சனி, 16 டிசம்பர், 2017

கழிப்பறைகளைச் சுத்தம் செய்து....

1)  சமாதானப்படுத்த செய்தாரோ, (சமூக) சேவையாய்ச் செய்தாரோ...  நல்ல செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  சுஜாதா பாட்டீல்.


2)  நன்றி மறக்காத மக்கள்.  அன்பைத் தவிர வேறு அறியாத போலா பைரவ்.


3)  தாங்கள் படித்த (அரசுப்) பள்ளியை மறக்காத பழைய மாணவர்கள்.


4)  கழிப்பறைகளைச் சுத்தம் செய்து கல்விக்கு உதவும் திரு லோகநாதன்.


தமிழ்மணம்.

49 கருத்துகள்:

 1. இனிய சனிக்கிழமை காலை வணக்கம் :)

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை சகோ!!!!

  தேம்ஸ் காரங்க ஏஞ்சல், அதிரா வந்துருக்காங்கனா அவர்களுக்கும் காலை வணக்கம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. மறுபடியும் பிரௌசர் படுத்துவதால் 'தமிழ்மணம்' கண்ணுக்குத் தெரியவில்லை! நண்பர்கள் யாராவது தமிழ்மணத்தில் இணைத்து விடவும். லிங்க் அனுப்பினால் நானும் வாக்களித்து விடுவேன்! ஹிஹிஹி...

  பதிலளிநீக்கு
 4. ஹை ஏஞ்சல் இனிய காலை வணக்கம்..

  நேத்தே அதிரா சொன்னாங்க....நாளை சனிக்கிழமை....பெரியம்மா தவளை பாஞ்சு வந்துரும்னு

  ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஆசையோட செல்லங்கள் படத்தை பார்த்து ஓடினேன் ..போலா பைரவ் மனதையும் விழிகளையும் நனைத்த செய்தி கிரேட் சுஜாதா பாட்டீல்
  லோகநாதன் ..வாழ்க நல்லமனம் .ஆனால் தந்தையின் சேவை மகன் புரிந்துகொள்ளலையே :(
  அனைத்தும் அருமையான செய்திகள்


  பதிலளிநீக்கு
 6. nooo :)
  //ஹை ஏஞ்சல் இனிய காலை வணக்கம்..

  நேத்தே அதிரா சொன்னாங்க....நாளை சனிக்கிழமை....பெரியம்மா தவளை பாஞ்சு வந்துரும்னு

  ஹா ஹா ஹா//
  i am a tadpole :)

  பதிலளிநீக்கு
 7. துரை சகோ.....கணினி சோர்ந்துவிட்டது...ஒரு சில தளங்கள் திறக்க முடியலை....மீண்டும் வருகிறேன்...கணினியை ஆஃப் செய்து ஆன் செய்து.....

  கீதா உங்கள் தளத்தை திறக்க முயற்சி

  பதிலளிநீக்கு
 8. பெரிய தேரை தவளை எல்லாம் மியாவ் தான் நான் இன்னும் தலைப்பிரட்டை :)

  பதிலளிநீக்கு
 9. பள்ளி தந்த கல்வியறிவைப் புறக்கணித்து வாழும் மனிதரிடையே கல்வியறிவு தந்த பள்ளியைப் புனரமைத்துப் போற்றும் நல்லவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்..

  பதிலளிநீக்கு
 10. நான் இணைச்சிட்டேன் .எந்த லிங்கை தரணும்

  பதிலளிநீக்கு
 11. திரு லோகநாதனின் அரும்பணி பிரமிக்க வைக்கிறது..

  பதிலளிநீக்கு
 12. //அதிரா வந்துருக்காங்கனா அவர்களுக்கும் காலை வணக்கம்!!//


  ஹையோ குறட்டை சத்தம் ஊருக்கே கேக்குது மியாவ் ஸ்லீப்பிங் :)

  பதிலளிநீக்கு
 13. நன்றி. வாக்களிக்க வேண்டிய பக்கத்தின் லிங்க் ஏஞ்சல்.

  பதிலளிநீக்கு
 14. எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு லிங்கை தந்திருக்கேன் ,சரியான்னு பார்த்து சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 15. நன்றி. நன்றி. வாக்களித்து விட்டேன். பதிவிலும் தந்து விடுகிறேன். நன்றி ஏஞ்சல்.

