புதன், 31 மார்ச், 2010

ஒருக்கால் திருட்டு பயமோ?

8 கருத்துகள்:

 1. ஆமாங்க.. யாரவது அந்த 'கால' தூக்கிட்டுப் போனா, அவரால ஓடிப் போய் பிடிக்கறது கூட கஷ்டமில்லையா.?

  பதிலளிநீக்கு
 2. நீங்க தெரிஞ்சு வச்சிங்களா இல்ல தெரியாம பேரு வச்சிங்கலான்னு எனக்கு தெரியல.....
  ஆனா,தலைப்பே மொத்தத்தையும் சொல்லிடுச்சு....
  ‘ஒரு’ க்கால் திருட்டு பயமோ?
  Super.

  பதிலளிநீக்கு
 3. இது அவர் பொய்க்காலா?
  படம் ;தலைப்பு அருமை.

  பதிலளிநீக்கு
 4. காலே தலை (யணை)
  ஆனதோ !!!!!
  அருமையான விமர்சனம்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல தலையணை இருந்தும் எவ்வளவு பேருக்கு தூக்கம் வருவதில்லை. கொடுத்து வைத்தவர்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி ! திரு மணி அவர்களே!
  உம்மை நான் சிந்தித்தேன்
  நீர் ஆயி ரத்தில் ஒருவர்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!