நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
வெள்ளி, 26 மார்ச், 2010
ஒரு பூச்சியின் மனசு......
பாஸ்கரன், பாஸ்கரன் தம்பி, மற்றும் மாதவன் எல்லோரும் கொஞ்சம் பொறுமையா இருங்கப்பூ! ஒரு பூச்சியின் மனசு இன்னொரு பூச்சிக்குத்தான் தெரியும். நான் அருகிலே சென்று, யார் என்று விசாரித்து வந்து சொல்லறேன்!
ஏங்க இது பூச்சிதானா, இல்லை சிலந்தி பூச்சி மாதிரி இருக்கற ஒட்டடையா??? எனக்கென்னவோ இந்த நிஜம் சிலந்தி, ஒட்டடைய தூரத்துல பாத்து அதோட இனம் நெனச்சு, பக்கத்துல வந்து ஏமாந்து நிக்கற மாதிரி இருக்கு.
//meenakshi said... வசந்த், மூளை இல்லாமதான் தோசை சுட்டீங்களா!!! கதை தோசைய பத்தின்னு முடிவுலதான் எனக்கு புரிஞ்சுது. அதான் என் மூளை. :) கதை ரொம்ப சுவாரசியமா இருந்துது//
மாதவன் - உங்களை பொறுமையாக இருக்கச் சொன்னது அந்தக் கட்டெறும்பு. - நீங்க முந்தைய பதிவில் எழுதிய பின்னூட்டத்தைப் படித்துவிட்டுத் தான் அது அதைச் சொன்னதாம்.
ஏதோ அடல்ஸ் ஒன்லி சமாச்சாரம் போல இருக்கே..,
பதிலளிநீக்குசேட்டை
பதிலளிநீக்குvalai veesiyachcha. righttu:))
பதிலளிநீக்குஏங்க இது பூச்சிதானா, இல்லை சிலந்தி பூச்சி மாதிரி இருக்கற ஒட்டடையா??? எனக்கென்னவோ இந்த நிஜம் சிலந்தி, ஒட்டடைய தூரத்துல பாத்து அதோட இனம் நெனச்சு, பக்கத்துல வந்து ஏமாந்து நிக்கற மாதிரி இருக்கு.
பதிலளிநீக்குபுதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா!!!!
பதிலளிநீக்குஅருமையான பதிவு!!
பகிர்வுக்கு நன்றி!!
இங்கேயும் கலப்பு திருமணமா ? பேஷ் பேஷ். ஓரின சேர்க்கை இல்லாமல் இருக்கே அது போதும் !
பதிலளிநீக்கு:-)
பதிலளிநீக்குஎனக்கு மீனாட்சி அளவுக்கு மூளையில்லீங்கோ என்னான்னு தெர்ல...
பதிலளிநீக்கு:) எதுக்கு இப்ப இந்த கிண்டல்!
பதிலளிநீக்குவசந்த், மூளை இல்லாமதான் தோசை சுட்டீங்களா!!! கதை தோசைய பத்தின்னு முடிவுலதான் எனக்கு புரிஞ்சுது. அதான் என் மூளை. :) கதை ரொம்ப சுவாரசியமா இருந்துது.
பதிலளிநீக்கு//பிரியமுடன்...வசந்த் said...எனக்கு மீனாட்சி அளவுக்கு மூளையில்லீங்கோ என்னான்னு தெர்ல...//
பதிலளிநீக்குவாங்க வாங்க !!
//பிரியமுடன்...வசந்த் said...எனக்கு மீனாட்சி அளவுக்கு மூளையில்லீங்கோ என்னான்னு தெர்ல...//
பதிலளிநீக்கு//சாய்ராம் கோபாலன் said..
வாங்க வாங்க !!//
கிலோ என்ன விலைங்க?
// Anonymous said...
பதிலளிநீக்குகிலோ என்ன விலைங்க? //
ஏங்க, நானே வசந்த் மாதிரி மூளை இல்லைங்கறேன் - அதான் கிளப்பில் வந்து join பண்ணுவதற்கு வாங்க வாங்க என்று - சட்டியில் இருந்தால் தானே விற்கலாம் ?
//meenakshi said...
பதிலளிநீக்குவசந்த், மூளை இல்லாமதான் தோசை சுட்டீங்களா!!! கதை தோசைய பத்தின்னு முடிவுலதான் எனக்கு புரிஞ்சுது. அதான் என் மூளை. :) கதை ரொம்ப சுவாரசியமா இருந்துது//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........
என்னைய எதுக்கு பொறுமையா இருக்கச் சொன்னீங்க..? புரியலியே ?
பதிலளிநீக்குயாரந்த பாஸ்கர்.. என்னோட ஸ்கூல்ல படிச்சானே அவனா ?
மாதவன் - உங்களை பொறுமையாக இருக்கச் சொன்னது அந்தக் கட்டெறும்பு. - நீங்க முந்தைய பதிவில் எழுதிய பின்னூட்டத்தைப் படித்துவிட்டுத் தான் அது அதைச் சொன்னதாம்.
பதிலளிநீக்கு