சனி, 18 ஜூலை, 2009

என்னைப் பற்றி நான்.

நான் ஆசிரியர் குழுவில் HC HT பிரிவு.
"எங்கள்" வலைப் பதிவை மென்மேலும் விரிவு படுத்துவது என்பது
என்னுடைய முக்கிய Objective.
Towards achieving this objective, my Quality Policy is .............(2 B Contd...)
Kasu Sobhana

19 கருத்துகள்:

 1. nalla muyarchi.
  Oscar-O illai Nobel-O kidaikka vazththukkal.

  பதிலளிநீக்கு
 2. HC HT என்றால் என்ன என்று யாராவது கேட்கும் வரை நான்
  சொல்லப் போவதில்லை!

  பதிலளிநீக்கு
 3. என்னைக் கேட்டால், "காசு"
  arivugvz - blogspot இல வேலைக்குப் போயிடலாம்.
  (நாம் நிம்மதியாக இருக்கலாமே!)

  பதிலளிநீக்கு
 4. HC, HT endral enna endru kandipaga
  yaaravadhu anony keppar. illayenil anony peyaril K-kuzhuvil yaravadhu kettu badil udane badil varum.

  vazhga.

  பதிலளிநீக்கு
 5. HC KT என்றால் என்ன? என்று நான் கேட்டால்,
  நீங்கள் என்னை கு வி என்பீர்கள்!
  அதனால் - அஸ்கு புஸ்கு - நான் கேக்க மாட்டேன்.
  நேரில் பார்க்கும் பொழுது வாங்கிக் (கட்டிக்) கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 6. HC HT என்பதை HC KT என்று எழுதியதால் நீர் ஒரு அ.கு

  பதிலளிநீக்கு
 7. சரி நான் கேட்டுத் தொலைக்கிறேன். HT HC என்றால் என்ன? சஸ்பென்ஸ் தாங்க முடியலை!!

  பதிலளிநீக்கு
 8. அடுத்த படியாக, காசு சோபனா பெயர்க்காரணம் என்ன? காசைக் கும்பிடும் சோபனாவா காசை குவிக்கும்... காசை இறைக்கும்... இன்னும் என்னென்னவோ?

  பதிலளிநீக்கு
 9. I have found out!
  HC, HT = Highly........Highly .....
  sariyaa sobhana?

  பதிலளிநீக்கு
 10. You cannot deny this.. HT Highly traumatic, HC Hugely Charismatic?

  பதிலளிநீக்கு
 11. //அடுத்த படியாக, காசு சோபனா பெயர்க்காரணம் என்ன? காசைக் கும்பிடும் சோபனாவா காசை குவிக்கும்... காசை இறைக்கும்... இன்னும் என்னென்னவோ?//

  நம்மூரில் எல்லாம் காசு சோபனா தான். கிரெடிட் கார்டு சோபனாக்கள் பற்றி அந்த பதவி இழந்த மந்திரியைத்தான் கேட்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. என்ன ஓய அனானி!
  சபையடக்கி 'கிசு கிசு' விடுகிறீர்?
  யார் அந்த பதவி இழந்த மந்திரி?
  Clue உண்டா?

  பதிலளிநீக்கு
 13. ஒரு 'இ' வும் புரியலை!
  Archer?
  Sagitarian?
  Allan Bow?

  பதிலளிநீக்கு
 14. One in three is correct. Ask Wiki for further details.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!