  பதிலளிநீக்கு
 16. ஓகே ஓகே ..இப்போதான் நிம்மதி :) குட்நைட் எனக்கு ..

  பதிலளிநீக்கு
 17. துரை அண்ணா அண்ட் கீதா நாளை சந்திப்போம்

  பதிலளிநீக்கு
 18. ///PaperCrafts Angel said...
  இனிய சனிக்கிழமை காலை வணக்கம் :)///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கொஞ்சம் வர லேட்டாகிட்டுது அதுக்குள்ள காலை வயக்கமாம் கர்ர்ர்:)).. நான் தான் சொல்லுவேன்ன்.. குட்மோனிங் கீதா, குட்மோனிங் ஸ்ரீராம்.. குட் மோனிங் துரை அண்ணன்.. குட்மோனிங் மை எனிமி:) ஹா ஹா ஹா:))

  பதிலளிநீக்கு
 19. எல்லோரும் ஒழுங்கா குட்மோனிங் மட்டும் சொல்லத்தெரியுது போஸ்ட் படிக்கேல்லையே எனத் திட்டக்கூடா ஆரும்:)).. அந்த குட்டிப் பப்பியின் .. அம்மாமீது படுக்கும் அழகை ரசிச்சிட்டுப் போகிறேன்ன்...

  பதிலளிநீக்கு
 20. இன்றும் துரை அண்ணன் மூணாஆஆஆஆவதாஆஆஆஆஆ?:)) ஹா ஹா ஹா.. நான் ஜொன்னனே கொஞ்சம் ஜாக்ர்ர்தையா இருங்கோ எண்டு:).. சரி சரி... நெல்லில முதலாவதா வருவதை ஏதோ பதர் எனச் சொல்லிப் புடைச்சு எறிஞ்சிடுவினம்:).. கடசியா கிடைப்பதுதான் அந்த மணி மணியான அரிசியாக்கும்:)).. இப்போ புரிஞ்சுக்கோங்க அதிரா என்ன என்பதை:))...

  பதிலளிநீக்கு
 21. ஹா... ஹா... குட்மார்னிங். நன்றி அதிரா.


  பதிலளிநீக்கு
 22. தாம் படித்த பள்ளியை நினைவுகூர்வதே அதியமாகி விட்ட உலகில் அதற்கு 20 லட்சம் செலவு செய்த மாணவர்களை போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
 23. கம்பபாரதி சொல்றாங்கோ - பதர்.. ந்னு..

  இதுக்கு ஒரு பதிவே போடலாம்..
  அப்புறமா வர்றேன்...

  பதிலளிநீக்கு
 24. முதலில் எங்கள் பகுதிச் செய்தியைப் பெருமையுடனும் மகிழ்வுடனும் பாராட்டிவிட்டு அடுத்தச் செய்திகளுக்குப் போகிறேன்.

  தாழக்குடி ஜஸ்ட் 1 1/2 கிமீ தூரம் தான் எங்கள் ஊர் திருப்பதிசாரத்திலிருந்து. தாழக்குடி வரை செல்லும் பேருந்து மற்றும் ராஜாவூர் இதுவும் எங்கள் ஊருக்கு வெகு அருகில் அதற்குச் செல்லும் பேருந்தில்தான் முன்னர் எங்கள் பயணம். தாழக்குடி பள்ளி நூற்றாண்டு கொண்டாடி பள்ளிக்கு ஆவன் செய்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்

  அடுத்து எங்கள் ஊர் திருப்பதிசாரம் பள்ளி நூற்றாண்டை சிறு அளவில் ஒரு அடிக்கல் நாட்டுவது போல் அதன் பழைய பள்ளி மாணவர்கள்ம் மாணவிகள் 02/03-092017 அன்று கொண்டாடினார்கள் (அதில் எங்கள் குடும்ப என் கஸின்ஸ் மற்றும் என் நெருங்கிய நட்பூக்களும் அடக்கம். இன்று கூட தாழக்குடி பற்றி இங்கு வந்துள்லதை எல்லோருக்கும் சொல்லியாச்சு பேசினேன்..) அன்றுதான் எங்கள் ஊர்ப்பள்ளியின் நூற்றாண்டு விழா. 1917 ல் செப்டம்பர் 2 ஆம் தேதி ஸ்தாபிக்கப்பட்டது.

