சில சமயங்களில் - சில சமயங்களில்தான் - விளம்பரங்களையும் ரசிக்க முடியும்.
அது போல மூன்று வருடங்களுக்கு முன் - ஆம், மூன்று வருடங்களுக்குமுன் நான் முகநூலில் பகிர்ந்திருந்த வீடியோ மறுபடி இங்கு பகிர்கிறேன்.
அது போல மூன்று வருடங்களுக்கு முன் - ஆம், மூன்று வருடங்களுக்குமுன் நான் முகநூலில் பகிர்ந்திருந்த வீடியோ மறுபடி இங்கு பகிர்கிறேன்.
கீழே உள்ளது அப்போது எழுதிய வாசகங்கள்.
நாளது தேதி வரை கடைசியாக நான் சொல்லியிருந்த வரியைக் காப்பாற்றவில்லை!!
******************************
இப்போது வரும் விளம்பரங்களில் நான் மிகவும் ரசித்த விளம்பரம்.
கவிதை போல எடுத்திருக்கிறார்கள்.
பொய் சொல்லி விட்டு நிம்மதியாக இருக்க முடியுமா? மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். அதுவே உண்மையைச் சொல்லி விட்டால் வரும் நிம்மதி...
இந்த விளம்பரத்துக்காகவாவது அடுத்த முறை எங்காவது பயணம் செல்லும்போது இந்த கின்லி பாட்டில் தண்ணீர்தான் வாங்கப் போகிறேன்!
allowfullscreen>
இதை நான் முகநூலில் பகிர்ந்தபோது அங்கு வந்த கமெண்ட்ஸ் கீழே!
இன்று பிறந்த நாள் காணும் எங்கள் தலைமை ஆசிரியர் திரு கௌதமனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்..
பதிலளிநீக்குஅன்பின் கௌதம் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஇன்றைக்கு ஏனிந்த தாமதமோ!..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்.. வணக்கம்..
பதிலளிநீக்குமனசாட்சியுடன் இருப்பவர்களால் பொய் சொல்ல முடியாது...
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குதம +1
திரு கௌதமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார். தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். மறதி அதிகம் இருப்பவர்களும் பொய் சொல்லாமல் இருப்பது நல்லது!!!
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி கீதாக்கா.
ஹா கௌதம் அண்ணா/ஸார் எங்களின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா: ஸ்ரீராம் இன்று காலை 6 மணிலருந்து நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊனு புயல் மாதிரி வரணும்னு வெயிட் பண்ணிப் பார்த்தா ஹும் வெள்ளி வரவே இல்லை..இடையில ஏஞ்சலின் இட்லி மஹாத்மியம் பார்த்துட்டு!!!!!!!!!..அப்புறம் இப்பத்தான் வந்தேன்.....
அப்பால வரேன்....
நன்றி துளஸிஜி.
பதிலளிநீக்குநன்றி கீதா ரெங்கன். ஆம், இன்று சற்று தாமதமாகி விட்டது!
___/\___
பதிலளிநீக்குகௌதமன்ஜி அவர்களுக்கு மனம் நிறைந்த என்றும்16 வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் கௌதமன் சார். எங்கள்பிளாக் ஆசிரியர் குழுவில் ஒருவருக்கு என் பிறந்த நாளையொட்டியும் இன்னொருவருக்கு என் பையன் பிறந்தநாளையொட்டியும் பிறந்தநாள் வருகிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு// எங்கள்பிளாக் ஆசிரியர் குழுவில் ஒருவருக்கு என் பிறந்த நாளையொட்டியும் இன்னொருவருக்கு என் பையன் பிறந்தநாளையொட்டியும் பிறந்தநாள் வருகிறது. வாழ்த்துக்கள். //
பதிலளிநீக்குநெல்லை புதிர்!
Poi solvathu ennalum iyalaatha kalariyam
பதிலளிநீக்குHappy birthday headmaster sir!!
