திங்கள், 20 ஜூலை, 2009

கொள்ளை கொள்ளும் யோசனை

இதோ ஒரு சூப்பர் ஐடியா.

நதிகளை ஆழப் படுத்த & இணைக்க !

மணல் லாரி வைத்திருப்பவர்கள் எல்லோரும் மணல் திருடலாம். அரசாங்கத்திற்கு (கட்சிக்கு அல்ல) அவர்கள் செலுத்த வேண்டிய கப்பம் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்ட பிறகு. :: இந்த கணக்கு விவரங்கள் - யார் எவ்வளவு செலுத்தினார்கள் - எவ்வளவு அள்ளலாம் என்பதை உடனுக்குடன் அரசாங்கம் www. manalkollai . com என்னும் சைடில் update செய்துகொண்டே இருக்கவேண்டும்.

பொறியாளர்கள் google earth அல்லது wikimapia பார்த்து, எந்த இடங்களில் எவ்வளவு தோண்டி, கொள்ளை அடிக்கலாம் என்று Mark செய்வார்கள் -- அதை

மாண்பு மிகு மணல் திருடர்கள் - அப்படியே பின்பற்றி - பலன் அடையலாம்

பயன் கொடுக்கலாம்.

JAI HIND!

3 கருத்துகள்:

  1. இதுவும் நல்ல முயற்சியாகத் தான் தெரிகிறது.
    குறிப்பாக நதிகளை ஆழப் படுத்துவதிலும் சில சமயம் புதுக் கால்வாய் வெட்டுவதிலும் செலவு குறைவதுடன் வருமானமும் பெருகும் என்று தெரிகிறது. இப்படித் தானே ஒரு தூத்துக்குடி நேயரும் "கூட்டுறவு சங்கக்கள்" பற்றி ஒரு திட்டம் வகுத்து எழுதியிருந்தார்?

    பதிலளிநீக்கு
  2. அதையும் பதிந்து விட வேண்டியதுதானே!

    பதிலளிநீக்கு
  3. Free sand lifting would result in digging pits large enough to hold all water released from Mettur (which is not much anyway, except in times of flood)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!