இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... நீங்கள் முகநூலில் பகிர்ந்திருந்த நாய்க்குட்டிகள் ஒரு பசுத் தாயிடம் பாலருந்தும் காட்சியை நான் க்ளிக் செய்யும்போது மணி ஆறை நெருங்கி கொண்டிருந்தது. திரும்பத் திரும்பப் பார்த்ததில் அதுவும் இனிமையான இசையுடன் பார்த்ததில் இங்கு ஆறைத் தாண்டி மணி ஆகி விட்டது என்று பின்னர்தான் பார்த்தேன்!
சேவை என்று சிலர்தான் மருத்துவத்தை செய்கிறார்கள். உண்மையான சேவை செய்பவன் பாராட்டுகளை எதிர்பார்க்கமாட்டான். ஆனால் நல்லவர்களை உலகிற்கு அடையாளம் காட்டுவது மற்றவர்களுக்கு தூண்டு கோலாக அமையக் கூடும். மற்றவர்கள் சொத்து சேர்த்து வைப்பதற்கு மருத்துவத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள் எல்லாம் காலம் செய்த கோலம். மனிதர்கள் செய்யும் குற்றம்.
இன்றைய பாசிட்டிவ் செய்திகள் குறைவாக இருந்தாலும், நிறைவாக இருக்கின்றன. மருத்துவர் பரமேஸ்வரனின் சேவை தொடர வாழ்த்துகிறோம். தன்னை விட வயதிலும், எடையிலும் அதிகமான ஒருவரை நீச்சல் குளத்தில் மூழ்காமல்காப்பற்றிய சிறுவனும் அதற்கு அவனை தூண்டிய அவன் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
மருத்துவரின் சேவை பற்றியும் குட்டிப்பையன் பற்றியும் இப்போத் தான் முதல் முதலாக அறிகிறேன். (கௌதமன் சார்! கவனிக்கவும்.) இருவருக்கும் பாராட்டுகள். சாப்பிட்டுட்டு வரேன்.
ஹாஹா, சாப்பிடக் கிளம்பினேன். நேரம் ஆகும்போல் இருக்கவே வெங்கட்டின் பதிவைப் படிச்சால், ஹிஹிஹி, காலண்டர் கிடைக்கலைனு புலம்பல்! இங்கே இருக்கிறதை என்ன செய்யறதுனு தெரியலை! மூணாம் வருஷக் காலண்டர் தேதித் தாள்கள் குறிப்புகள் எழுதி இப்போத் தான் கிழிஞ்சது. போன வருஷத்து டெய்லி ஷீட்டை இப்போ எடுத்திருக்கு. இந்த வருஷம் இருக்கிறதை என்ன பண்ணலாம்? :)))))) புளியோதரைக்குத் தான் அதிர்ஷ்டம்னா காலண்டருக்குமா? இஃகி, இஃகி, இஃகி!
மருத்துவர் பரமேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்., பாராட்டுக்கள். சிறு வயதில் சிறுவனின் வீரச் செயலை பாரட்டவேண்டும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இனிய கற்றுக்கறவைகள் காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்... கற்றுக்கறவைகள்... இது சம்பந்தமாக ஒன்று துரை செல்வராஜ் ஸாருக்கு சொல்லும் பதிலில் சொல்கிறேன்!
நீக்குஎன்ன பதில்னு பார்க்கறேன்....
நீக்குஇன்று தயிர் சாதம்....தயிர் என்றால் பாலில் அரிசி வேக வைத்து பால் சோறு போலச் செய்து தயிர் கலந்து....வைச்சாச்சு!!!
கீதா
ஸ்ரீராம் கற்றுக் கறவை தொத்யோனம்னு பாட்டி சொல்லி சொல்லி கறவைகள் னு சொல்ல வராது!! ஹா ஹா ஹா ஹா....ஆனால் கற்றுக் கறவைகளும் பின் சென்றுதானே கானம்...
நீக்குகீதா
வாழ்க நலம்..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... நீங்கள் முகநூலில் பகிர்ந்திருந்த நாய்க்குட்டிகள் ஒரு பசுத் தாயிடம் பாலருந்தும் காட்சியை நான் க்ளிக் செய்யும்போது மணி ஆறை நெருங்கி கொண்டிருந்தது. திரும்பத் திரும்பப் பார்த்ததில் அதுவும் இனிமையான இசையுடன் பார்த்ததில் இங்கு ஆறைத் தாண்டி மணி ஆகி விட்டது என்று பின்னர்தான் பார்த்தேன்!
நீக்குஆஹா துரை அண்ணா/ஸ்ரீராம் நெஜம்மாவா...துரை அண்ணா இதோ உங்க தளத்துக்குப் போறேன் அங்க போட்டுருக்கீங்களா? நான் முகனூலில் இல்லையெ!!
நீக்குகீதா
மறக்காமல் நான் வந்தாலும் வராவிட்டாலும் என்னையும் குறிப்பிடும் துரைக்கு நன்றி. முகநூல் பார்க்கிறேன் துரை!. உங்க பதிவுகள் எனக்கும் வரும்னு நினைக்கிறேன்.