கௌதமன் அண்ணாக்கு முகநூலில் வாழ்த்து சொல்லிட்டாலும் இங்கயும் சொல்லிக்குறேன்
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ்வ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கெள அண்ணன்....
பதிலளிநீக்குஉங்களுக்காகத்தான் ஸ்ரீராம் தண்ணி அட் போட்டிருக்கிறார்:).. கின்லி குடிங்கோ....
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெல்லைத் தமிழன்....
பதிலளிநீக்குமார்கழியில் நிறையப் பேர் பிறந்திருக்கினமே:)..
போட்ட படத்தையே போடாமல், கேக் கட் பண்ணும் படம் போடுங்கோ ஸ்ரீராம்:)... கெள அண்ணனுடையது:)...
பதிலளிநீக்குஇன்னொண்ணு ஜொல்ல மறந்திட்டனேஏஏஏ:).. 1ம் நம்பரில்( 1,10,19,28)... பிறந்தோர் அதிகம் பொய் சொல்லுவினமாம் என நியூமரொலஜி ஜொள்ளுதூஊஊ:)... அதுக்கேற்ப கின்லி அட் பொருந்துது:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...
நீக்குநான் கம்புத் தோசை சுடப்போறேன்:).
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌதமன் ஸார் :)
பதிலளிநீக்குநாங்க மாசத்தை மட்டுமே பார்ப்போமாக்கும் டிசம்பர் பிறந்தோர் ..Known for their outgoing and generous nature, these individuals are extremely loyal and trustworthy and are blessed with a charming personality. laaalaalaaa :)
பதிலளிநீக்குகாணொளிக்கு மீண்டும் வருவேன் ஸ்ரீராம் :)
பதிலளிநீக்குஅதிரா.... எனக்கு இன்று பிறந்ததினம் அல்ல. நான் ஸ்கார்பியோ. நீங்க, ஏஞ்சலின் இருவரும் நல்லவர்கள் என்றுதானே சொல்லியிருக்கிறேன். உங்க நியூமராலஜிப்படி, எப்படி நான் பொய் சொல்லுவினம் என்று சொல்கிறீர்கள்?
பதிலளிநீக்குஇந்த காணொளி லிங்க் எனக்கு தந்திங்க ஸ்ரீராம் ..எப்போ தெரியுமா நானா அப்பாகிட்ட தெரியாம அவர் என் கல்யாணத்துக்கு தந்த பழைய மாடல் நெக்லஸை அவருக்கு தெரியாம கேரளா ஜிவெல்லர்சில் மாற்றி வேற வாங்கினேன் .அவர் மேலுலகம் போன பல ஆண்டுகள் கழிச்சி அதுக்கு சாரி கேட்டு பதிவு போட்டேன் அப்போ தந்திங்க
பதிலளிநீக்குஎங்க பொண்ணு 11 வயசு இருக்கும்வரைக்கும் santa உண்மைன்னு நம்ப வைப்போம் அதுக்கும் அப்புறம் அவகிட்ட சாரி கேட்டிருக்கேன் ..
பதிலளிநீக்குசின்ன விஷயமானாலும் நம்மை நம்பறவங்ககிட்ட பொய் சொல்லும்போது கில்ட்டி உணர்வு வருவதை தவிர்க்க முடியாதது :)
////நெல்லைத் தமிழன்December 1, 2017 at 1:56 PM
பதிலளிநீக்குஅதிரா.... எனக்கு இன்று பிறந்ததினம் அல்ல. நான் ஸ்கார்பியோ. ///
ஆவ்வ்வ்வ்வ்வ் மலையை மயிரிலே கட்டி இழு, வந்தால் மலை போனால் மயிர்தானே என ஒரு பயமொயி இருக்கு:) அதை நினைச்சேதான் தெக்கினிக்கா வாழ்த்தினேன்:).. அப்போதானே ஆமா அல்லது இல்லை எனப் பதில் வரும்:)....
