புதன், 15 ஜூலை, 2009

அன்புள்ள அனானிக்கு... 07

கே: என் ராசிக்கு, அடிக்கடி, "கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற அதிக அலைச்சலை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்" என்கிறார்களே அதன் அர்த்தம் என்ன?

ப: அனானி - அது வாக்குறுதி இல்லை - "Walk" உறுதி. அதாவது நீங்கள் தினமும் "walk" செல்வது என்று உறுதி எடுத்துவிட்டால் - அலைச்சலைத்தானே மேற்கொள்ள வேண்டியதிருக்கும்!

1 கருத்து:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!