ஞாயிறு, 28 மார்ச், 2010

ஞாயிறு - 37


19 கருத்துகள்:

 1. அருமை! பெரும்பாலும் இந்தவயதில் பக்கவாட்டில் சரிந்து விடுவார்கள்:)! இந்தக் குழந்தை எப்படி?

  பதிலளிநீக்கு
 2. குரோம்பேட்டைக் குறும்பன்28 மார்ச், 2010 அன்று முற்பகல் 7:39

  பாப்பா! நான் அப்பவே சொன்னேன் - 'எங்கள்' ப்ளாக் படிக்காதே / பார்க்காதே என்று. இப்ப பாரு - என்ன ஆச்சுன்னு!

  பதிலளிநீக்கு
 3. இதுதான் சிரசாசனமோ!!
  சாமிஜி, உங்க பேர் என்ன.

  பதிலளிநீக்கு
 4. குரோம்பேட்டைக் குறும்பன்28 மார்ச், 2010 அன்று முற்பகல் 8:31

  சைவகொத்துப்பரோட்டா, நான் இரண்டு பெயர்கள் பரிந்துரைக்கின்றேன்:
  * குட்டியானந்தா.
  ** குட்டிக்கரணமானந்தா.

  பதிலளிநீக்கு
 5. குட்டி கரணம் போடுவது எப்படி என்று ......

  பதிலளிநீக்கு
 6. என்ன தான் குட்டி கரணம் போட்டாலும், அந்தப் பிரிக்கப் படாத பெட்டிகளின் மேல் இருக்கும் விவரம் தெரிய வில்லையே!

  பதிலளிநீக்கு
 7. சங்கத்தில உன்னையும் சேர்த்துப்பாங்க அதுக்காக குட்டிகரணமலா வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 8. மணி, அது என்ன சங்கம்?
  கு அ கு கு சங்கமா?

  பதிலளிநீக்கு
 9. இன்னிக்கு நான் பதிவு போடலங்கிறதால நீ இப்பிடி அடம் பிடிக்க கூடாது.இரு சீக்கிரம் போட்டு விடுகிறேன்..சமத்துல்ல!! எந்திரிடா செல்லம்!!

  பதிலளிநீக்கு
 10. எதுவாக இருந்தாலும் பேசித்தீர்துக்கலாம் இல்லையென்றால் தீர்த்து கட்டிடலாம் எப்படி வசதி உங்களுக்கு ?

  பதிலளிநீக்கு
 11. ஸ்ரீராம், என் பெண்டாட்டி என்னை ஆடுட ராம ஆடு - பல்டி போடுடா ராம என்று சொன்னதை நினைவு படுத்துகின்றது

  பதிலளிநீக்கு
 12. // சாய்ராம் கோபாலன் said...
  ஸ்ரீராம், என் பெண்டாட்டி என்னை ஆடுட ராம ஆடு - பல்டி போடுடா ராம என்று ...//
  சார், உங்க பேரு சாய்ராம் கோபாலனா அல்லது ராமகோபாலனா?
  அவங்க 'சாய்' ராம் என்று கூப்பிட்டதை நீங்க 'ஆடுடா' ராம் என்று சொன்னதாக எடுத்துக்கொண்டுவிட்டீர்களோ?

  பதிலளிநீக்கு
 13. சாய்ந்தாடுரா ராமா சாய்ந்தாடு?

  பதிலளிநீக்கு
 14. //சாய்ந்தாடுரா ராமா சாய்ந்தாடு//

  அனானி, "எங்களின்" அடுத்த பதிவைப் பார்த்து விட்டு வந்து தான் நீங்கள் "சாயுந்தகடுடா ராமா " என்பது போல சொல்லி அவரை வம்பில் மாட்டி விடுகிறா போலிருக்கிறது

  பதிலளிநீக்கு
 15. குரோம்பேட்டைக் குறும்பன்29 மார்ச், 2010 அன்று முற்பகல் 8:18

  எங்கள் - கு அ கு கு சங்கம் என்றால் என்ன? கும்மி அடிக்கும் குரோம்பேட்டைக் குறும்பர்கள் சங்கமா?

  பதிலளிநீக்கு
 16. கு அ கு கு ச

  குட்டிக் கரணம் அடித்து குதூகலிக்கும் [அல்லது குதூகலப் படுத்தும்] குழந்தைகள் சங்கம் ?

  பதிலளிநீக்கு
 17. //to all//

  My name is of course "சாய்ராம் கோபாலன் ?

  I just finished the ordeal of my jumbled name in passport from கோபாலன் சாய்ராம் after holding the passport for 2 decades. I do not want to create more confusion on my name.

  I guess like Ram listening or not listening to Seetha - it is ஆடுட ராம ஆடு - பல்டி போடுடா ராம only !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!