வியாழன், 27 ஜூலை, 2023

வானார்ந்த பொதியின்மிசை ...

 எச்சரிக்கை :  நான் ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் படித்து விட்டேன் என்று சொல்பவர்களுக்கு  :  அங்கு படித்ததன் கூட வேறு சில பகுதிகளும் இங்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன!

செவ்வாய், 25 ஜூலை, 2023

வெள்ளி, 21 ஜூலை, 2023

வெள்ளி வீடியோ : நாயாய் அலைந்து தேடி தாய்மாமன் பிடித்து வந்தார்

 கலைவாணன் அல்லது பாரதிசாமி எழுதிய பாடலாய் இருக்க வேண்டும்.  குன்னக்குடி வைத்தியநாதன் இசையாய் இருக்க வேண்டும்!  எல்லாம் யூகம்தான்!

வியாழன், 20 ஜூலை, 2023

"விளையாட வேற ஆள் கிடைக்கலையா?"

இன்னும் மூன்றாவது சம்பவம் பாக்கி இல்லையா...  வாருங்கள்..

வியாழன், 13 ஜூலை, 2023

நின்றுபோகட்டும் இந்தநொடி

 இனி இரண்டாவது சம்பவத்துக்கு வருகிறேன்.

திங்கள், 10 ஜூலை, 2023

"திங்கக்"கிழமை :   ஜீரா போளி     - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 வல்லி பதிவிலே ஸ்ரீராம் ஜீரா போளி சாப்பிட்டதில்லைனு சொல்லி இருக்கார். எங்க வீட்டிலே(புகுந்த வீடு)  இது சர்வ சாதாரணமாப்பண்ணிட்டே இருப்போம்/ இருந்தோம்.  

வெள்ளி, 7 ஜூலை, 2023

வெள்ளி வீடியோ : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து

 பாடல் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகமாக இருக்கலாம்.  கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது.  மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

வியாழன், 6 ஜூலை, 2023

மூன்றில் ஒன்று.. நீ என்னிடம் சொல்லு..

 மூன்று விஷயங்கள்...   மூன்று விஷயங்கள் பற்றி பேசவேண்டும்.

செவ்வாய், 4 ஜூலை, 2023

திங்கள், 3 ஜூலை, 2023

"திங்கக்"கிழமை :  இலைக்கறி, இலை போளி   - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 மின் தமிழில் இலைக்கறி, இலை போளி போன்றவை குறித்து எழுதினதிலே இருந்து சேம்பு இலைக் கறி/வடை(மதுரையில் வடைனே சொல்வோம்) பத்தி எழுத நினைச்சேன்.  ஆனால் உடனே எழுத முடியாமல் மின்சாரம் படுத்தல், மற்ற சில, பல பிரச்னைகள்.