செவ்வாய், 9 மார்ச், 2010

கொசுறு ... கே ப

கேள்விகள் கேளுங்கள் என்று சொல்லியிருந்தோம். சில பின்னூட்டக் கேள்விகளுக்கு பதில்கள் இதோ:

சைவ கொத்து பரோட்டா கேள்வி: அடடடா என்ன மாதிரியான பதில்கள்!?

பதில்: ஒரு மாதிரியான பதில்கள் என்று சொல்லலாமா நண்பரே!

 

Ravichandran:  

எங்கள் ப்ளாக்கை நீங்கள் வெளியிலிருந்து விமர்சனம் செய்தால் என்ன சொல்வீர்கள்?

அடாடா, வெளியிலிருந்தால்தான் என்ன, விமரிசித்தால்தான் என்ன, பார்க்கிறாரே அது போதுமே என்று குதூகலிப்போம்.

Anonymous: பருப்பிருக்கா என்றால் உப்பிருக்கு என்பார்களாமே கடைக்காரர்கள் ..உங்கள்கடையில் என்ன விற்கிறீர்கள்?

ஆர்வம் நிறைய இருக்கு அதிருஷ்டம் அவ்வளவாக இல்லை என்போம்.

Anonymous:

விலகியிருக்க வேண்டியதுசீரியலும் சோகமும்.

சீரியல்களிலிருந்தே விலகியிருப்பது உத்தமம்

6 கருத்துகள்:

 1. //விலகியிருக்க வேண்டியது: சீரியலும் சோகமும்.
  சீரியல்களிலிருந்தே விலகியிருப்பது உத்தமம்//

  கலக்கல்! :)

  பதிலளிநீக்கு
 2. //Anonymous:
  விலகியிருக்க வேண்டியது: சீரியலும் சோகமும்.

  சீரியல்களிலிருந்தே விலகியிருப்பது உத்தமம்//

  இது ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீராம்..

  பதிலளிநீக்கு
 3. என் கேள்வி....

  # சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தாங்க அப்படின்னு சொல்றாங்க.....
  ஏன் மஞ்சள்,பச்சை கலர் கம்பள வரவேற்பு கொடுத்தா தப்பா....??

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!