ஆஆஆஆவ்வ்வ்வ்வ் நீங்க ஸ்கோப்பியோ வாஆஆஆ?:) உங்களோட கவனமாகத்தான் இருக்கோணும் கடவுளே:).. விருட்ஷிகம் தானே....
6 வயசிலிருந்தே நான் பொய் சொல்ல மாட்டேன்ன்ன் பொய் சொல்பவர்களையும் புய்க்காது:).. அப்போ 6 வயசுக்கு முதல்???? அம்மாவைக் கேட்டுச் சொல்கிறேன்ன்:)))
பதிலளிநீக்குஅதுசரி:) அப்போ எல்லோரும் நான் நல்லவர், பொய் சொல்ல மாட்டேன் எண்டெல்லாம் சொன்னால் உலகிலே யார் கூடாதவர் :) ஹையோ மீ கென்பியூசிங் யா:)..
கௌதமன் சார், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குகௌதமன் சாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் அவர் பெங்களூரில் இருந்தபோது சந்திக்க முயன்று முகவரி எடுத்துப் போகாததால் முடியவில்லை
பதிலளிநீக்குஅருமையான பதிவு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநெ.த உங்களோட எழுத்துக்களில் இருந்து நீங்க ஒருக்கால் விருச்சிகமோனு யூகம் செய்தேன். அது சரியாப் போச்சு! ஆனால் இது ஆங்கில ஸ்கார்பியோவா, அல்லது விருச்சிக ராசியா? தெரியலை!
பதிலளிநீக்குபடித்தேன்!இல்லை! பார்த்தேன்!
பதிலளிநீக்குதுளசிதரன்: விளம்பரம் சூப்பர்! மனதை நெகிழ்த்தியது. ஆம் பொய் சொல்லித் தவிப்பதைவிட உண்மை சொல்லி நிம்மதியாக இருக்கலாம். இவர் ஆஷிஸ்வித்யார்த்தி படங்களில் வில்லனாகப் பார்த்துவிட்டு இங்கு இப்படி ஒரு அருமையான அப்பாவாகப் பார்ப்பது மனதிற்கும் இதமாக இருக்கு...இவர் இப்படியே நடிக்கலாம் என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குகீதா: விளம்பரம் ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம்! ஆம் உண்மை எப்போதுமே நல்லது. உண்மை பேசிவிட்டால் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. பொய் சொன்னால் ரொம்பவே நினைவில் வைத்திருக்கணும்.
சில விளம்பரங்கள் ரொம்ப அருமையா இருக்கும். இடையில் ஏர்டெல் விளம்பரங்கள்,டோக்கோமோ, ஹச் விளம்பரம் நாய்க்குட்டி வருமே அது எல்லாம் ரொம்ப நல்லாருக்கும். இப்ப வருதா தெரியலை.
// எங்கள்பிளாக் ஆசிரியர் குழுவில் ஒருவருக்கு என் பிறந்த நாளையொட்டியும் // இதுதான் புதிரா இருக்கு.அந்த ஆசிரியர் யார்??!! யார் யார்?!..ரெண்டாவது லைன் எங்கள் ப்ளாக் ஆசிரியர் யார்? மற்றொன்று இன்று கௌதம் அண்ணா!!
பதிலளிநீக்குகீதா
கவிப்புயல் அவர்களே!! கம்பு தோசை சுடப் போறேன் பேறேன்னு சொல்லிட்டு இன்னும் சுட்டுக் காட்டலை...ஸோ நானும் ஏஞ்சலினும் கம்பு எடுத்து இப்ப பூஸாரை விரட்ட வரோம்...ஹா ஹா ஹா...சரி...உங்க கம்பு தோசை கம்பா இருக்குமா இல்லை குஷ்பு இட்லி மாதிரி ஜாஸ்மின் இட்லியா இருக்குமா?!!!!! கொஞ்சம் சொல்லிப் போட்டு சுடுங்க...நாங்க சாப்பிடலாமா வேணாமானு டிசைட் பண்ணனும் ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
கவிப்புயல் கௌதம் அண்ணாவின் பிறந்த நாளுக்கு ஸ்வீட்டோட வருவாங்கனு பார்த்தா கம்பு தோசையாம்...கௌதம் அண்ணா எதுக்கும் கொஞ்சம் பல்லை பார்த்துக்குங்க...!!!!!
