வெள்ளி, 28 டிசம்பர், 2018

வெள்ளி வீடியோ : மழையாக மாறுவேன்... மடிமீது சேருவேன்



திரைக்கதை மன்னர் பாக்யராஜ் இயக்கி நடித்திருக்கும் படம்.

வியாழன், 27 டிசம்பர், 2018

ஒரு ஒற்றனின் கதையிது..


திடீரென எரிக் எரிக்ஸனை  கண்டாலே அவரது உறவுகளும், நட்புகளும் விலகி ஓடினர்.  ஏன்? 

புதன், 26 டிசம்பர், 2018

புதன் 181226 : சீட்டிங் செய்ததுண்டா ?



ஏஞ்சல் : 

1, அற்ப விஷயங்களையெல்லாம் சர்ச்சை ஆக்குவது யார்? இதன்னால் யாருக்குஆதாயம் ? 

வியாழன், 20 டிசம்பர், 2018

புதன், 19 டிசம்பர், 2018

181219 : புதன் பிடித்த பத்துப் புத்தகங்கள் எவை?



கீதா சாம்பசிவம் :

இந்த zomato விஷயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வெள்ளி, 14 டிசம்பர், 2018

வெள்ளி வீடியோ : ஏழுகடல் உந்தன் ஆட்சியிலே வரும் ஐயப்பா இந்த ஏழுலகம் உந்தன் காட்சியில் வரும் ஐயப்பா



இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த வேலையைக் கையில் எடுத்தேன்.  ஏதோ காரணங்களினால் தடைப்பட்டுக் கொண்டே வந்தது!

வியாழன், 13 டிசம்பர், 2018

அந்தி சாயக் காத்திருந்தவன்


 இணையம் வந்திருக்கிறது என்று பெயர்தான்.  சென்ற மாதமே பணம் கட்டியும் கட்டவில்லை என்று சொல்லி சென்ற சனிக்கிழமை இணையத்தை நிறுத்தினார்கள் பி எஸ் என் எல் காரர்கள்.

புதன், 12 டிசம்பர், 2018

புதன் 181212 : நீங்கள் ஒருவரை எப்படி மதிப்பீடு செய்வீர்கள்?

   
இந்த வாரம் பதில்களில் color code எதுவும் இல்லை. பதில்கள் ஒன்றுக்கு மேல் இருந்தால், ஒன்று இரண்டு மூன்று என்று எண் கொடுத்துவிட்டேன். ஆனால் ஒன்று எல்லாமே ஒரே ஆசிரியர் பதில் இல்லை, இரண்டு எல்லாமே இரண்டாவது ஆசிரியர் பதில் இல்லை. எல்லோரும் மாறுவேடத்தில் பதில் சொல்லியிருக்கோம். அநேகமாக கீதா சாம்பசிவம் ஒவ்வொரு பதிலின் ஆசிரியரையும் கண்டுபிடித்துவிடுவார் என்று நினைக்கிறேன். 


செவ்வாய், 11 டிசம்பர், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - அழகே உன் பெயரென்ன - துளசிதரன்




அழகே உன் பெயரென்ன 
துளசிதரன் 

மின்சாரம் வந்த அந்த நேரத்தில் எல்லோரும் டிவியின் முன்னால். 

திங்கள், 10 டிசம்பர், 2018

வெள்ளி, 7 டிசம்பர், 2018

வெள்ளி வீடியோ 181207 : நொடியில் நாள்தோறும் நிறம்மாறும் தேவி ; விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி


அக்னி சாட்சி என்று ஒரு படம்.  பாலச்சந்தர் படம்.   1982 குழந்தைகள் தினம் அன்று வெளியான படம்.  

வியாழன், 6 டிசம்பர், 2018

பாப்பூ....


கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பூஜை நாளில் வீட்டுக்கு வந்த குழந்தை பற்றி எழுதியிருந்தேன்.  இதுவும் ஒரு குழந்தையைப் பார்த்துக் கொண்ட விஷயம்தான்.  ஆனால் சற்றே வித்தியாசம் உண்டு.

புதன், 5 டிசம்பர், 2018

புதன் 181205 சந்தோஷம் நிலையானதா?



கீதா சாம்பசிவம் :

சம்பளம் வந்தால் கூடத் திருப்தி இல்லாமல் லஞ்சம் வாங்குவது ஏன்? பேராசை தானே காரணம்?