Friday, July 10, 2009

மாலி கச்சேரி

மாலி கச்சேரி

இந்த டவுன்லோட் சங்கீதம் என்பது ஒரு விஷ வலயம்.  பை ரேட் செய்பவர்களால் ஏற்படும் நஷ்டத்தைக் காரணம் காட்டி நம்மிடம் அதிக பணம் வசூலிக்கிறார்கள்.  அது நின்றால் இது சரியாகிவிடும். இது சரியானால் அது நின்று விடும்.  ஆனால் யார் முதலில் சரி செய்து கொள்வது?  

yraman


1 comment:

kggouthaman said...

நாயகன்:
"அவங்கள நிறுத்தச் சொல்லு;
நான் நிறுத்தறேன்!"
அவர்கள்: "அவரை முதலில் நிறுத்தச் சொல்லறத நிறுத்தச் சொல்லு நாங்க ...."
நாயகன் " அவங்கள முதலில் நிறுத்தச் சொல்றத நிறுத்தச் சொல்லுன்னு சொல்றத நிறுத்தச் சொல்லு நான்........"
நான் : ஐயோ சாமி ஆளை விடுங்கையோவ்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!