குழந்தைகள் குறும்பு செய்து
விட்டு மாட்டிக் கொள்வதை பார்த்திருக்கிறீர்களா? எல்லோரும் அதை
ரசித்திருப்போம். கோபப்படவும் முடியாது. மகிழவும் முடியாது!
"லதா! ஏன் அப்படி செஞ்சே?" என்று கேட்பார் "ஆனந்த்"! "லதா" வால் 'இவர் கூட
நம்மை நம்பவில்லையே' என்று அந்தக் கேள்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாது போகும்!
அவள்தான் பிடிவாதக்காரப் பெண் ஆச்சே!
ஆனால், தப்பு செய்த இந்தச் செல்லங்களைப் பாருங்கள்.. என்ன ஒரு குற்ற உணர்ச்சி!
அருமை அருமை
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அருமை அருமை..ஸோ ஸ்வீட் செல்லங்கள்...எங்கள் வீட்டுக்கண்ணழகியும், ப்ரௌனியும் கூட இப்படித்தான் விஷமம் செய்துவிட்டு போடும் சீனைப் பார்க்க வேண்டும்..நமக்குச் சிரிப்புதான் வரும்... கூடக் கொஞ்சம் கொஞ்ச வேண்டும் போல் இருக்கும்...
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குஅனுபவித்து வருகிறேன்
நன்றி
தம +1
அருமை....
பதிலளிநீக்குநம்ம வீட்டில் கூட நாய்கள் இது போல் செய்து பார்த்திருக்கிறேன்...
ரொம்ப பிகு பண்ணுவார்கள்....
செல்லங்கள் தப்பு செய்து விட்டு கொஞ்சி கெஞ்சுவது அழகோ அழகு.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
அருமை :)
பதிலளிநீக்குஅருமை :)
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு