ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த...............





அட, இன்னும் ஒரு கோல் கூடப் போடவில்லையா?



அருகில் அரைகுறையாய்த் தெரியும் கட்டிடங்கள்...


எந்த இடம் இது என்று அறிய இந்தப் படம் உதவலாம்!


திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த...............   பாதை!!!


எங்களைப் பார்ப்பதுடன் பின்னால் மலைப்பாதை எப்படி இருக்கிறது என்றும் பாருங்கள்...


ஹர்பஜன் மந்திர் அருகே ஒரு க்ரூப் போட்டோ...  (இன்னுமா இங்கிருந்து கிளம்பவில்லை?!!!)






தமிழ்மணம்.

39 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை சகோ, ஏஞ்சல் எல்லோருக்கும் வணக்கம்..

    இனிய நாளாகட்டும். ஆஜர்...இப்போதுதான் நேற்றைய பதிவும் பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சற்று முன்னதாகவே -
    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  5. அதே 'சற்று முன்னாதான புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்!

    பதிலளிநீக்கு
  6. அதானே.. இன்னும் அங்கிருந்து புறப்படலையா!...

    பதிலளிநீக்கு
  7. ஆறு அழகு! எல்லா படங்களும் சிறப்பு. //இன்னும் இங்கிருந்து கிளம்பவில்லை// ஹா ஹா ஹா ஹா ஹா!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இன்னிக்குக் கணினியை இப்போத் தான் 20 நிமிஷம் முன்னால் திறந்தேன். மறந்தே போச்சு! ஹெஹெஹெ!

    பதிலளிநீக்கு
  9. படங்களை விட அதற்குக் கொடுத்திருக்கும் தலைப்புகள் அருமை!

    பதிலளிநீக்கு
  10. பொருந்திய வசனங்களை இரசித்தேன் ஸூப்பர்....

    பதிலளிநீக்கு
  11. படங்களை ஓட்டுவதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  13. இன்னிக்கும் கமென்ட் ஸ்பேமுக்குப் போயாச்சா?

    பதிலளிநீக்கு
  14. அன்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் நன்று. தொடரட்டும் சிக்கிம் படங்கள்.

    பதிலளிநீக்கு
  16. நினைத்தேன் ஹா ஹா வாரங்களுக்கு புகைப்படங்களை ஒதுக்கி வைத்திருப்பீர்கள் அது முடியும் வரை வருமென்று ஆனாலும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  17. கேமராவை இன்னும் கொஞ்சம் நன்றாக ஃபோகஸ் செய்து இருக்கலாம். எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு – 2018 நல்வாழ்த்துகள். - த.ம.7

    பதிலளிநீக்கு
  18. வரும் புத்தாண்டிலும் தங்கள் பயணங்கள் தொடரட்டும். அழகிய படங்கள் பிறக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரே!

    நல்ல காட்சிகள்! அனைத்தும் சிறப்பு!
    மிக்க நன்றி!

    ஆங்கிலப் புத்தாண்(டு) அனைத்தும் வளமாக
    ஓங்கும் நலமும் உயர்ந்து!

    சகோதரர் ஶ்ரீராம் மற்றும் வலையுக அன்புறவுகள் அனைவருக்கும்
    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  21. புகைப்படங்களில் இருப்பது நமக்குத் தெரிந்தவர் என்றால் கூடுதல் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  22. ஹையோ ஆண்டவா...... இப்புத்தாண்டில் எண்டாலும் நிம்மதியா வாழ விடப்பாஆஆஆஆ:)..

    //திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தலைப்பைப் பார்த்ததும்.. ஹையோ ஆண்டவா எங்கள் புளொக் 2 வது ஆசியருக்கு மனம் மாறி விட்டது போலும் இன்று வேறு ஏதோ போஸ்ட் போட்டிருக்கிறார்கள்.. கதிரமலைக் கந்தா.. இது உண்மையானால்ல் தேம்ஸ் கரையில் வச்சு அஞ்சு வுக்கு ஒரு சைட் மொட்டை போடுவேன் எண்டெல்லாம் வேண்டிக்கொண்டு இங்கின வந்தேனே...

