ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஹர்பஜன் பாபா





மலை அணையை மீறி வழிகிறது மேக ஆறு!



நடை அலங்காரம் நாட்டியமப்பா....


கார் மேகம்!



விளையாட ஆட்கள் இங்கே...  பந்து எங்கே?!



"ஸார்....  ஸார்...  லாரி...  லாரி வருது...  ஓரமாய் வாங்க...."



விவரம் அறிய...  இதைப் படியுங்கள்...



"ஏய்...  யாரப்பா எங்களை ஃபோட்டோ எடுப்பது?"



"நான் என் மகனை ஃபோட்டோ எடுத்துக்கறேனே...."





தமிழ்மணம்.

30 கருத்துகள்:

  1. மலை தடவிச் செல்லும் மேகம்
    மனம் வருடிப் போகுதே..
    தூது செல்ல யாரும் காணோம்
    இறங்கி வா வெண்மேகமே!..

    பதிலளிநீக்கு
  2. இனிய ஹாலிடே வணக்கம் ஸ்ரீராம்....காலை வணக்கம் துரை செல்வராஜ் சகோ....கணினி எழவில்லை...ஸோ மொபைலில் இருந்து....மீண்டும் வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஸ்ரீராம்/ கீதா அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஸ்ரீராம்/ கீதா அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  6. அழகிய காட்சிகள் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
  7. அழகுப் படங்களும்
    அருமையான எண்ணங்களும்
    என் ஒப்புதல் இன்றியே - என்
    உள்ளத்தில் நுழைந்து விட்டதே!
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  8. மீண்டும் மேகம். என்ன அழகான வெள்ளை.
    ஆஹா காப்ஷன் நல்லது. சுவை சேர்க்கிறது.
    அணை கடந்த மேக நதி பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  9. ஏன் பின்னூட்டம் மறைந்துவிடுகிறது? (ஐபேட் மூலமா எழுதினா?)

    பதிலளிநீக்கு
  10. //ஏன் பின்னூட்டம் மறைந்துவிடுகிறது? (ஐபேட் மூலமா எழுதினா?) //

    எனக்கும் எப்படி என்று புரியவில்லை நெல்லை. இதே போல சில விடை தெரியாத கேள்விகள் மதுரைத்தமிழன், அப்பாதுரை ஆகியோர் பின்னூட்டம் இட்டால் அவை மெயில் பாக்ஸுக்கு வருவதில்லை. தளத்துக்கு வந்துதான் தெரிந்துகொள்ள முடியும்.

    எனக்கு எங்கள் தளம் அவ்வப்போது திறக்க முடியாமல் போய்விடுகிறது. முகநூல் வழியாக மட்டும்தான் வரமுடியும். அப்படியும் தமிழ்மணப் பட்டை தெரியாது. இப்போது மீண்டும் அந்த நிலைமை. மூன்று நான்கு நாட்களில் சரியாகலாம்.

    பதிலளிநீக்கு
  11. சில பின்னேட்டங்கள் (ஐபேட் அனுப்பல்?) Spam folder ல கண்டெடுக்கப்பட்டன. ஏன் அங்கு சென்றன என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாம் அழகு!!!! அதுவும் மஞ்சு தவிழ் மலை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் எனக்கும் எங்கள் தளம் ஓபன் ஆக சில சமயம் படுத்துகிறது. இன்று ஒரு பதிவு போடலாம் என்று நினைத்து ப்ளாகர் ஏனோ முரண்டு பிடிக்கிறது, கணினியும்....

    அப்புறம் த ம பாக்ஸ் கேக்கவே வேண்டாம்....தெரியவே தெரியாது.

    கமென்ட்ஸ் சிலரது கமென்ட்ஸ் நேராக இன்பாக்ஸ் வருகிறது. சிலரது கமென்ட்ஸ் சோசியல் பாக்ஸில் யார் அன்று தொடங்கிவைக்கிறார்களோ அவர்களின் தொடரில் வரும். அப்படி இல்லை என்றால் தனியாக சோசியல் பாக்ஸில் இருக்கும். சில சமயம் ஸ்பாமில் போகிறது....ஏன் இப்படினு தெரியலை...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. @ Thulasidharan V Thillaiakathu said...
    >>> அதுவும் மஞ்சு தவழ் மலை!..<<<
    - கீதா...

    ஒற்றை வரிக் கவிதை போல நல்லாத் தான் இருக்கு..

    அது சரி.. மஞ்சு... யார் அந்தப் பொண்ணு!?...

    (சும்மா.. லுலுவா!.. மஞ்சு என்றால் மேகம் அல்லவா!)

    பதிலளிநீக்கு
  15. இம்மாதிரி மேகக் கூட்டங்களை நமூரிலும் பார்க்கலாம் ஓ இதுவும் நம் ஊர்தானா

    பதிலளிநீக்கு
  16. கண்ணைக் கவரும் காட்சிகள்

    பதிலளிநீக்கு
  17. கண்ணுக்கினிய அழகிய காட்சிகள்,,,/

    பதிலளிநீக்கு
  18. ராணுவ ட்ரக்கைப் பார்த்தவுடன் பழைய நினைவுகள்! வாழ்க்கையின் பெரும்பகுதி அவங்களோட கழிச்சது நினைவில் வருது!

    பதிலளிநீக்கு
  19. இரண்டாவது படத்தில் அந்தப் பையர் நடக்கும் வீதி, இடங்கள் எல்லாம் பார்த்தால் ராணுவக் குடியிருப்புப் போல் தெரிகிறது. கன்டோன்மென்டா?

    பதிலளிநீக்கு
  20. ஹர்பஜன் பாபா பற்றி ஏற்கெனவே கேள்விப் பட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  21. நீங்களும், வெங்கட் அண்ணாவும் இப்படி மலை ஊர்களா போட்டு என்னை டென்சன் படுத்தி உங்க மாப்ளையை அடிவாங்க வைக்க போறீங்க

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!