நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
தோல்வியைப் பற்றி எழுதப்படும் புத்தகம் சரியாக விற்பனை ஆகா விட்டால் அது வெற்றியா ,தோல்வியா?
அது வெற்றி இல்லை வெர் ரி அதாவது தெலுங்கில் பைத்தியம்இனி இவருக்கு வேண்டும் வைத்தியம்இது சத்தியம் இன்று மட்டுமில்லை, நித்தியம்.எனவே தொடங்குக பத்தியம்.
//raman said... //விகடம் நன்றாக இருக்கிறதே!அது யாருங்க?தெனாலி Raman ஆ?
விகடம் நன்றாக இருக்கலாம். வர வர விகடன் தான் நன்றாக இல்லை. முற்றிலும் சினிமா கவர்ச்சி விகடன் ஆகிவிட்டது. ஒரே சீட்டு மூன்று வந்தால் தெனாலி. ஒரே சீட்டில் மூன்று உட்கார வந்தால் பணாலி! அனாமதேயத்தில் ஒரு சௌகரியம், கவர்ச்சி இருக்கிறது.yraman
//அனாமதேயத்தில் ஒரு சௌகரியம், கவர்ச்சி இருக்கிறது.yraman//Anonymous said ...என்று ஆரம்பித்து -- கீழே பெயரையும் எழுதிக் கொண்டால் என்ன அர்த்தம்?
அனாமதேயத்தில் சௌகரியம் இருப்பதை சொல்ல நான் வெட்கப்படவில்லை என்று வைத்துக் கொள்ளலாமே!
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
தோல்வியைப் பற்றி எழுதப்படும் புத்தகம் சரியாக விற்பனை ஆகா விட்டால் அது வெற்றியா ,தோல்வியா?
பதிலளிநீக்குஅது வெற்றி இல்லை வெர் ரி அதாவது தெலுங்கில் பைத்தியம்
பதிலளிநீக்குஇனி இவருக்கு வேண்டும் வைத்தியம்
இது சத்தியம்
இன்று மட்டுமில்லை, நித்தியம்.
எனவே தொடங்குக பத்தியம்.
//raman said... //
பதிலளிநீக்குவிகடம் நன்றாக இருக்கிறதே!
அது யாருங்க?
தெனாலி Raman ஆ?
விகடம் நன்றாக இருக்கலாம். வர வர விகடன் தான் நன்றாக இல்லை. முற்றிலும் சினிமா கவர்ச்சி விகடன் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குஒரே சீட்டு மூன்று வந்தால் தெனாலி. ஒரே சீட்டில் மூன்று உட்கார வந்தால் பணாலி! அனாமதேயத்தில் ஒரு சௌகரியம், கவர்ச்சி இருக்கிறது.
yraman
//அனாமதேயத்தில் ஒரு சௌகரியம், கவர்ச்சி இருக்கிறது.
பதிலளிநீக்குyraman//
Anonymous said ...என்று ஆரம்பித்து -- கீழே பெயரையும்
எழுதிக் கொண்டால் என்ன அர்த்தம்?
அனாமதேயத்தில் சௌகரியம் இருப்பதை சொல்ல நான் வெட்கப்படவில்லை என்று வைத்துக் கொள்ளலாமே!
பதிலளிநீக்கு