பதிலளிநீக்குகீதா
ஏஞ்சல் உங்க ஆங்கில வரிகள் டிசம்பர் பார்ன் இங்கு இருந்தாங்கனா எல்லாருக்கும் ஜில் தான் போங்க!!! என் மகள் (தங்கையின் மகள்) டிசம்பர் பார்ன் இந்த வரிகளுக்கு அப்படியே பொருந்துபவள்!!!
பதிலளிநீக்குகீதா
Ogilvy & Mather- விளம்பரக்கம்பெனி தயாரித்த விளம்பரத்தைப் பார்த்தேன். தூக்கம்வராத மகளாக ஷ்வேத்தா த்ரிபாட்டி, அப்பாவாக தமிழ்/ஹிந்தி வில்லன் ஆஷிஷ் வித்யார்த்தி நன்றாக செய்துள்ளார்கள். Screen ad எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான உதாரணம் போல்.
பதிலளிநீக்குநல்ல படங்கள், குறும்படங்களுக்கு விருது வழங்குவதுபோல், நல்ல விளம்பரப்படங்களுக்கும் வழங்கவேண்டும்
கீ.சா - ஆங்கில ஸ்கார்பியோ. தனுர் ராசி. நீங்க எதை வைத்து யூகம் பண்ணறீங்க?
பதிலளிநீக்குஆஆஆஆவ்வ்வ்வ்வ் நீங்க ஸ்கோப்பியோ வாஆஆஆ?:) உங்களோட கவனமாகத்தான் இருக்கோணும் கடவுளே:).. விருட்ஷிகம் தானே....//
பதிலளிநீக்குஅதிரா இப்படிப் பலர் சொல்லிக் கேட்டிருக்கேன்.
அதிரா ஸ்கார்ப்பியன் என்பது ஆங்கில மாதத்தின் படி...அது தேள் சிம்பல்தான் என்றாலும் விருச்சிகமும் தேள் சிம்பல்தான் என்றாலும்...விருச்சிகம் என்பது நம் நட்சத்திரப்படி வருவது. எனக்கு ஜோஸ்யத்தில் அத்தனை நம்பிக்கை இல்லை...எல்லா நாளும் நல்ல நாளே என்பேன். என் தங்கை ரொம்ம்ம்ம்ம்ம்ப தீவிர சோதிட க்ரேஸி....ஸோ அவள் எனக்கு நம்பிக்கை வரவழைக்க வேண்டி என்னை அனலைஸ் பண்னிப்பார் என்றாள். இப்பவும் தன் பக்கம் சேர வேண்டி நிறைய சொல்லுவாள். அவளுக்காக நான் சும்மாநாலும் அனலைஸ் பண்ணிப் பார்த்த வரை எனக்குத் தெரிந்து நீங்கள் சொல்லும் இந்த கேர்ஃபுல் என்பது...ஆங்கில ஸ்கார்ப்பியஸுக்கு இல்லை என்றே தோன்றுகிறது...நல்ல வார்த்தைகள்தான் அதுவும் மிக அழாகாகப் பாந்தமாகப் பேசுபவர்கள். ... விருச்சிக ராசிக்காரர்களில் கூட ஒரு சிலருக்குத்தான் நான் கண்டவரையில் டங்க் ரொம்ப ஷார்ப். வார்த்தைகள் தெறிக்கும் அவை நல்லதற்கே சொல்லப்பட்டாலும் நல்ல வார்த்தைகள் வராது..எல்லோரையும் ஜெனரலைஸ் பண்ண முடியாது சரிதானே அதிரா?!!!!..வளரும் விதம் சூழல் என்றிருக்கு என்பது எனது அபிப்ராயம்...கரீக்டுதானே!!!
