பங்கு மார்க்கெட் சட்டப்படி ஆறு மாதம் ஒன்பது மாதம் என்று கூட பியூச்சர்ஸ் வாங்கலாம்.  ஆனால் அதிக நாட்கள் உயிருடன் இருக்க நாம் மித அதிக விலை கொடுக்க வேண்டிஇருக்கும்.  எந்த மாதத்து டிரைவேடிவ் வோ அந்த மாதத்தில் கடைசி வியாழன் அன்று குறிப்பிட்ட நேரத்தில் அதை விற்று அல்லது வாங்கி விட வேண்டும்.  நீங்கள் விற்றிருந்தால் கடைசி நிமிஷத்தில் நீங்களே சரி செய்ய வில்லை என்றால் புரோக்கர் அப்போதைய விலைக்கு வாங்கி விடுவார்.  வாங்கிய நிலையில் இருப்பின் அதை விற்காவிட்டால் உங்கள் பங்கு உயிரை விட்டுவிடும். அதன் பின் அது பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை.   
 
-- 
K.G.Y.Raman
 
 
 
More questions on the subject during our meet.
பதிலளிநீக்கு