  இப்போது என் நட்புக்களும், எங்கள் குடும்பத்து பழைய மாணவ உறுப்பினர்களும் சேர்ந்து பள்ளிக்கு நிறைய நல்லது செய்ய விழைந்து, வரும் 2018 ஃபெப்ருவரி மாதம் 9 - 10 தேதிகளில் விழா கொண்டாடி தங்கள் பள்ளிக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் செய்திட கலெக்ட் செய்திருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அந்தத் தேதிகளுக்குப் பிறகு படங்களுடன் இங்கு ஸ்ரீராமுக்கு அனுப்புகிறேன் பாஸிட்டிவ் செய்திக்கு....நண்பர்களிடமும் இன்று பேசியதால் ஆர்வமுடன் தகவல்கள் தருகிறேன் போடுங்கள் என்று சொல்லியிருக்காங்க...விரைவில் எங்கள் பள்ளியும் வருமே!!!!!!!! என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் இங்குச் சொல்லிக் கொள்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 25. வாவ்! போலா பைரவ்!! கண்கள் குளமாகிவிட்டது! என்ன அன்பு பைரவ்க்கும் அந்த மக்களுக்கும்!!! பைரவின் செயல் வியப்பளித்தது என்றால் மக்களின் நேசம் புல்லரிக்கவைத்துவிட்டது.

  வாழ்க மக்கள்.
  படத்தில் உள்ள செல்லங்கள் எல்லாம் என்ன அழகுபா!!! சான்ஸே இல்ல....

  கீதா

  பதிலளிநீக்கு
 26. இவர்களைப் போன்ற மனிதர்களாலும், இதயங்களாலும்தான் மனிதம் இன்னும் இருக்கிறது என்பதை உணர்கிறோம்.

  பதிலளிநீக்கு
 27. அனைத்துமே நல்ல செய்திகள். அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 28. என்ன.... ஐபேடிலிருந்து அனுப்பும் பின்னூட்டங்கள் சமீபகாலமாக காணாமல் போறது. ஸ்ரீராம் கொஞ்சம் செக் பண்றீங்களா?

  பதிலளிநீக்கு
 29. திரு லோகநாதன் அவர்களுக்கு ஹேட்ஸ் ஆஃப்!!!! மற்றும் சுஜாதாபாட்டில் க்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 30. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கொஞ்சம் வர லேட்டாகிட்டுது அதுக்குள்ள காலை வயக்கமாம் கர்ர்ர்:)).. நான் தான் சொல்லுவேன்ன்.. குட்மோனிங் கீதா, குட்மோனிங் ஸ்ரீராம்.. குட் மோனிங் துரை அண்ணன்.. குட்மோனிங் மை எனிமி:) ஹா ஹா ஹா:))//

  சரி சரி உங்கள் காலை வணகக்த்தை ஏத்துக்கிட்டாச்சு!!! ஹா ஹா ஹா

  //சரி சரி... நெல்லில முதலாவதா வருவதை ஏதோ பதர் எனச் சொல்லிப் புடைச்சு எறிஞ்சிடுவினம்:).. கடசியா கிடைப்பதுதான் அந்த மணி மணியான அரிசியாக்கும்:)).. இப்போ புரிஞ்சுக்கோங்க அதிரா என்ன என்பதை:))...//

  ஹா ஹா ஹா ஹா...அதிரா அரிசி மணியை இடிப்பாங்க, பௌடர் ஆக்குவாங்க, அரைப்பாங்க.....ஹா ஹா ஹா புரிஞ்சுச்சா ஹிஹிஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு
 31. அனைத்துச் செய்திகளும் வழக்கம் போல் அருமை. தாழக்குடி நாகர்கோவில் ஊராச்சே....

  திரு லோகநாதனின் சேவைக்கு வார்த்தைகள் இல்லை சொல்லிட. சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 32. @ Thulasidharan V Thillaiakathu said...