கீதா
நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.
பதிலளிநீக்குநன்றி ராஜி.
பதிலளிநீக்குநன்றி கவிப்புயல்.
பதிலளிநீக்கு/கேக் கட் பண்ணும் படம் போடுங்கோ ஸ்ரீராம்:)... கெள அண்ணனுடையது:)...//
பதிலளிநீக்கு'கேக்'க மாட்டேங்கறார். கொடுக்க மாட்டேங்கறார்!
//1ம் நம்பரில்( 1,10,19,28)... பிறந்தோர் அதிகம் பொய் சொல்லுவினமாம் என நியூமரொலஜி ஜொள்ளுதூஊஊ://
இதை வன்மையாக மறுக்கிறேன். நானும் 1 ஆக்கும்!
வாங்க ஏஞ்சலின். ஆம், உங்களுக்கு இந்த வீடியோ அனுப்பிய நினைவு நீங்கள் சொன்னபிறகுதான் வருகிறது.
பதிலளிநீக்குநன்றி ஏகாந்தன் ஸார்.
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார். அவர் இப்போது பெங்களூருவில்தான் இருக்கிறார்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குநன்றி கீதாக்கா.
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
பதிலளிநீக்குன்றி துளஸிஜி. சமீபத்தில் வைரலாகிக்க கொண்டிருக்கும் ஒரு குறும்படம் பற்றி கூட பத்திரிகையில் படித்தேன்.தாகத்தில் தவிக்கும் ஒருவருக்கு தண்ணீர் தருவது பற்றி என்று நினைவு. குறும்படங்கள் எடுக்கும் உங்கள் நினைவு வந்தது.
பதிலளிநீக்குநன்றி கீதா.
பதிலளிநீக்கு//சில விளம்பரங்கள் ரொம்ப அருமையா இருக்கும். இடையில் ஏர்டெல் விளம்பரங்கள்,டோக்கோமோ, ஹச் விளம்பரம் நாய்க்குட்டி வருமே அது எல்லாம் ரொம்ப நல்லாருக்கும். இப்ப வருதா தெரியலை//
& ஏகாந்தன் ஸார்..
//நல்ல படங்கள், குறும்படங்களுக்கு விருது வழங்குவதுபோல், நல்ல விளம்பரப்படங்களுக்கும் வழங்கவேண்டும்//
இதே போல இன்னொரு விளம்பரம். ஹாவேல் என்று நினைவு. கஷ்டப்படும் அம்மாவுக்கு பாடம் படிக்கும் சின்னப்பையன் செய்யும் உதவி பற்றி ஒண்டுக்கு. இன்னொன்று கடைத்தெருவில் இரவு நேரத்தில் அப்பாவுக்காகக் காத்திருக்கும்இளம்பெண். கடை அடைக்கும் நேரம். விளக்கை அணைக்கவும் தெரு இருளில் மூழ்க, பயந்து பதறும் பெண், பதட்டத்துடன் அப்பாவுடன் செல்லில் பேசுவதைக் காணும் கடை முதலாளி, பையனை அழைத்து விழைக்கப் போட்டு வைக்கச் சொல்லி விட்டு புறப்படுவார். நான் ரசித்த இன்னொரு அருமையான விளம்பரம் அது.
அதிரா... என்னென்ன ராசிக்கு என்னென்ன குணம் என்று சொன்னால் எல்லோருக்கும் உபயோகமாக, சுவாரஸ்யமாக இருக்குமே....
பதிலளிநீக்குவாழ்த்திய எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி. க கோ கௌதமன்.
பதிலளிநீக்குமனம் நிறை வாழ்த்துகள் கௌதமன் சாருக்கு. ஆரோக்கியம், ஆனந்தம் இரண்டும் நிரம்பி
பதிலளிநீக்குஇருக்கணும். ஹாப்பி பர்த்டே ஜி.
