ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஞாயிறு 171210 : நடையாய் .நடந்து..

20 கருத்துகள்:

 1. இனிய ஞாயிறு காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு சகோ..

  கீதா

  பதிலளிநீக்கு
 2. இங்கே குவைத்தில் இது குளிர் காலம்..சில நாட்களாக கடும் பனிக் காற்று வீசிக் கொண்டிருக்கின்றது..

  பதிலளிநீக்கு
 3. படங்கள் அழகு! கடைசி படம் மட்டும் சென்ற முறை வந்ததன் வேறொன்று..
  பேரனின் ஃபோட்டோ ஷூட் போலும்!!!! நல்லாருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 4. தமிழ்மணம் லிங்க் சொடுக்க முடியலையே

  கீதா

  பதிலளிநீக்கு
 5. படங்களை இரசித்தேன் ஸ்ரீராம்ஜி.

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இங்கும் காலையில் பனி!

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் கீதா ரெங்கன். இப்போது வாக்களிக்க முடியும். காலை என்னால் எங்கள் ப்ளாக்கைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு இப்போதுதான் ஒருவழியாய்த் திறந்தது!!! சாவியைத் தொலைத்து விட்டேன் போல!!

  //கடைசி படம் மட்டும் சென்ற முறை வந்ததன் வேறொன்று..//
  அந்த இடத்துக்குச் சென்று வந்த ஆசிரியருக்கு ஒரு இடத்தை ஒரு கோணத்தில் எடுத்தால் திருப்தி இராது. வெவ்வேறு கோணங்களில் எடுப்பார்! அதுதான் காரணம்.

  பதிலளிநீக்கு
 8. படங்கள் ரொம்ப அஅதிகமாக? இன்னொரு ஆசிரியர் ஏகப்பட்ட படங்கள் சமீபத்தைய பிரயாணத்தில் எடுத்தாரே. அதையும் வெளியிடலாமே. அதுவும் முனைந்து, பாரம்பர்ய அரபிப் பெண்ணையும் அவரது அனுமதியோடு படமெடுத்தாரே. கேட்டால்,தான் கொடுப்பாரோ?

  பதிலளிநீக்கு
 9. கூடவே இந்த இடங்களின் பேர், விபரம் சொன்னால்தான் என்ன? சர்க்காரின் அனுமதி இல்லையோ?

  பதிலளிநீக்கு
 10. நல்ல வேளை எங்கள் ப்ளாகில் படம் ரசிக்கவும் எடுக்கவும் ஆள் இருக்கிறார்களே

  பதிலளிநீக்கு
 11. நடந்த அலுப்பில் படங்களுக்குத் தலைப்புக் கொடுக்கவோ விளக்கம் கொடுக்கவோ மறந்துட்டீங்க போல!

  பதிலளிநீக்கு
 12. விவரம் இல்லாமல் காப்ஷன் இல்லாமல். ம்ஹூம்.
  ஒத்துக்க முடியாது. பையன்,ஓடி,செல்ஃபி எடுத்து அடேங்கப்பா.
  படம் எடுத்தவர் யார்னு போட வேண்டாமோ.
  அழகுப் படங்கள்.

  பதிலளிநீக்கு
 13. அழகு படங்கள் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!