இது என் பதில் என்று தெரியும் பதில் கேள்விக்குப் பக்கத்தில் வந்தால் நல்லது. அல்லது, கேள்வியை குறிப்பிட்டு பதில் தருவது மாற்று.
பதில் கிடைத்து கேள்வி அறியாரேல் குழப்பம் என்
பதில் ஏதும் ஐயம் உண்டோ சொல்வாய் -- இதில்
பக்கத்தில் கேள்வி பாங்காகவே இருப்பின்
சிக்கல் வராது நீ சிந்தி.
ஐயோ முருகா - சிண்டைப் பிச்சிக்'கலாம்' போலே இருக்கே!
பதிலளிநீக்குஇது கேள்வியா - பதிலா - கமெண்டா?
அப்போ நீங்கள் என்ன பார்சியா?
பதிலளிநீக்கு2nd comment is for the last line of the original post. Is it not?
பதிலளிநீக்குஎன்னதான் நாகைக் காரர் என்றாலும் சிக்கல் பக்கம் கூட நாங்கள் வரக்கூடாது என்றால் எப்படி?
பதிலளிநீக்குமுன்பு சிந்தி;
பதிலளிநீக்குஇப்பொழுது சிக்கலா?
அனானி - சும்மா சொல்லக் கூடாது,
வார்த்தை விளையாட்டுச் சித்தர்தான் - நீர்!