அது வந்து கீதா... கம்புத் தோசை போஸ்ட் ரெடீஈஈஈ:) ஆனா இப்போ போடமாட்டேன்:) ஏனெண்டால் அஞ்சு ராமசேரி இட்லி எனக் கூவிக்கொண்டு ஊத்தப்பம் செய்து போட்டமையால்ல்ல்ல்.... எச்சூச்ச்மீ கீதா... சிரிச்சிட்டு வாறேன்ன்ன்ன்:)... ஹா ஹா ஹா....
பதிலளிநீக்குபோட்டமையால், இப்போ கண்ணுக்குள் விளக்கெண்ணெயை கலனோடு ஊத்திட்ட்டு அதிராட கம்புத் தோசைக்கு வெயிட்டிங்:) ஹையோ பூசோ கொக்கோ:) இதை மறக்கும்வரை மீ போஸ்ட் போட மாட்டனே:)... ஹா ஹா ஹா
////நெல்லைத் தமிழன்December 1, 2017 at 6:19 PM
பதிலளிநீக்குதனு ராசி. நீங்க எதை வைத்து யூகம் பண்ணறீங்க?/////
ஆஆஆஆஆஅவ்வ்வ்வ் தனுவாஆஆஅ ஓ மை கோட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்:) விடுங்கோ நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்ன்:)
நெல்லைத்தமிழன் நீங்க 8 ம் நம்பராக இருப்பீங்களோ என்றுதான் எனக்கு முன்பிருந்தே ஒரு டவுட்:)
ஓ ஸ்ரீராம் நம்பர் வன் ஆஆஆ அவ்வ்வ்வ்.... உண்மையில் 1 நல்ல நம்பர்... வாழ்க்கையில் தோற்க விடாது, தோல்வி வந்தாலும் உய்ர்த்திக் கொண்டே போகும்.
கீதா அனைத்தையும் கவனிப்பேன் ஆனா அதுக்காக அடிமையாகுவதில்லை... இவைகளில்:)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் பிளாக் தலைமை ஆசிரியர் திரு கௌதமனுக்கு
பதிலளிநீக்கு@ஏகாந்தன், விளம்பரப் படங்களுக்கான ஆஸ்கார் விருதை இந்திய விளம்பரங்கள் பெற்றிருக்கின்றன. நீங்கள் அறியாததா?
பதிலளிநீக்குநெ.த. நீங்களே அடிக்கடி உங்களைப் பற்றிச் சொல்லும் உங்கள் குணாதிசயங்களை வைத்துத் தான் யூகம் செய்தேன், விருச்சிகம் அல்லது தனுர் என! இப்போப் பாருங்க ஆங்கிலத்தில் விருச்சிகம். அதே சமயம் தனுர் ராசி! :) என் யூகம் சரியாப் போச்சு இல்லையா?
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்:
பதிலளிநீக்குசர்வதேச விருதுகளை சொல்லவில்லை. நான் குறிப்பிட்டது இந்திய அரசின் தேசிய விருதுகளை.
விளம்பரங்கள் 80-களில் மிக அழகாக வடிவம் வியூகம் கொண்டன - பத்திரிக்கை விளம்பரங்கள். O&M, Redifusion, Lintas போன்ற கம்பெனிகள் அருமையான வாசகங்களுடன் trendy ads-களை வெளியிட்டு இந்திய விளம்பரங்கள் உலகப்புகழ்பெற அடிக்கல் நாட்டிய காலம். அம்பானி பெரிய பிஸினஸ் எம்பயர் ஆவதற்குமுன் டெக்ஸ்டைல் செக்டரில் புகழ்பெறத் துணைபோன ‘Only Vimal’, மேலும் Lyril soap-ன் freshness theme, Amul ads, Ponds Dreamflower Talc.. என்றெல்லாம். அப்போதெல்லாம் வாரப் பத்திரிக்கைகளை வாங்கியவுடன் விளம்பரங்கள் பளிச்சிடும்..மனம் கவரும்.
இப்போது நிறைய கம்பெனிகள்..சிலதான் தேறுகின்றன.