செவ்வாய், 13 அக்டோபர், 2009

வாழ்க்கையில் முன்னேற ... 002


அரை நிமிடம் படியுங்கள்; இரண்டு நிமிடங்கள் சிந்தியுங்கள். உடனே கடைபிடியுங்கள்.
பாடம் இரண்டு: கண் விழித்து எழுந்தவுடன் - இந்த ஐந்து வார்த்தைகளை மனதிற்குள் நிறுத்தி நிதானமாக குறைந்த பட்சம் ஐந்து முறைகள் கூறுங்கள் : " இன்று எனக்கு எல்லாமே நல்லதாக நடக்கும் "
(ஹேமா - இதில் கஷ்டம் ஒன்றும் இல்லைதானே!).
முடிந்தால் - பாத ரூம் / டாய்லட்டில் இருக்கின்ற நேரம் முழுவதுமே - இந்த ஐந்து வார்த்தைகளை (கண்ணாடி இருந்தால் - அதில் உங்கள் அழகிய முகத்தை, கண்களைப் பார்த்தபடி) சொல்லிக் கொள்ளலாம். பாடத் தெரிந்தவர்கள், இந்த ஐந்து வார்த்தைகளையும் உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்களே இசை அமைத்த டியூனில் பாடலாம் / ஹம செய்யலாம்.
(தொடரும்)

2 கருத்துகள்:

  1. ஸ்ரீராம்,விடியக் காலேல எழும்புறதை விட எழும்புற நேரத்தில நீங்க சொன்ன மந்திரத்தைச் சொல்லிக்கலாம்.பரவாயில்லை.
    கஸ்டமேயில்லை.இனிச் சொல்லிகிறேன் எப்பவும்.
    நன்றி ஸ்ரீராம்.

    நானும் சிலநேரங்களில வேலைக்குப் போக காலேல 5 மணிக்கு எழும்பறேன்.அந்த நேரத்தில பாவம் அலாரம் எத்தனை தரம் எங்கிட்ட அடி வாங்குது !

    பதிலளிநீக்கு
  2. அடி வாங்கும் அந்த அலார்ம்காகவாவது சீக்கிரம் எழலாமே....!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!