    இங்கின வந்தால் .. பழைய குருடி கதவை....:) கதையேவெல்லோ இருக்குதூஊஊஊஊஊஊஊஊ ஹையோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ.. இந்தப் புத்தாண்டு என் தேம்ஸ் கரை உண்ணாவிரதத்தோடுதான் ஆரம்பிக்கும் என விதியில் இருந்தால் அதை ஆரால தடுக்க முடியும்ம்ம்ம்ம்ம்:)).. உண்ணாவிரதம் ஆரம்பம்ம்ம்ம்ம்ம்:))..

    பதிலளிநீக்கு
  23. புத்தாண்டுக்கு என்ன வியக்கம்:) தெரியுமோ?:).. அதாவது “பழயன கழிதலும்.. புதியன புகுதலும்”.. அதனால பழசுகளை எல்லாம் கழிச்சுப் போட்டு:) என்னைப்போன்ற சுவீட் 16 புதிசுகளை:)).. ஹையோ என்னமோ சொல்ல வந்து என்னமோ ஜொள்ளி அடி வாங்க வைக்கிறியே முருகா:))...

    இன்றோடாவது இந்த ஞாயிற்றுக் கிழமை சுற்றுலாவை முடிவுக்குக் கொண்டு வரோணும் என, ஸ்ரீரங்கம்:) மேல் மருவத்தூர் :) வினாயகருக்கு நேர்த்தி வைக்கிறேன்ன்ன்ன்:))....

    அடுத்த ஞாயிறை நகைச்சுவையூட்டும் பதிவா எடிர்:) பார்க்கிறேன்ன்:)).. அப்பூடி நடந்தால் திருச்சி மலைக்கோயில் வைரவர் வாசலில் வச்சு கீதாக்காவுக்கு மூக்குத்தி குத்துவேன் என வேண்டிக் கொள்கிறென்:)..

    ஊசிக்குறிப்பு:
    என்னுடைய கப்பல் படங்களை ஒரு நொடியில கடகடவென கெள அண்ணன் ஓட விட்டதைப்போல ஒரு ஸ்லைட் ஷோவில போட்டு ஓட விடலாமே படங்களை.. ஹையோ இதைப் போய் ஆரிடம் முறையிடுவேன் யான்ன்ன்ன்ன்ன்ன்:)).. சரி விடுங்கோ நடப்பதைப் பார்ப்போம்..:)

    பதிலளிநீக்கு
  24. //அப்பூடி நடந்தால் திருச்சி மலைக்கோயில் வைரவர் வாசலில் வச்சு கீதாக்காவுக்கு மூக்குத்தி குத்துவேன் என வேண்டிக் கொள்கிறென்:)..//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏற்கெனவே மூக்குக் குத்திண்டாச்சு! எட்டுக்கல் வைச்சு வைர பேசரி மட்டும் வாங்கிக் கொடுத்துடுங்க. புத்தாண்டுப் பரிசா வைச்சுக்கறேன். பொங்கலுக்குத் தனியா! :))))

    பதிலளிநீக்கு
  25. ஹா ஹா ஹா வைரவரே எச்சூச்ச்ச்மீஈ:)) கீதாக்காவுக்கு ஓல்ரெடி முக்கில குத்திட்டாங்கோ:) ஐ மீன் முக்குக் குத்திட்டாங்கோ:) அதனால என் நேர்த்தியைக் கொஞ்சம் மாத்தி.. ரெண்டாவது ஓட்டை காதில போட்டு “எட்டுக்கல் வச்ச வைர கேசரி”:).. போடுவதாக வேண்டிக்கிறேன்:).. பிளீஸ் முன்னே ஜொன்னதை அழிச்சுப்போட்டு புதுசா ஜொள்வதை நோட் பண்ணிடுங்கோ மிஸ்டர் வைரவரே:))[எல்லாம் ஒரு மருவாதைதேஎன்:))]

