பன்னீர்
ஜால்ஃப்ரெசி
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
31.8.20
30.8.20
கார் கண்காட்சி முடிந்து .. இனி காரிலிருந்து கண்ட காட்சிகள்.
செல்லும் வழியில் காமிரா கண்களில் பட்டவை ..
29.8.20
++ செய்திகள் ++ நன்றி : தினமலர்
இந்த வார பாசிடிவ் செய்திகள் அனைத்தும் தினமலர் - telegram app மூலம் காணப்பட்டு - இங்கே தொகுத்து அளித்திருக்கின்றேன்.
28.8.20
வெள்ளி வீடியோ : கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
நடிகர்களையும் இசை அமைப்பளாரையும் கோவைத்தம்பிதான் பார்த்துப் பார்த்து ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
27.8.20
26.8.20
ஒவ்வொருநாளும் புதிதாய் பிறக்கின்றோம் என்பது உண்மையா ?
இதோ கேட்கப் போகிறேன் என்று போன வார புதன் பதிவில் சொல்லிய யாருமே கேள்வி கேட்கவில்லையே என்று திங்கட்கிழமை மதியம் வரை தேடித் தேடி இளைத்தேன். அதற்கப்புறம் ..
25.8.20
24.8.20
23.8.20
கார்களே நில்லுங்கள், கண்களே பாருங்கள் !!
இப்படி ஒரு கார் கண்காட்சி நம் ஊரில் என்று நினைக்கும்போதே ஒரு தூசிப்படலம் நம் கண்ணில் .....
22.8.20
21.8.20
வெள்ளி வீடியோ : கடலுக்கு கூட ஈரமில்லையோ நியாயங்களை கேட்க யாருமில்லையோ
1982 இல் வெளியான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் அதன் இயக்குனர் ஆர் சுந்தராஜனுக்கு மட்டும் முதல் படமல்ல, கோவைத்தம்பி - அதாவது மதர்லேண்ட் பிக்சர்ஸுக்கும் அதுவே முதல் படம். ஆனாலும் அப்போது அவர் அதை மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்று அறிவிக்காமல் தயாரிப்பாளர்களாய் மூன்று பெயர்கள் சொன்னார்.
20.8.20
19.8.20
ஒரு நபரை முதன்முதலாக சந்திக்கும்போது நீங்கள் கவனிக்கும் முதல் விஷயம் எது ?
ஏஞ்சல் :
1, நமக்கு கஷ்டத்தை வேதனைகளை கொடுத்தவங்களுக்கும் அன்பை தரணும் என்பது ப்ராக்டிகலா சரியா வருமா ?ஏதேனும் ஒரு கட்டத்தில் பழைய வலியின் வடுக்கள் வலிகளை நினைவுகூறாதா ?
18.8.20
17.8.20
திங்கக்கிழமை : கத்தரிக்காய் அடைத்த கறி - ரமா ஸ்ரீநிவாசன் ரெஸிப்பி
கத்தரிக்காய் அடைத்த கறி
ரமா ஸ்ரீநிவாசன்
16.8.20
15.8.20
14.8.20
வெள்ளி வீடியோ : காலைவேளை ஒரு கனவு வந்ததடி உருகினேன் பாடநூலில் தினம் செல்வி துணையென்று எழுதினேன்
A L ராகவன் மறைந்த நேரம், ஏகாந்தன் ஸார் நேயர் விருப்பமாக ஏதாவது ஒரு ஏ எல் ராகவன் பாடல் கேட்டிருந்தார். 'பாப்பா பாப்பா கதை கேளு' முன்பே ஒரு முறை போட்டாச்சு. 'எங்கிருந்தாலும் வாழ்க' அனைவரும் கேட்டிருப்பார்கள். அதிகமாக கேட்காத பாடலாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டி 'சுமதி என் சுந்தரி' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை அவரின் விருப்பமாக பகிர்கிறேன். பிடிக்கவில்லை என்றாலும் பொறுத்துக் கொள்ளுங்கள் ஏகாந்தன் ஸார்!
13.8.20
12.8.20
11.8.20
10.8.20
'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
நிறைய செய்முறைகள் என் பெண் பண்ணினா. அதையெல்லாம் படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அவள்ட இதை எ.பிக்கு அனுப்பப் போகிறேன் என்றேன். ஆனால் ஒன்றையும் இதுவரை எ.பிக்காக எழுதவே இல்லை. ஒவ்வொரு தடவையும், இதையே முதல் செய்முறையா எழுதிவிடுகிறேன் என்பேன்.
9.8.20
8.8.20
7.8.20
வெள்ளி வீடியோ : மகிழ்ச்சிகள் துள்ளுமே வந்தெனை அள்ளுமே
முதலில் நேயர் விருப்பம். எப்போதோ கேட்கப்பட்டிருந்த நேயர் விருப்பங்களை ஒவ்வொன்றாக முடித்து வருகிறேன்!
6.8.20
விசித்திரக்கனவும் வித்தியாச அனுபவமும்
ஒரு வித்தியாசமான, விசித்திரமான கனவு பற்றி என் மேலதிகாரி சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
5.8.20
கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு?
பானுமதி வெங்கடேஸ்வரன் :
ஒரு கலைஞனை நாம் வணங்கும் பொழுது அந்த தனி மனிதனை வணங்குவதில்லை, அவனுக்குள் இருக்கும் இறை சக்தியைத்தான் வணங்குகிறோம் என்பார்கள். அதன்படி பார்த்தால் சினிமா நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதில் என்ன தவறு?
4.8.20
கேட்டு வாங்கிப் போடும் கதை : மழையிலே ஒரு பூனை. ஏகாந்தன்
அன்பு ஸ்ரீராம் / கௌதமன் சார்,
இத்துடன் ’எர்னஸ்ட் ஹெமிங்வே’யின் ‘மழையிலே ஒரு பூனை’ சிறுகதையை, மொழியாக்கம் செய்து இணைத்திருக்கிறேன். ஒரு சிறு ‘ஆசிரியர் அறிமுகமும்’ கூடவே.
படித்துப் பாருங்கள். சரியாக வந்திருக்கிறதென நம்புகிறேன்.
நன்றிகள் பல.
அன்புடன்,
ஏகாந்தன்
==================================
3.8.20
2.8.20
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)