நீக்குசத்தீஷ் பரமேஸ்வர் விந்தையான மனிதரே...
பதிலளிநீக்குசிறுவனையும் பாராட்டுவோம்.
அனைவருக்கும் காலை வணக்கம்
பதிலளிநீக்குமருத்துவர் பரமேஸ்வரனுக்கு பாராட்டுகள்! வணக்கங்கள்! சூப்பர்!! வாழ்க வளர்க அவர் பணி. பின்ன மருத்துவப் படிப்பு என்றால் இப்படித்தானே இருக்கனும்..
பதிலளிநீக்குகீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகறைவகள் பின் சென்று கண்ணனுடன் கானம்
சேர்ந்து உணவு பரிமாறிக்கொண்டிருக்கும்
கோதைக்கும் வணக்கம்.
மருத்துவர் பரமேஸ்வரனின் பணி மேலும் சிறக்கட்டும். மனம் நிறை
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
அந்தச் சிறுவனுக்குத்தான் எத்தனை துணிச்சல். என்றும் நலமுடன் இருக்கு வேண்டும்.
சேவை என்று சிலர்தான் மருத்துவத்தை செய்கிறார்கள். உண்மையான சேவை செய்பவன் பாராட்டுகளை எதிர்பார்க்கமாட்டான். ஆனால் நல்லவர்களை உலகிற்கு அடையாளம் காட்டுவது மற்றவர்களுக்கு தூண்டு கோலாக அமையக் கூடும். மற்றவர்கள் சொத்து சேர்த்து வைப்பதற்கு மருத்துவத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள் எல்லாம் காலம் செய்த கோலம். மனிதர்கள் செய்யும் குற்றம்.
நீக்குகுட்டிப்பையன் அத்விக் மற்றும் சுஷீல், அத்வைக்கின் பெற்றோர் - அத்வைக்கைக் குதிக்கச் சொல்லியிருக்காரே தாய்...தைரியமாக...எனவே அனைவருக்கும் பாராட்டுககள்!
பதிலளிநீக்குகீதா
மருத்துவர் பரமேஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள்... தைரியமான சிறுவனுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஇன்றைய பாசிட்டிவ் செய்திகள் குறைவாக இருந்தாலும், நிறைவாக இருக்கின்றன. மருத்துவர் பரமேஸ்வரனின் சேவை தொடர வாழ்த்துகிறோம். தன்னை விட வயதிலும், எடையிலும் அதிகமான ஒருவரை நீச்சல் குளத்தில் மூழ்காமல்காப்பற்றிய சிறுவனும் அதற்கு அவனை தூண்டிய அவன் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
பதிலளிநீக்குஇது போலான மருத்துவர்களையும்,வீரச்சிறுவனையும் நாம் பாரட்டவேண்டும் மனமார,,,?
பதிலளிநீக்குமருத்துவரின் சேவை பற்றியும் குட்டிப்பையன் பற்றியும் இப்போத் தான் முதல் முதலாக அறிகிறேன். (கௌதமன் சார்! கவனிக்கவும்.) இருவருக்கும் பாராட்டுகள். சாப்பிட்டுட்டு வரேன்.
பதிலளிநீக்கு//கௌதமன் சார்! கவனிக்கவும்//
நீக்குஅவர் எங்கே இதையெல்லாம் கவனிக்கப் போறார்?!!!
mmmmmm?????????????????????????????
நீக்குஹாஹா, சாப்பிடக் கிளம்பினேன். நேரம் ஆகும்போல் இருக்கவே வெங்கட்டின் பதிவைப் படிச்சால், ஹிஹிஹி, காலண்டர் கிடைக்கலைனு புலம்பல்! இங்கே இருக்கிறதை என்ன செய்யறதுனு தெரியலை! மூணாம் வருஷக் காலண்டர் தேதித் தாள்கள் குறிப்புகள் எழுதி இப்போத் தான் கிழிஞ்சது. போன வருஷத்து டெய்லி ஷீட்டை இப்போ எடுத்திருக்கு. இந்த வருஷம் இருக்கிறதை என்ன பண்ணலாம்? :)))))) புளியோதரைக்குத் தான் அதிர்ஷ்டம்னா காலண்டருக்குமா? இஃகி, இஃகி, இஃகி!
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குஇன்றைக்கு தாமதமாகவே வர முடிந்தது.
இரண்டும் சிறப்பான செய்திகள். அவர்களுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்.
https://www.goodnewsnetwork.org/ ஸ்ரீராம்! இப்படி ஒரு தளம் நல்லசெய்திகளாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறதே, தெரியுமா?
பதிலளிநீக்குடாக்டர் பரமேஸ்வரனுக்கு செய்யும் தொழிலே தெய்வம் சேவை மனமுடைய டாக்டர்களும் இருக்கிறார்கள்
பதிலளிநீக்குமருத்துவர் பரமேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்., பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குசிறு வயதில் சிறுவனின் வீரச் செயலை பாரட்டவேண்டும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
சிறுவனுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமருத்துவர் மற்றும் பிறருக்கும் பாராட்டுகள்
பதிலளிநீக்குபாராட்டுக்குரியவர்கள்.
பதிலளிநீக்கு