Sunday, July 26, 2009

tid bit - IV

உங்களால் மீதியையும் சொல்லமுடியுமா?
அப்படியானால் திரு கலாமின் ஜாதகத்தில் இருக்கும் எந்த
விவரங்களை வைத்து இப்படியெல்லாம் சொல்கிறீர்கள் என்பதை சற்று விளக்குவீரா?
சென்னை: "ஆடிப் பெருக்கை முன்னிட்டு வரும் 28ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்படும்'
அணை திறப்பால் ஆற்றுப்பெருக்கு வருமா இல்லை தலைவர் சொன்னது போல ஆடிப் பெருக்கு வருமா?
அமெரிக்கா, மலேசியாவிலிருந்து சென்னை வந்த 19 பேர், பன்றிக் காய்ச்சல் அறிகுறியால் ......
மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை விட இந்த இரண்டு நாடுகளிலிருந்து அதிகமோ?
கொடைக்கானல் மலைப் பகுதியில் கஞ்சா பயிரிட ஏலம்!
விதை ஒன்று போட்டால் சுரை வேறு முளைக்குமோ?

3 comments:

ஸ்ரீராம். said...

மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை விட இந்த இரண்டு நாடுகளிலிருந்து அதிகமோ"

கவலை வேண்டாம் சீக்கிரமே நாம் ஏற்றுமதி செய்யும் அளவு முன்னேறி விடுவோம்!

Anonymous said...

"மனிதர் காய்ச்சல்" வந்து நாங்கள் பலர் அவதிப பட்டுக் கொண்டிருக்கிறோம் --
அது தெரியாமல் நீங்கள் எல்லோரும் ....____ ----
இப்படிக்கு
தலைமைப் ..
ப.மு.க

Anonymous said...

ஏனையா இப்பிடி 'காய்ச்சு,ரீங்க

மாலி

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!