ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஞாயிறு 171224 : ஸார்... ப்ளீஸ்... மண்டை மறைக்குது....


நிழலும் வெயிலுமாய்....நழுவித் தரையில் விழுந்த வானத் துண்டு 
எதிரும் புதிருமாய்....மொத்தமாய் மூடி....முக்கால் திறந்து...."ஸார்...  ப்ளீஸ்...  மண்டை மறைக்குது...."


புதையல் இருக்கும் இடத்தைக் கண்டு பிடிச்சாச்சா?தமிழ்மணம்.

37 கருத்துகள்:

 1. இனிமேப் படிச்சுட்டு அப்புறம்மா வரேன்! ஹெஹெஹெஹெ

  பதிலளிநீக்கு
 2. நழுவித் தரையில் விழுந்த வானத்துண்டு! அபாரம்!

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் இனிய ஞாயிறு வணக்கம் :)

  பதிலளிநீக்கு
 4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் துரை முந்திட்டார்!

  பதிலளிநீக்கு
 5. பொட்டி ஆட்டம்! நான் ஒத்துக்க மாட்டேனே!

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 7. ஆ... சீக்கிரமே வருகை கீதா அக்கா.. நான் தான் லேட்.

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் எஞ்சல்.. நன்றி இணைத்துவிட்டேன். வாக்களித்துவிட்டேன். கிறிஸ்துமஸ் வேலைகளுக்கு நடுவிலும் உதவி இருப்பதற்கு நன்றி. இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. கீதா அக்கா துரை செல்வராஜூ ஸாரை முந்துதல் சற்றே கடினம்.

  பதிலளிநீக்கு

 10. துண்டு போட்ட வானம், முகம் மறைக்கும் மனிதர்கள்,
  வழி தேடும் வாலிபன், எல்லாமே பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 11. துண்டு போட்ட வானம்,எல்லாமே பிரமாதம்ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 12. எல்லாமே பிரமாதம் வணக்கம் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 13. புதையல் இடம் எனக்கு தெரியும்.

  பதிலளிநீக்கு
 14. வாங்க கில்லர்ஜி.. போய்ப்பாருங்க.. புதையலை நாங்க எடுத்து வந்து விட்டோம்!

  பதிலளிநீக்கு
 15. தரையில் விழுந்த வானத் துண்டு - புகைப்படம் கிடைச்சதே புதையல் கிடைச்ச மாதிரி...! அருமை !

  பதிலளிநீக்கு
 16. அந்த இடத்தில ஒரு ப்ளாட் வாங்கணுங்கிற ஐடியால, வானம் துண்டு போட்டு வச்சிருக்கோ?

  பதிலளிநீக்கு
 17. அருமையான வாசகங்களுடன் அழகிய காட்சிகள்.

  பதிலளிநீக்கு
 18. படங்களுக்கு மேல் வரும் வர்ணனைகள் அருமை

  பதிலளிநீக்கு
 19. அழகான படங்கள்.

  வாசகங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 20. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 21. இன்னிக்கு யார் ஃபர்ஷ்டு? ஶ்ரீராம், இன்னும் வெளியிடவில்லையா?

  பதிலளிநீக்கு
 22. ஶ்ரீராம், இன்னிக்கும் லேட்!

  பதிலளிநீக்கு
 23. என்ன ஆச்சு ஶ்ரீராம்? உடல் நலம் தானே! :(

  பதிலளிநீக்கு
 24. கீதா அக்கா.. எப்பவுமே சரியாய் இந்திய நேரம் காலை ஆறு மணிக்குத்தான் வெளியாகும். அங்கு அதை தம, பேஸ்புக், ப்ளஸ் ஆகியவற்றில் சப்மிட் செய்வதில் பிஸியாக இருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 25. படங்கள் எல்லாமே அழகு!!!

  ஏகாந்தன் சகோ வானம் எதுக்கு துண்டு போடனூம் அதுக்குத்தான் அம்புட்டு இடம் இருக்கே!! இங்க எதுக்குப் போட்டி..ஹாஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 26. அழகான படங்களுடன் அருமையான இயற்கை அமைப்பு

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!