ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

ஞாயிறு - 39


12 கருத்துகள்:

  1. கட்டிடத்திற்குள் கட்டிடம்!!!
    இது எங்கே இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. குரோம்பேட்டைக் குறும்பன்11 ஏப்ரல், 2010 அன்று AM 9:16

    சின்ன வயசுல, எங்க அண்ணன் படங்களை எப்படி டிரேஸ் செய்வது + எப்படி பெரியதாக வரைவது என்று சொல்லிக் கொடுத்தார். அதில் ஒரு வழி: டிரான்ஸ்பரன்ட் கிராப் பேப்பரை, படத்தின் மீது வைத்து, அதில் உள்ள கட்டக் கணக்கு வைத்துக் கொண்டு, பெரிய அளவில் கட்டங்கள் (இலேசாக) வரைந்து, பார்க்கும் படத்தை எளிதாக, பெரியதாக வரையலாம். சுவரில் தேர்தல் விளம்பரத்திற்காக தலைவர்கள் படங்களைப் போடும் சுவரோவியர் கூட இந்த முறையைப் பயன் படுத்துவார். அந்தக் 'கால கட்டங்கள்' ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. இவ்வளவு பெரிய கட்டிடத்தை எளிதாக அடைத்து விட்டீர்களே கூண்டுக்குள்:)?

    Nice shot!

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அருமை . இதைப் பற்றி இன்னும் சிறு குறிப்பு தந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    பதிலளிநீக்கு
  5. //எல்டாம்ஸ் ரோடு 'கமல் ஹாசன் ரோடு' ஆனால் ...//

    பெங்களூர் ஜெயநகரில் பிறந்த என் ரோட்டை சாய்ராம் தெரு என்று வைக்கமுடியுமா ? நானும் தான் பள்ளி டீச்சர் முதல், பெற்றோர் வரை, பெண்டாட்டி முதல் அலுவலக முதலாளி வரை நல்ல நடிக்கறேன் ?

    பதிலளிநீக்கு
  6. //இவ்வளவு பெரிய கட்டிடத்தை எளிதாக அடைத்து விட்டீர்களே கூண்டுக்குள்:)?//

    நீங்கள் பார்ப்பது கூண்டல்ல - ஒரு பெரிய கட்டடத்தின் ஜன்னல் சட்டங்கள். நீங்கள் பார்க்கும் மூன்று கட்டடங்களும் ஜன்னல் கண்ணாடிகளில் தெரியும் பிம்பங்கள். நம்ப முடிய வில்லை என்றால் நாளை வரை பொறுத்திருங்கள். நான்கு கட்டடங்களையும் ஒரே படத்தில் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  7. கூண்டுக்குள்ளேந்து அன்னாந்து கோட்டையை பாக்கறா மாதிரி இருக்கு.
    Nice shot!

    பதிலளிநீக்கு
  8. இலை இழந்த மரங்கள் பார்த்தால் ஏதோ எங்கள் ஊரோ, ஐரோப்பா அல்லது கனடாவாக இருக்கலாம். எனக்கென்னவோ நியூயார்க் சிட்டி மாதிரி தான் இருக்கு. சூரியன் கொஞ்சம் வர ஆரம்பித்திருப்பதல் இதெல்லாம் கொஞ்சம் ட்ரை பண்ணலாம். ராமலக்ஷ்மி அவர்களின் நாயனம் (கேமரா) மற்றும் அவர்களின் கலைநயம் இருந்தால் !!

    பதிலளிநீக்கு
  9. சை கொ ப - நாம் காண்பது பிரதி பிம்பம்தான்.
    கு கு - ஆமாம் - எங்கள் ஆசிரியர்களில் சிலருக்குக் கூட டிராயிங் பரிட்சையில் - சற்றுப் பெரியதாக வரையவும் என்று குறிப்போடு - நாய் / மாடு / யானை படங்கள் வரும். நாங்க கிராப் பேப்பர் டெக்னிக் பயன் படுத்தாமல், கேள்வித் தாளை அப்படியே விடைத் தாள் மீது வைத்து, அவுட் லைன் காபி அடித்து, பத்துக்கு அஞ்சு மார்க் வாங்குவோம்.
    நன்றி ராமலக்ஷ்மி. இந்த ஞாயிறு உங்களை இருவர் முந்திக்கொண்டுவிட்டார்கள் - பின்னூட்டம் பதிவு செய்வதில்! நன்றி பனித்துளி சங்கர், சாய்ராம் மற்றும் மீனாக்ஷி.
    என்ன சாய்ராம் பிறந்த தெருவிற்கு சாய்ராம் பெயரா? ' ஆழ்வார்ப் பேட்டை ஆளுடா - அறிவுரையைக் கேளுடா ' என்பது போன்ற அர்த்தமுள்ள பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடியிருக்கிறீர்களா? - 'ஜெய நகர் ஆளுடா - ஜொள்ளு விடுவேன் பாருடா ....?'!!

    பதிலளிநீக்கு
  10. //நம்ப முடிய வில்லை என்றால் நாளை வரை பொறுத்திருங்கள். நான்கு கட்டடங்களையும் ஒரே படத்தில் பார்க்கலாம்.//

    காத்திருக்கிறேன்.

    //இந்த ஞாயிறு உங்களை இருவர் முந்திக்கொண்டுவிட்டார்கள்//

    நம்ம நண்பர்கள்தானே:)? முந்திக்கட்டும். ஞாயிறானால் உங்கள் ப்ளாக்கில் என்ன படம் எனும் ஆவலை எல்லோருக்கும் வளர்த்து விட்டிருக்கிறீர்களே? அதுவே உங்கள் வெற்றி. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    @ சாய்ராம்
    //ராமலக்ஷ்மி அவர்களின் நாயனம் (கேமரா) மற்றும் அவர்களின் கலைநயம் இருந்தால் !!//

    இத்தனை பாராட்டுக்கெல்லாம் தகுதி இருக்கிறதா எனத் தெரியவில்லையே என சொல்ல நினைத்தாலும் ஹி.. கேட்க நல்லாயிருப்பதால் நன்றியை சொல்லிக்கறேன்:))!

    பதிலளிநீக்கு
  11. //என்ன சாய்ராம் பிறந்த தெருவிற்கு சாய்ராம் பெயரா? ' ஆழ்வார்ப் பேட்டை ஆளுடா - அறிவுரையைக் கேளுடா ' என்பது போன்ற அர்த்தமுள்ள பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடியிருக்கிறீர்களா? - 'ஜெய நகர் ஆளுடா - ஜொள்ளு விடுவேன் பாருடா ....?'!!//

    கமல் அளவு நானும் ஜொள்ளு விட்டாலும் அவரை மாதிரியோ நித்தியானந்தா மாதிரியோ நம்ம லக்குக்கு ஒரு கிழவிக்கூட கிடைக்க மாட்டேங்கது ஸ்ரீராம் !! நீங்கள் வேறு !

    ஏற்கனவே தசவதாரம் என்றால் வருங்கால சந்ததி விக்கிபீடியா முதல் அவரின் படத்தை வைத்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் !

    பதிலளிநீக்கு
  12. ஒ, இதுக்குப் பேர்தான் கிராபிக்ஸா?

    [ x,y axes ...!! ]

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!