வலைகளையும் தளைகளையும் தாண்டி வந்து விட்டதாகத்தான் நினைக்கிறோம். எல்லாம் பிரமை. அதற்குப் பின்னும் வீடு என்னும் பெரிய சிறை இருப்பது தெரியுமா.... அதற்குப் பின்னும் உலகம் என்ற இந்த பெரிய சிறையிலிருந்து எப்படி வெளியே வருவது? உலகம் எனும் நாடக மேடையில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்றால் Audience யார்?
Where are the other 2 aasiriyars?
பதிலளிநீக்குஇரை தேடிப் போயிருக்கிறார்களோ?
பதிலளிநீக்குகண்ணுக்குத் தெரிந்த கம்பி வேலியைத் தாண்டி வந்துவிட்டோம். கண்ணுக்குத் தெரியாத இன்னும் ஏதோ ஒன்று நாம் பறந்து செல்வதைத் தடுக்குதே.
பதிலளிநீக்குடேய், நாம இருப்பதோ மூணு பேரு.
பதிலளிநீக்குஆளுக்கு ஒரு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தால் நாளை ஞாயிறு சிறப்பு செய்தி பற்றி எப்படி .....
Staggered lunch break!
பதிலளிநீக்குவலைகளையும் தளைகளையும் தாண்டி வந்து விட்டதாகத்தான் நினைக்கிறோம். எல்லாம் பிரமை. அதற்குப் பின்னும் வீடு என்னும் பெரிய சிறை இருப்பது தெரியுமா....
பதிலளிநீக்குஅதற்குப் பின்னும் உலகம் என்ற இந்த பெரிய சிறையிலிருந்து எப்படி வெளியே வருவது? உலகம் எனும் நாடக மேடையில் நாம் எல்லோரும் நடிகர்கள் என்றால் Audience யார்?
//நாம் எல்லோரும் நடிகர்கள் என்றால் Audience யார்?//
பதிலளிநீக்குநமக்கு நாமே!
=நமக்கு நாமே=
பதிலளிநீக்குadhudhaane inge nadakkudhu.
இதில் காசு இருக்கிறதா - இல்லை பறந்து போன 2 இல அதுவும் ஒண்ணா?
பதிலளிநீக்குசரி சரி - சோலியப் பாருவே!
பதிலளிநீக்குதிரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்கிறார்கள் என்பதற்காக வலய தளங்களில் இருக்கும் துணுக்குகளைப் படிக்கக்கூட காசு கேட்பார்களா என்ன?
பதிலளிநீக்குBirds of the same feather flock together!
பதிலளிநீக்குThinking outside the box?
பதிலளிநீக்கு