நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 10 ஜூலை, 2009
Do you know this place?
மொரட்டாண்டி என்று ஒரு சிவன் / அம்பாள் கோவில் இருப்பதை எவ்வளவு பேர் நம்மில் அறிவீர்கள்? இது பாண்டிச்சேரியிலிருந்து மூன்று கி.மீ தூரத்தில் இருக்கிறதாம். சனீஸ்வரர் கோவிலும் அருகில் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். சென்றவர் விவரம் தரலாமே?
Naayagan stylil:
பதிலளிநீக்கு"Theriyaliyeppa.... Theriyaliye!!"