    பதிலளிநீக்கு
  26. ஹையோ மூக்கு என்பது புது கீ போர்ட்ல முக்கு என வருதே கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  27. கீசா - வைர பேசரின்னா என்ன? வைரத் தோடா? மூக்குல எட்டுக்கல் வைர மூக்குத்தி வேணும்னா, நடிகர் நாரசோட மூக்குகூட பத்தாதே

    பதிலளிநீக்கு
  28. நெ.த. உங்க ஹஸ்பண்டுக்கு மூக்குக் குத்தலையோ? ஹிஹிஹி, அதான் அவங்களுக்குக் கேட்கத் தெரியலை என்பதால் நீங்களும் தெரிஞ்சு வைச்சுக்கலை! "எட்டுக்கல்லு பேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு!"அப்படினு பட்டுமாமி பாடுவாங்களே "எதிர் நீச்சல்" படத்தில்! கேட்டதில்லையா? :) இதிலே கொடுக்க முடியுமானு தெரியலை. பேசரி படம் என்னோட பதிவிலே போடறேன். :)

    பதிலளிநீக்கு
  29. மிகவும் நன்று புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. எங்கள் ப்ளாக்கின் ஆசிரியர்களான
    Kasu Sobhana
    kg gouthaman
    kg
    raman
    ஸ்ரீராம். அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் இங்கு வந்து கும்மி அடிக்கும் நம் சக பதிவ்ர்களுக்கும் எனது இனிய மனம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  31. //பேசரி படம் என்னோட பதிவிலே போடறேன். :)//

    ஓ பேசரி என்றால் மூக்குத்தியா?.. இப்போதானே ஒட்டிவிடும் மூக்குத்தி டிசைன் டிசைனா வருது.. ஒட்டிப்போட்டுக் கழட்டி விடுவேனே:).. ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  32. படங்கள் தலைப்புகள் எல்லாம் அழகு.
    இனிய புத்தாண்டுக்கான மனம் நிறை வாழ்த்துகள் ஸ்ரீராம் அண்ட் எங்கள் ப்ளாக்.
    வாசகர்களுக்கும் சேர்த்து தான் என் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  33. எங்கள் ப்ளாகின் வாசகர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீண்ட நாட்கள் கழித்து வருவதால் இந்தப் பதிவு ஒன்றும் புரியவில்லை. யார் இவர்கள்? யாராயினும் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  34. // வைரவர் வாசலில் வச்சு கீதாக்காவுக்கு மூக்குத்தி குத்துவேன் என வேண்டிக் கொள்கிறென்:)..//
    @கீதாக்கா :) இந்த பூனையை நம்பி மூக்கை தராதீங்க அந்த பேசரையை அபேஸ் பண்ணிடும் பூனை :)

    பதிலளிநீக்கு
  35. //ரெண்டாவது ஓட்டை காதில போட்டு “எட்டுக்கல் வச்ச வைர கேசரி”:).. போடுவதாக வேண்டிக்கிறேன்:).. //
    எதோ ஒரு படத்தில் ரேவதியும் இன்னோர் படத்தில் சுகன்யாவும் காதே தெரியாத அளவு கம்மல் போட்டிருப்பாங்க அந்த டிசைன் வைரத்தில் கேளுங்கக்கா

    பதிலளிநீக்கு
  36. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  37. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  38. இன்னும் வரலையா? இன்னிக்கும் மறந்துட்டேன். ஹிஹிஹி, இப்போத் தான் நினைப்பு வந்து ஓட்டமா ஓடி வந்தேன், மூச்சு வாங்குது! இங்கே என்னன்னா ஒண்ணையும் காணோம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!