நண்பர் - அறிவு ஜீவி என்று போற்றப் படுவதால் தானோ என்னவோ இன்று
" GV தற்கொலை செய்து கொண்டதற்கு மைக்கேல் ஜான்சன் தான் காரணம் 
என்கிறார்களே அது பற்றி நானும் கொஞ்சம் யோசித்தேன். GV telefilms இல் 
முதலீடு செய்தவர்களுக்கும் இவ்வாறே தோன்றினால் ....." என்று 
 ஆரம்பித்தார். 
ஐயா அது யாரு மைக்கேல் ஜான்சன் ? என்று நான் கேட்பதற்காகவே
காத்திருந்தவர் மாதிரி " நானும் அமேரிக்கா பற்றிய புத்தகங்களில் 
படித்திருக்கிறேன் சார்.  ஜாக்  கென்னடி என்று எழுதுவது பற்றி விசாரித்ததில் 
 ஜாக் என்பது ஜானின் செல்லப் பெயர் என்கிறார்கள் .  அப்படியானால் ஜான்சனைத்
தானே ஜாக்சன் என்று சொல்லியிருப்பார்கள் ?"
 
 
 
If so, who is Billy Carter?
பதிலளிநீக்குபெங்காலி வில்லிக்கு வண்டியோட்டுபவர்?
பதிலளிநீக்கு