ஆனால் நம் கதை வேறு. பெண்களுக்கு எண்ணற்ற தீங்குகள் செய்துவரும் நம் சமுதாயத்தில் அவர்களுக்கென்று ஒரு மரியாதைக்குரிய இடமும் இருந்துவருகிறது. விவாக ரத்துக்களும், மறு மணங்களும் இன்று வேண்டுமானால் சாதாராணமாகிவிடலாம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் காதல செய்ய வேண்டிய விதவை கதா நாயகி திருமணமாகி முதல் இரவுக்கு முந்தின மாலையிலேயே கணவனை இழந்ததாக சித்தரித்திருந்தார்கள். குழந்தைகள் உள்ள கதா பாத்திரத்துக்கு நம் வழுக்கைத் தலை ஹீரோக்கள் ஒப்புக் கொள்ளாதது போல், கன்னிமை இழந்த நல்ல பெண்மணிகளுக்கும் கௌரவம் இல்லை திரையில் கூட! எவ்வளவு மேட்ரிமோனியல் விளம்பரங்களில் குழந்தைகளற்ற விதவை அல்லது விதவர் பரவாயில்லை என்று வருவதைப் பார்க்கிறோம்!
--
K.G.Y.Raman
Rightly said.
பதிலளிநீக்குIn so far as our society is concerned there appears to be a thread like economic conditions, in house nursing for an invalid etc in the widow-remarriage efforts. Some advertisements and after dialogues would not do justice even to recruitment of household help.
பதிலளிநீக்குWithout exception, each individual thinks that "society" is something away and apart from him / her. Is this not a fact? If so , society per se becomes an imaginary entity. Ask anyone whether society has treated him/her reasonably. Most likely that they might say yes, mostly yes, no, mostly no but NEVER I am the society. Social consciousness is considered to be doing good to the needy and others. Social consciousness could be more aptly right behaviour, which is very much inclusive.
பதிலளிநீக்கு