  >>> அதிரா அரிசி மணியை இடிப்பாங்க, பௌடர் ஆக்குவாங்க.,<<<

  ஆனாலும் பரவாயில்லே..

  அரிசி மணி தூளானாலும் புட்டு ஆகும்.. இடியாப்பம் ஆகும்.. அடை ஆகும்.. இன்னும் என்னெவெல்லாமே ஆகும்

  அரிசி மணி அப்படியே இருந்தா குழை சாதம் கூட ஆகும்..

  சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..ண்டு
  கம்பபாரதிக்காகத் தானே ஔவையார் கதைச்சு வெச்சாங்க!..

  பதர் அப்படியா!?..

  ஆடு மாடு திங்கும்.. பால் கொடுக்கும் நெய் எடுக்கலாம்..

  அந்தப் பால்...ல அரிசி மணியை வேக வெச்சி
  சர்க்கரை போட்டு நெய்யை ஊத்தி பொங்கல் (பொய்ங்க சோறு) செய்யலாம்..

  அதனால எல்லாத்துக்கும் பிரயோசனம் உண்டு!..

  பதிலளிநீக்கு
 33. தாழக்குடி முன்னாள் மாணவர்கள் போல எல்லா மாணவர்களும் யோசிச்சா எல்லா அரசு பள்ளியும் சீர்படும். இந்த அரசை நம்பி பலனில்லை

  பதிலளிநீக்கு
 34. நிறைய செய்திகள் ரெப்ரெசெண்டேடிவ் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 35. பதர் பற்றிச் சொல்லி:) துரை அண்ணனைப் பதற வச்சிட்டனோ:))..

  //சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..ண்டு
  கம்பபாரதிக்காகத் தானே ஔவையார் கதைச்சு வெச்சாங்க!..///..... இந்த வசனம் வரைக்கும் நல்லாத்தானே போய்க் கொண்டிருந்துது:))... திடீரென:).. சிவாஜி படத்தில, இண்டவலோடு ரஜனி அங்கிளின் முகம் சிங்கமாக மாறுவதைப்போல காட்டுவினமே:).. அப்பூடி மாறிட்டார்ர்:)).. டக்கெனப் பதருக்கு சப்போர்ட் பண்ணிட்டார் கர்:))...

  ஆர் என்னதான் பதறினாலும்:)).. பதரைப் பதறிக்கொண்டு ஓடிப்போய் வீசிடுவினம்:)) தெரியுமோ:) இதில எங்கே மாடு சாப்புட்டுப் பால் குடுக்கிறது கர்ர்ர்ர்ர்:))..

  நான் பின் தூங்கி முன் எழும் பரம்பறையாக்கும்:)).. அதனால தான் ஓடி வந்து முதல்க் கொமெண்ட் போட்டிட்டு ஓடிப்போய்ப் படுத்திடாமல்ல்:).. லேட்டா கொமெண்ட் போட்டு லேட்டா ஸ்லீப் பண்ணுவேன்ன்:)).. ஹையோ ஹையோ எப்பூடியெல்லாம் பேசிச் சமாள்க்க வேண்டிக்கிடக்கு வைரவா:)..

  பதிலளிநீக்கு
 36. அனைவருக்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 37. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்
  தம +1

  பதிலளிநீக்கு
 38. எல்லா செய்திகளும் சிறப்பு! . தாங்கள் பயின்ற பள்ளிக்கூடத்தை மறக்காத மாணவர்களும், ஏழை மாணவர்களை படிக்க வைப்பதற்காக கழிப்பறையை சுத்தம் செய்யும் லோகநாதனும் வணக்கத்துக்குரியவர்கள்.

  லோபா பைரவ் ஆச்சர்யமூட்டுகிறது. எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டு நாய் தினமும் குளிப்பதற்காக குழாய் அடியில் வந்து நிற்கும். குளித்து முடித்து விட்டு நண்பரின் முன் வந்து முகத்தை காட்டும்,அவர் அதற்கு நாமம் வரைந்து விடுவார். அதை மிஞ்சி விட்டதே பைரவ்! நாய்கள் சிறப்பானவைதான்.

  பதிலளிநீக்கு
 39. இவ்வாறான வழிகாட்டிகளின் செயல் பலருக்குப் பாடமாகட்டும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!