புதன், 15 ஜூலை, 2009

அனானி அங்கலாய்ப்பு... 01

நம்மால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் பங்களா தேஷ்
என்றெல்லாம் படிக்கும் போது அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்
என்றெண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
 
'நம் முகலாய முன்னோர்கள் ஆண்டு வந்த பெரும்பான்மையான
பரப்பைத் தமதாக்கிக் கொண்டதும் அல்லாமல் நம் கிழக்கு
மாகாணத்தையும் நம்மிடமிருந்து பிரித்து சுதந்திர நாடாகப்
பிரகடனம் செய்தவர்கள் நம் நாட்டு வாலிபர்கள் ௰ பேர் செய்த
தாக்குதலை சமாளிக்க முடியாமல் எங்கோ உட்கார்ந்திருந்த மந்திரியை
வீட்டுக்கு அனுப்பி விட்டால் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று
நினைக்கிறார்கள். ..' 
 

2 கருத்துகள்:

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!