புதன், 15 ஜூலை, 2009

New கமெண்ட் on அன்புள்ள அனானி... 06.

எங்க பேட்டைக்கும் அடுத்த பேட்டைக்கும் இடையே ஒரு நூறு அடிக்கு ரோடு போடுவதில் [குறிப்பாக போடாமல் இருப்பதில்]
போட்டி.

Charity begins at home - and so does enmity.


Anonymous has left a new comment on your post "அன்புள்ள அனானி... 06":

இந்திய அளவுல Australian Racism, இங்க உள்ளூர்ல ஹோகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை choice ல விட்டுட்டீங்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!