செவ்வாய், 16 மார்ச், 2010

ஒரே கேள்வி - ஒரே பதில்.

(வேண்டாம் என்று பார்த்தாலும் விலக்க முடியாத ஒரு கேள்வி மனதில் எழுந்தது.)
கேள்வி: " ஆம் அப்படித்தான் நடந்தது. ஆனால் அது ஒரு ஆராய்ச்சி " ன்னு சொல்றாங்களே!
 
பதில்: ஆராய்ச்சி, பரிசோதனை எல்லாம் வெவ்வேறு சாம்பிள்களுடன் வெவ்வேறு கோணத்தில் நடத்தப் படும்.  மேலும் எல்லா ஆராய்ச்சிகளும் விளைவுகளும் ஜாக்கிரதையாக ஆவணப் படுத்தப் படும். எல்லா ஆவணங்களையும் பார்க்க பொது மக்கள் பயங்கர ஆவலாக இருப்பதாகத் தெரிகிறது.
 (தகவல் அறியும் உரிமைச் சட்டம் சாமியார்களிடம் பயன்படுமா? இதுக்கு பதில் சொன்னீங்கன்னா முட்டியைப் .......)

5 கருத்துகள்:

  1. I think it was refered as 'experimenting' not 'research(Aaraaichi) '
    Experimenting means 'doing sodhanai'

    May be it is 'sodhainaiyaana' kaalam.

    பதிலளிநீக்கு
  2. Madhavan, can we expect a book with the title " My experiments with ----" soon?

    பதிலளிநீக்கு
  3. This episode has become a joke or rather he thinks that the public is Kenaiyan to say what ever he feels like !!!

    The as.hol. has the guts to say all this.

    Like Sandalwood Veerappan other than police everyone else is visiting him ? That is the biggest comedy of all.

    பதிலளிநீக்கு
  4. "Engal said... Madhavan, can we expect a book with the title 'My experiments with ----' soon?

    "-----".. HA.. HA... HA....

    பதிலளிநீக்கு
  5. சாமியாருக்கு தாடி அவசியம் என்று முன்னர் எல்லாம் தோன்றியது...இப்போ எது அவசியம் என்று சொல்லப் புகுந்தால் முட்டியைப்......
    இடையே இன்று Headlines Today யில் ஒரு சாமியார் கைக் குழந்தைகளை தரையில் போட்டு அட்னாஹ் மேல் ஏறி நின்று வைத்தியம் பார்ப்பதைப் பார்க்கும் போது மனம் பதறுகிறது..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!