Friday, July 24, 2009

Do not miss it!

kasu sobhana பதிவில், இன்னும் மூன்று மணி நேரங்களில்,
செஸ் ஆட்டம் பற்றிய கருத்துக் கணிப்பு
ஆரம்பமாகப் போகிறது.  It may look simple. ஆனால் அதன் பின்னே,
பெரிய பெரிய விஷயங்கள் -- நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.
அட இதில் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சரியப் படுவீர்கள்.

9 comments:

Anonymous said...

ஆவலுடன் காத்திருக்கிறேன்!
சதுரங்கன்

Anonymous said...

எங்கள் Blog ஐ ஏணியாகப் பயன் படுத்துகிறாரோ காசு சோபனா -- என்று எனக்கு ஒரு சந்தேகம்.

இப்படிக்கு,
சந்தேகப் பிராணி.
s/o Doubting Thomas
சரிபார் புரம்.

Anonymous said...

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்!
Arivu GV.

Anonymous said...

ஏறிய பிறகு, ஏணியை எட்டி உதைக்காமல் இருந்தால் சரிதான்.!

Anonymous said...

அது சரி - soap poll results எங்கே?குளிக்காதவன்.

Anonymous said...

மூன்று மணிக்கு உங்கள் ஊரில் எத்தனை நிமிடம்?

Kasu Sobhana said...

பார்க்க : kasusobhana poll - posted there in time, atleast this time,
4 people have voted already.

Anonymous said...

very nice to read

Anonymous said...

Kasu,
please publish the results of the chess topic poll - with the
detailed analysis - once the polling is completed.
Thank you.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!