உயிர்களிடத்தில் அன்பு பாராட்டும் பதிவு.
நன்றி பாராட்டும் பிரெளனி வாழ்க!
தேவ்தாஸ் கோஸ்வாமியும் அவர் மனைவியும் செய்துவரும் சேவை....//
வாழ்க! வாழ்க! வணக்கங்கள் நல்ல மனிதர்களுக்கு.
பெங்களூரு மருத்துவர் கிரண் வர்கீஸ் வாழ்க! வாழ்த்துக்கள்.
பணத்தை பொருட்ப்படுத்தாமல் குரங்க்கை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வாழ்த்துக்கள்.
குடியரசு தினத்தில் விருது பெற வேண்டிய செய்திகள்.
உங்கள் தளத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நாடுஎன்ன செய்தது உனக்கு என்று கேட்காதே!
பதிலளிநீக்குநீ என்ன செய்தாய் அதற்கு?
கென்னடி கூறியது.
பாரதிதாசன் என்று தவறுதலாக எழுதி விட்டேன்
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்.என்னாளும் நம்னாடு தழைத்தோங்க இறவன் அருளட்டும்.
பதிலளிநீக்குநதியைச் சுத்தம் செய்யும் உத்தமரிலிருந்து ஆரம்பித்து அனைத்து செய்திகளும் அருமை. படிக்கப் படிக்கப் புது ரத்தம் ஓடுவது போல தோன்றுகிறது. ஆசிரியர் ட்ரைவர் ராஜாராமன் வாழ்க வளர்க.
தேவதாசும் மனைவிடும், ரமேஷ் சான் செட்டியும், மருத்துவர் கிரணும் ஆண்டவன் ஆசிகளைப் பெற்றவர்கள். மன நிறைவான செய்திகளுக்கு மீண்டும் நன்றி மா.
நெகிழ்வான செய்திகள் உட்பட அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குமனிதநேயமிக்க உள்ளங்கள் இன்னும் வாழ்கின்றனர் என்பதில் மகிழ்ச்சி கொள்வோம்.
பதிலளிநீக்குஅன்பும் இரக்கமும் பரிவும் இயல்பாக இதயத்திலிருந்து ஊற்றெடுத்து பெருகுவது. அது சில மனிதர்களிடம் இயல்பாக உள்ளது சிலரிடம் சில சம்பவங்கள் ஊற்றெடுக்க வைக்கின்றன
பதிலளிநீக்குநல்ல உள்ளங்கள். எங்கும் இருக்கின்றன கள்ள மனம் கொண்ட கசடர்கள் மத்தியில்.
சரியாகச் சொன்னீர்கள் பட்டாபி சார்.
நீக்குஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
வாழ்க நலம்...
பதிலளிநீக்குஅனைவருக்கும்
அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்...
நல்லவர் அனைவரும் வாழ்வாங்கு வாழட்டும் வையத்துள்....
பதிலளிநீக்குஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகீதா
அனைத்தும் நெகிழ்ச்சியான செய்திகள். வாழ்க நலம்.
பதிலளிநீக்குநல்ல நாளில் மனதுக்குஇதம் தரும்
பதிலளிநீக்கு\நல்ல பல செய்திகள்
பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வணக்கம். இப்பொழுது தான் வர முடிந்தது....
பதிலளிநீக்குசெய்திகளை பிறகு படிக்கிறேன்.
எல்லாம் நல்ல படிக்காத செய்திகள். அன்பு இயல்பா ஊற்றெடுக்கணும். அருமை
பதிலளிநீக்குநல்லது செய்ய வேண்டுமென்ற மனம் மட்டும்போதாது பணமும் வேணு உதவி செய்ய நல்ல நட்புகளும் வேண்டும் நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குதொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
பதிலளிநீக்குபுதிய செய்திகள். பகிர்ந்தமைக்கு நன்றி. ஆட்டோ ஓட்டுநர்களின் பண்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.
பதிலளிநீக்கு